Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழர்களின் கடவுள் யார்?
2 posters
Page 1 of 1
தமிழர்களின் கடவுள் யார்?
சிவன் என்பதன் பொருள் சிவந்தவன் ஆகும்.இது ஆரியர்களிடமோ ஆரிய வேதங்களிலோ இருக்கவில்லை. இந்த சிவன் என்பதை அன்றைய தமிழர்கள், ஞாயிற்றுக்கிட்டு என அழைத்தனர்.சிவவழிபாடு-ஞாயிறு வழிபாடு அன்றைய வழிபாடாயிற்று. சிவன் என்பது ஆரிய வேதங்களில் தமிழர் கடவுளாகச் சொல்லப்பட்டு, சிவனை எதிர்த்து போரிட்டது ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.
சிவன்-சிவந்தவன்-ஒளி-ஞாயிறு என்றாகியது. இளஞ்சூரியன்-இளஞாயிறு-காலைச் சூரியன்-இளையவன்-முருகன். முருகன் என்றால் இளையவன் என்று அன்று சொல்லப்பட்டது.காலைச் சூரியனை, இளஞ்சூரியனை முருகன் என்றார்கள். மொகெஞ்சதாரோவில் பார்த்தீர்களானால், சூரியனில் ஆறு கதிர்கள் வரையப்பட்டு, கதிர்களின் முடிவில் ஒரு தலை வரையப்பட்டுள்ளது. இந்த சூரியக் கதிர்கள், நம்மிடையே வேறு விதமாக,நெற்றிக் கண்ணில் இருந்து புறப்பட்ட ஆறு குழந்தைகள் எனக் கதை புனையப்பட்டுள்ளது.
தமிழர்களை ஆரிய மதக் கலாச்சாரத்தில் இணைக்க, அவர்கள் தமிழர்கள் வணங்கிய கடவுள், சமயக் கொள்கைகளை இணைத்துக் கொண்டதன் மூலம்,தமிழர்களை தங்களுடன் சேர்த்துக் கொண்டார்கள். இது ஒரு தந்திரம். தாங்கள் ஐரோப்பிய நாடோடிகளாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க முடியாத நிலையில், இந்தியாவில் நிரந்தர இடம் தேவைப்பட்டதால், சிறிது விட்டுக் கொடுப்பது போல், தங்கள் மதக் கொள்கைகளில் தமிழர்களின் சமயக் கொள்கைகளையும் சேர்த்துக் கொண்டு ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இதனால் தான் அவர்களால் தொடர்ந்து தமிழர்களிடம், தங்கள் மதக் கொள்கைகளை விதைத்திட முடிந்தது. முடிவு தமிழர்கள் ஆரியத்திடம் மண்டி இட்டார்கள். தமிழர் மதக் கொள்கை காற்றில் பறக்க, இந்து மதக் கொள்கைகள் தமிழர்களைப் பற்றிக் கொண்டது.
சுய நலமிக்க தமிழ் அரசர்கள் ஒத்துப் போனார்கள். கட்டப்பொம்மு-எட்டப்பன், விடுதலைப்புலிகள் -கருணா, இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒத்துப் போகாதவர்கள்,தட்டிக் கேட்டவர்கள் பதுமனைப் போல் அரக்கர்களாக்கப்பட்டு வஞ்சகமாய் கொல்லப்பட்டார்கள். சுபாஸ் சந்திரபோஸ், வெள்ளைக் கொடி பிடித்தவர்கள்,போராளிகள் இப்படிப் பல.
பதுமனை அரக்கனாக்கி தீபாவளி கொண்டாட வைத்ததற்குக் காரணம்,பதுமன் சிவனை-முருகனை வழிபட்டதும், இந்துமதக் கொள்கைகளை எதிர்த்ததும் காரணமாயிற்று. தங்கள் வேதத்தில் இல்லாத சிவனை வணங்கியதால்,தங்கள் கடவுளை இழிவு செய்ததாக எண்ணிக் கொண்டார்கள்.விளைவு பதுமன் போன்றோர் இந்துமத வெறியர்களால் அழிக்கப்பட்டார்கள்.இதன் தொடர் விளைவுகள், சமண முனிவர்களை வாதுக்கு அழைத்து கழுவேற்றிய கொடுஞ் செயலாகும்.
ஆனாலும் அவர்களால் தொடர்ந்து எதிர்த்து அனைவரிடமிருந்தும் தமிழர்களின் வழிபாட்டை அகற்ற முடியவில்லை. ரிக் வேதத்தில் இல்லாத சிவனுக்கு,தமிழர்களை சமாதானப்படுத்த, ருத்திரனை சிவனாக்கினார்கள். வேததைப் படியுங்கள். ரிக் வேதம் சொன்ன ருத்திரனுடன் எந்த விதத்திலும் சிவன் ஒத்துப் போகவில்லை. புரியாத மொழியில் எழுதப்பட்டதை புரிந்து கொள்ள முடியாத தமிழர்கள், ஆமாம் சாமி போட்டுக் கொண்டார்கள்.
இந்த உலகம், பணம் பதவி பலம் உள்ளவர்கள் சொல்வதையே ஏற்றுக் கொள்கிறது . எத்தனை வரலாற்று ஆசிரியர்கள்,ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் வைத்த சாட்சியங்கள் எல்லாம் பலத்திற்கு முன்னால் காணாமல் போயின.
தமிழர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டுமாயின், மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.வள்ளுவனுக்கு முந்தியது, வள்ளுவனுக்குப் பிந்தைய களப்பிரயர் காலம்,அதற்குப் பிந்தைய காலம்.
இவை எல்லாம் எனது கருத்து அல்ல.வரலாற்றுப் பதிவுகள்.
முந்தைய ரிக் வேதம், Indra, Agni, Varuna, Surya, Rudra, Yama, Soma, Marut, Dyaus, Vayu, Prajanaya ஆண் கடவுளாகவும், Prithvi, Saraswati, Usha, aditi பெண் கடவுளாகவும் சொல்கிறது -முதல் ரிக் வேதம்.பெண் கடவுள் ஆண் கடவுளுக்கு நிகராக மாட்டார் என்கிறது ரிக். (தமிழர்கள் சிவன் என்று சொன்னாலும்,ஆணும் பெண்ணும் சேர்ந்த ஒன்று என்கிறார்கள்.)
பிந்தைய ரிக் வேதம், Indra, Agni,Varuna, Soma ,Yama, Surya, Savitri ,Pusan ,Vishnu, Vayu ,Dyaus, Aditi ,Maruts ,Gandharvas,Ashvins, Ribhus, Apsaras, Rudra ,Vishvadeva, Aranyani ,Usha, Prithvi இவர்களை கடவுளர்களாகச் சேர்த்துக் கொண்டது.
உண்மையை அறிய வேண்டுமாயின் முதலில் எழுதிய ரிக் வேதத்தையும்,பின்னர் எழுதிய ரிக் வேதத்தையும் ஒப்பிட்டுப் படிக்க வேண்டும்.கம்பனை வைத்து இராமாயணத்தை எப்படி எடை போட் முடியாதோ அப்படி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீஸின் சிறப்பு பகிர்வு...
» மோடி பதவி ஏற்பில் யார் உள்ளேன்,யார் இல்லேன்? வைகோ கைது .
» "அவுட்' * இந்திய அணியில் இருந்து சேவக் * ஆசிய கோப்பையில் யார், யார்
» உ.பி., உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்,யார்? மதியத்திற்குள் முடிவு தெரியும்
» ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் இன்று ஆரம்பம்: எந்த அணியில் யார்...யார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum