Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Exclusive: Sherco Motorcycles spotted in India - Is TVS Motors testing them?
Page 1 of 1
Exclusive: Sherco Motorcycles spotted in India - Is TVS Motors testing them?
Sherco 450I Motorcycles have been spotted in India for the very first time. Our reader Kamalakannan sent us these spyshots from Hosur. The bikes in the pictures are Sherco 450I Enduro Model.
கடந்த ஏப்ரல் மாதம் ஷெர்கோ MX300I 2014 மாடல் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், 450I Enduro 2014 மாடல் இரண்டும் பெல்ஜியத்தில் இருந்து சென்னைக்கு இறக்குமதி ஆகியிருக்கின்றன. இவையனைத்துமே 'ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக' என்று குறிப்பிடப்பட்டு இறக்குமதி ஆகியிருப்பதால், நம் வாசகர் எடுத்த படத்தில் இருப்பது இறக்குமதியான பைக்குகள்தான் எனச் சொல்லலாம்.
ஷெர்கோ 450I பைக்கில் 448.60 சிசி, 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இதனுடன் மேக்னடி மரேலி டிஜிட்டல் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டமும் உள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் எடை 109 கிலோ. ஷெர்கோ MX300I மாடலில் 303.7 சிசி 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது.
டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணி, 500 சிசிக்கு கீழ் உள்ள பைக்குகளை உருவாக்கி வரும் நிலையில், இந்த பைக்குகளும் 500 சிசிக்கு கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி டிவிஎஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, இதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
[url=http://youthful.vikatan.com/images/Sherco Motorcycles - Engine shot - Motor Vikatan.jpg][You must be registered and logged in to see this image.][/url]
A Trade Export - Import website lists that 2 units Sherco's 300I motorcycles (2014 MY) and 2 units of Sherco 450I Enduro motorcycles(2013 MY) has been imported in India via Chennai Air Cargo from Belgium in the month of April. It is important to note that all these four motorcycles have been imported for Research & Development testing only. Both of these motorcycles are under 500cc Category. Our source says that these bikes are being transported from Hosur to Chennai and is being used for testing by TVS Motors. It is well known that TVS and BMW are collaborating to make motorcycles under 500cc category. Is TVS Motor Company benchmarking these four Sherco motorcycles to come up with off-roading motorcycles for BMW? A Spokesperson for TVS Motor Company did not confirm the speculation.[url=http://youthful.vikatan.com/images/Sherco Motorcycles - Motor Vikatan.jpg][You must be registered and logged in to see this image.][/url]
பிரபல ஷெர்கோ ஆஃப் ரோடிங் மோட்டார் சைக்கிள்களை, ஓசூரில் ,இருந்து ஸ்பை ஷாட் எடுத்து அனுப்பியுள்ளார் மோட்டார் விகடனின் தீவிர வாசகர் கமலக்கண்ணன். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஷெர்கோ (Sherco) நிறுவனம் ஆஃப் ரோடிங் பைக்குகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனம். இந்த பைக்குகளை TVS நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக இறக்குமதி செய்து, டெஸ்ட் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.[url=http://youthful.vikatan.com/images/Sherco Motorcycles Rear 2 - Motor vikatan.jpg][You must be registered and logged in to see this image.][/url]
கடந்த ஏப்ரல் மாதம் ஷெர்கோ MX300I 2014 மாடல் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், 450I Enduro 2014 மாடல் இரண்டும் பெல்ஜியத்தில் இருந்து சென்னைக்கு இறக்குமதி ஆகியிருக்கின்றன. இவையனைத்துமே 'ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக' என்று குறிப்பிடப்பட்டு இறக்குமதி ஆகியிருப்பதால், நம் வாசகர் எடுத்த படத்தில் இருப்பது இறக்குமதியான பைக்குகள்தான் எனச் சொல்லலாம்.
[url=http://youthful.vikatan.com/images/Sherco Motorcylces rear shot - MV.jpg][You must be registered and logged in to see this image.][/url]
ஷெர்கோ 450I பைக்கில் 448.60 சிசி, 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இதனுடன் மேக்னடி மரேலி டிஜிட்டல் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டமும் உள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் எடை 109 கிலோ. ஷெர்கோ MX300I மாடலில் 303.7 சிசி 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது.
டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணி, 500 சிசிக்கு கீழ் உள்ள பைக்குகளை உருவாக்கி வரும் நிலையில், இந்த பைக்குகளும் 500 சிசிக்கு கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி டிவிஎஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, இதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» Exclusive: Freedom of Choice Starts from Jan 20th across India
» BMW Museum. Motorcycles.
» 12 Creative Motorcycles
» 1998-2005 General Motors Service Manual DVD for Every Vehicl
» Urine testing necessary-சிறுநீர் பரிசோதனை அவசியமா.
» BMW Museum. Motorcycles.
» 12 Creative Motorcycles
» 1998-2005 General Motors Service Manual DVD for Every Vehicl
» Urine testing necessary-சிறுநீர் பரிசோதனை அவசியமா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum