TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


யாழில் பிரபாகரனை தூக்கிலிடக் காத்திருந்த ஜே.ஆர்! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நட்வர்சிங்

Go down

யாழில் பிரபாகரனை தூக்கிலிடக் காத்திருந்த ஜே.ஆர்! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நட்வர்சிங் Empty யாழில் பிரபாகரனை தூக்கிலிடக் காத்திருந்த ஜே.ஆர்! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நட்வர்சிங்

Post by sakthy Sat Aug 02, 2014 12:47 pm

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தம்மிடம் கையளிக்குமாறும் தாம் அவரை யாழ்ப்பாணத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தன கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் இந்தக் கோரிக்கை 1986 ஆம் ஆண்டு விடுக்கப்பட்டதாக இந்திய செய்திசேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய முன்னாள் அமைச்சர் நட்வர்சிங் எழுதி வெளியிடவுள்ள “வன் லைப் இஸ் நொட் இன்ப்” என்ற நூலில் 1986 ஆம் ஆண்டு பெங்களூரில் வைத்து சார்க் மாநாட்டின்போது இந்தக்கோரிக்கையை ஜே.ஆர், ராஜீவிடம் விடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களுர் மாநாட்டின் போது பிரபாகரனை ஜெயவர்த்தனவுடன் சந்திக்க வைத்து இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக பிரபாகரனை பெங்களூருக்கு வருமாறு புதுடில்லி கேட்டுக்கொண்டது.

இதன்போது பிரபாகரனின் பெங்களூர் வருகையை தாம் இரகசியமாக வைத்திருந்தபோதும் எப்படியோ ஜே.ஆர் ஜெயவர்த்தன அதனை தெரிந்துக்கொண்டார்.

இதன்போதே தமிழரான அல்பிரட் துரையப்பாவை கொலை செய்தமைக்காக பிரபாகரனை தம்மிடம் கையளிக்குமாறும் அவரை தாம் யாழ்ப்பாணத்தில் வைத்து தூக்கிலிடப் போவதாகவும் ஜே.ஆர், ராஜீவிடம் கோரியதாக நட்வர்சிங் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின்போது முக்கிய பங்கை ஆற்றிய நட்வர்சிங், பிரபாகரனுடன் தாம் பேசியமையானது சவால்மிக்க அனுபவமாக இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது இந்திய இலங்கை இராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பிரபாகரனிடம் தாம் தெரிவித்தாக நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதனை கண்டு பாவனை எதனையும் வெளிப்படுத்தாத பிரபாகரன், தாம் இறந்தாலும் தமிழீழ கொள்கையை கைவிடப் போவதில்லை என்று தெரிவித்ததாக நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

இதன்போது தாம் பிரபாகரனின் திடசங்கற்பத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டதை உணர்ந்ததாக நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பஞ்சாப் மற்றும் அஸாம் பிரச்சினைகளை தீர்த்தமை காரணமாக ஏற்பட்ட நம்பிக்கை காரணமாகவே இலங்கை பிரச்சினையையும் தீர்த்துவிடலாம் என்று ராஜீவ் காந்தி எண்ணியதாக சிங் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ராஜீவ் காந்தி இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் பரீட்சியமானவர் அல்ல என்றும் நட்வர்சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 12ல் உலகம் அழியும் என பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளனர்.
» நாமும் ஆயுதம் கொடுத்தோம்! இலங்கை போர்க் குற்றம் புரிந்தது!! அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட பாகிஸ்தான்!!!
» வேலன்:-பர்சனல் தகவலை பாதுகாக்க
» ஒரே கிளிக்கில் டெக்ஸ்டாப்பின் தகவலை மறைக்க
» விக்கிபீடியா தகவலை மாற்றி அமைத்த ரஸ்யா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum