TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன

3 posters

Go down

வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன Empty வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன

Post by மாலதி Tue Jul 22, 2014 7:21 am

வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன
----------------------------------------------------------------------------

வைரமுத்து குறித்த என் பதிவு பற்றி உலகின் பல பாகங்களில் என் நண்பர்கள் போன் செய்து விசாரித்து வருகின்றனர். முதலில் கோபமாக என்னிடம் விசாரித்த நண்பர்கள், பிறகு நடந்தவைகளை நான் விளக்கியவுடன், இது பத்தாது, இன்னும் எழுது என்று ஊக்கமளிக்கின்றனர்.

அன்று என்ன நடந்தது என்று விகடனில் வந்த செய்தியை இங்கே கொடுக்கிறேன்.. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மறுபடியும் சொல்லுகிறேன், வைரமுத்துவுக்கு வாழ்வு கொடுத்தவர் பாரதிராஜா என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.
வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன 10553355_10204112075540068_1836134992545165522_n
முதலில் பேசிய பாரதிராஜா..

இந்த மேடையில் நான் பயப்படாமல் ஒருவனை நான் விமர்சிக்க முடியும் என்றால் அது வைரமுத்துவைத்தான். என்னதான் மிகப்பெரிய இலக்கியவாதியாக இருந்தாலும், சிறந்த எழுத்தாளனாக இருந்தாலும் ஊடகத்தின் மூலமாகத்தான் அவன் வெளிப்பட முடியும். வைரமுத்து என்ற மகா கவிஞன், திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால், அவரது இலக்கியங்கள் அடையாளம் காணப்படாமல் போய் இருக்கும். 'என்னை தங்க கூண்டில் அடைத்து விட்டார்கள்' என்கிறார் வைரமுத்து. தங்க கூண்டில் உன்னை வைத்ததால்தான் உன்னை எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.

நான் அறிமுகப்படுத்தியவன் என்ற தகுதியை விட, சுயம்புவாக உன்னை நீயே வளர்த்துக்கொண்டாய் அதுதான் உன் தகுதி. விதைத்தவன் யார் என்பது முக்கியமல்ல.விதை வீரீயமாக இருக்கிறதா, நிலம் பண்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். இந்த விதை வீரியமுள்ள விதை என்பதால் தான், விருட்சமாக நிற்கிறது.

வைரமுத்து என்னை சந்தித்த நாட்கள் இருக்கிறதே..பெரிய திமிர் அவனுக்கு. என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தவன், 'புத்தகத்தை கொடுத்து, என்னை பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என்றான். உன் புத்தகத்தை விமானத்தில் படித்தேன் என்றபோது, உயர்ந்த விஷயத்தை உயர்ந்த இடத்தில் இருந்துதான் படிக்க முடியும் என்றான். எனக்கு அவன் தண்ணி வண்டினு பேர் வைச்சிருக்கான். தண்ணி வண்டி தடுமாறாது. அதே மாதிரி எந்த இடத்திலும் நான் தடுமாறுவதில்லையே. கவிஞர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

எனக்கும், அவனுக்கும் கருத்தில் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஆனால் அது கருத்தில் மட்டும்தான். அவன் கெட்டிக்காரன். எழுத்தில் எவ்வளவு வலிமையாக செயல்படுகிறானோ. அதே போல் செயலிலும் வலிமையாக செயல்படுகிறான். அற்புதமான மூலிகை, மனிதனை தேடிப்போவதில்லை. மூலிகையை தேடித்தான் மனிதர்கள் போவார்கள். நீங்கள் வைரமுத்துவை தேடி வந்திருக்கிறீர்கள்," என பேசி முடித்தார்.

பதிலுக்கு வைரமுத்து பேசும்போது..

புதிய வார்ப்புகள் பார்த்து மிரண்டேன். பாரதிராஜாவை பார்த்து ஒன்று சொன்னேன். 'உங்கள் படத்தில் எல்லாம் மாறி இருக்கிறது. திரைப்பாட்டு மொழியை தவிர. எனக்கு வாய்ப்பு கொடுத்தால் அதை மாற்றிக்காட்டுவேன்' என்றேன்.

உடனே என்னை அழைத்தார். இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தினார். என்ன இவன் பாட்டு எழுதுவானா? என இளையராஜா கேட்டபோது, 'பாப்போம்டா.. இருடா' என உரிமையோடு பேசினார். அந்த வாடா, போடா உரிமையை வேலையிலும் பயன்படுத்துவதுதான் தப்பு. அறையில் பயன்படுத்துவது அன்பு. வேலையில் பயன்படுத்துவது வம்பு," என வைரமுத்து பேசிக்கொண்டிருக்க,

இடையில் மைக் பிடித்த பாரதிராஜா, "உங்களைப்போல தமிழில் பேச என்னால் முடியாது. நான் பாமரன். எனக்கு தெரிந்த தெரிந்த உண்மையை சொன்னேன். அவ்வளவுதான். வருகிறேன்" என சொல்லி விட்டு அரங்கை விட்டு வெளியேறினார்.

இதுதான் அன்று நடந்தது.. இனி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

கீழே கொடுத்திருக்கும் படத்தை பாருங்கள்.. வைரமுத்து எவ்வளவு கோபமாக ஒரு விரல் நீட்டி பாரதிராஜாவிடம் பேசுகிறார் என்று.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன Empty Re: வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன

Post by sakthy Tue Jul 22, 2014 7:35 am

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

ஐயா மணிவண்ணன் மனம் பட்ட வேதனையை எண்ணிப் பார்ப்பாரா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன Empty Re: வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன

Post by Tamil Tue Jul 22, 2014 7:38 am

sakthy wrote:முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

ஐயா மணிவண்ணன் மனம் பட்ட வேதனையை எண்ணிப் பார்ப்பாரா?

ஆம் இவரின் வார்த்தைகள் தான் அய்யாவை கொன்று விட்டது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன Empty Re: வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum