TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண் உறுப்புகள் தானம் 6 பேருக்கு புது வாழ்வு:

Go down

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண் உறுப்புகள் தானம் 6 பேருக்கு புது வாழ்வு:  Empty விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண் உறுப்புகள் தானம் 6 பேருக்கு புது வாழ்வு:

Post by மாலதி Sat Aug 02, 2014 7:58 am

சென்னை: சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் எப்சிபா (22). தனியார்  நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 17ம் தேதி  அசோக்பில்லர் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த  போது ஏற்பட்ட விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்  சேர்த்தனர்.  பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் ராமாபுரத்தில் உள்ள  மியாட் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவர் கோமா நிலைக்கு சென்றார்.  அவருக்கு மூளைசாவு ஏற்பட்டு விட்டதாக அவரது உறவினர்களிடம்  தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், எப்சிபாவின் உடல் உறுப்பு களை  தானம் செய்ய முன்வந்தனர். இதனை தொடர்ந்து, சென்னை நகரில்  உடல் உறுப்பு தானம் எதிர்பார்த்திருக்கும் நோயாளிகளின் பட்டியல்  பெறப்பட்டது. அதில், முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  இதயத்திற்காக நோயாளி ஒருவர் காத்திருந்தது தெரிய வந்தது.  இதை  தொடர்ந்து, மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அந்த  தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து எப்சிபாவின் உடல்  உறுப்புகளை பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். இதில்,  எப்சிபாவின் உடலில் இருந்து இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல்,  கண்கள் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டன. இதற்கிடையே, இதயத்தை  விரைவாக கொண்டு செல்வ தற்காக சென்னை மாநகர போலீசாரின்  உதவி கோரப்பட்டது.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண் உறுப்புகள் தானம் 6 பேருக்கு புது வாழ்வு:  1377628_768790049825797_5311117167524148837_n
இதனை தொடர்ந்து, ராமாபுரம் மியாட் மருத்துவமனை முதல் முகப்பேர்  தனியார் மருத்துவமனை வரை 17 கிமீ தூரத்துக்கு போக்குவரத்தை  நிறுத்தி வழி ஏற்படுத்த போலீசார் நிறுத்தப்பட்டனர். போக்குவரத்து  போலீசார், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி அதற்கான பணிகளை  செய்தனர். இந்த பணிகளில் 100க்கும் மேற்பட்ட போலீ சார் ஈடுபட்டனர்.  இதனை தொ டர்ந்து, எப்சிபாவின் இதயம் ஆம்புலன்ஸ் மூலம் முகப்பேர்  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்சை  டிரைவர் சீனிவாசன் ஓட்டினார். ராமாபுரம் மியாட் மருத்துவமனை முதல்  முகப்பேர் தனியார் மருத்துவமனை இடைப்பட்ட 17 கிமீ தூரத்தை 8  நிமிடத்தில் மின்னல் வேகத்தில் கடந்த ஆம்புலன்ஸ், முகப்பேர்  தனியார் மருத்துவமனைக்கு வந்தது. அங்கு தயாராக காத்திருந்த  மருத்துவர் குழு நோயாளிக்கு இதயத்தை பொருத்தினர். மேலும்,  எப்சிபாவின் ஒரு சிறுநீரகமும், கல்லீரலும், மியாட் மருத்துவமனை  நோயாளிகள் 2 பேருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், அரசு  மருத்துவமனை நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்டது. இரண்டு  கண்களும் சங்கரநேத்ராலயா மருத்துவமனையிடம் வழங்கப்பட்டது.

எப்சிபாவின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டதன் மூலம் 6 பேர்  புதுவாழ்வு பெற்றுள்ளனர். இது குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர்  ஸ்ரீனிவாசன் கூறுகையில், மொத்தம் 17 கிமீ தூரம். போக்குவரத்து  நெரிசலான பகுதி. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வழி  அமைத்து கொடுத்தனர். அதனால் எளிதாக 8 நிமிடத்தில் இந்த  இடத்தை கடக்க முடிந்தது என்றார். எப்சிபாவின் உறவினவர் ஒருவர்  கூறுகையில், எப்சிபா விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவருக்கு  மூளை சாவு ஏற்பட்டுவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இதனை தொடர்ந்து  அவரது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தோம். அவரது  உறுப்புகள் மூலம் 6 பேர் புதுவாழ்வு பெற்றுள்ளனர் என்றார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் சென்னையில் ஒரு நாள்...... # விபத்தில் மூளைச்சாவு: என்ஜினீயர் உடல் உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டது #
» ஆம்பூரில் பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்புகள் தானம்
» கோவை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் 5 நோயாளிகளுக்கு தானம்...
» விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுமி உடல் உறுப்புகள் மூலம் ஆறு பேரிடம் வாழ்கிறார்!!
» மூளைச்சாவு ஏற்பட்ட மாணவி உடல் உறுப்புகள் தானம்: ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum