Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Aphaeresis என்னும் இரத்த அணுக்கள் பிரித்து எடுக்கும் முறை என்றால் என்ன?
Page 1 of 1
Aphaeresis என்னும் இரத்த அணுக்கள் பிரித்து எடுக்கும் முறை என்றால் என்ன?
இரத்தத்தில் பிளேட்லட் களின் பங்கு என்ன?
Platelets கள் இரத்தம் உறைவதில் பெரும் பங்காற்றுகின்றன, உடலில் காயம் ஏற்படும் பொழுது அந்த இடத்தில் Platelet கள் தற்காலிகமாக இரத்த கசிவை கட்டுப்படுத்தி இரத்தத்தில் உள்ளplasma வை தூண்டிவிட்டு இரத்தத்தை உறைய வைத்து காயத்தை குணப்படுத்துகிறது,.
Aphaeresis என்பது ஒரு சிறப்பு முறையில் செய்யப்படும் இரத்த தானம் ஆகும் இம் முறையில் தானம் செய்பவரது இரத்தத்தில் இருந்து குறிப்பிட்ட இரத்த மூலக்கூறுகளை மட்டும் பிரித்து எடுத்து கொண்டு (ex: platelet) மற்றவற்றை தானம் செய்பவரது உடலுக்கே திருப்பி செலுத்தும் முறை
ஏன் இரத்தமானது பிரிக்கப்படுகிறது?
ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நோயின் தன்மை மற்றும் காயத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு விதமான இரத்த அணுக்கள் தேவைப்படுகிறது, இரத்தமானது தானம் பெறுபவரிடம் இருந்து பெற்றபிறகு ஆய்வகத்தில்சிவப்பணுகள்,பிளாஸ்மா மற்றும் பிளேட்லட் ஆகப் பிரிக்கப்படுகிறது, ஒரு முழு இரத்த தானத்தில் இருந்து இரண்டு தேக்கரண்டி அளவேபிளேட்லட்கிடைக்கிறது, அதனால் ஒரு நோயாளியின் பிளேட்லட்தேவைக்கு குறைந்தது ஆறு நபர்கள் இரத்த தானம் செய்து அதை ஆய்வகத்தில் பிரிக்கப்பட வேண்டும், ஆனால் Aphaeresis முறையில் ஒரு நோயாளியின் முழு தேவைக்கு உண்டான பிளேட்லடை ஒரே நபரே தானம் கொடுக்க முடியும், அதனால் இந்த Aphaeresis முறையில் ஒரு முறை கொடுக்கப்படும் இரத்த தானமானது சுமார் 6 முறை முழு இரத்த தானம் செய்வதற்கு சமமானது
பல உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளில் பிளேட்லட் தேவைபடுகிறது கேன்சர் நோயாளிகள், எலும்பு மஜ்ஜையை தானமாகப் பெறுபவர்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளிலும், தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மற்றும் ஓபன் ஹார்ட் அறுவைசிகிச்சைகளிலும் நோயாளிகளின் உயிர் காக்க பிளேட்லட் அவர்கள் உடம்பில் ஏற்றப்படுகிறது.
பிளேட்லட்களை ஆய்வகத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பாதுகாக்க முடியும் எனவே தான் பிளேட்லட்களுக்கான தேவை உலகளவில் மிகவும் அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் தேவைப்படுகிறது.
.
ஒரு புள்ளி விவரத்தின் படி ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு ஒவ்வொருஆண்டும் சராசரியாக கீழ்க்கண்ட அளவு பிளேட்லட் தானம் தேவைப்படுகிறது:
இதய அறுவைசிகிச்சைகளில் : 6 units
தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் : 20 units
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளில் : 30 units
எலும்பு மஜ்ஜையை தானமாகப்பெறும் நோயாளிகளுக்கு : 120 units
Aphaeresis முறையில் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா?
இந்த முறையில் பெறப்படும் இரத்த தானம் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியரின் தனிப்பட்ட மேற்பார்வையில் மேற்க்கொள்ளப்படுகிறது ஒரு சிறு குறிப்பிட்ட அளவே பிளேட்லட்கள் இரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது எனவே இரத்தக் கசிவு போன்ற பிரச்சனை ஏற்படாது, நமது உடலானது தானம் கொடுக்கப்பட்ட பிளேட்லட்களின் அளவை 72 மணி நேரத்தில் மீண்டும் உற்ப்பத்தி செய்து விடும், இரத்தம் பிரித்தெடுக்கப் பயன் படும் ஊசி மற்றும் tubeகள் ஆகியவை ஒவ்வொருவருக்கும் புதியதாக பயன்படுத்தபடுகிறது மேலும் ஒருவருக்கு பயன்படுத்தியவற்றை உடனே உரிய பாதுகாப்பான முறையில் அழிக்கப்படுகிறது. அதனால் இந்த முறையில் நோய் தொற்று பயமில்லை.
இரத்தமானது ஒரு கையில் இருந்து ஒரு tubeஇன் வழியாக ஒரு சிறப்பு இயந்திரத்தில் செலுத்தப்படுகிறது. அந்த இயந்திரம் இரத்தத்தில் இருக்கும்
பிளேட்லட்களை மட்டும் பிரித்து ஒரு தனி பைக்குள் சேமிக்கிறது மற்ற இரத்த அணுக்களான இரத்த சிவப்பணுக்களையும் பிளாஸ்மாவையும் மீண்டும் இன்னொரு tubeஇன் வழியாக இன்னொரு கரத்தின் ஊடாக உடலில் செலுத்தப்படும்.
Aphaeresis முறையில் இரத்த தானம் செய்ய தேவைப்படும் நேரம்:
இது தானம் தருபவரின் உயரம் மற்றும் எடையை பொறுத்ததாகும். குறைந்தது 70 நிமிடங்களில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தேவைப்படும், அதுவரை தொலைக்காட்சி பார்ப்பதோ அல்லது இசை கேட்பதோ இல்லை புத்தகம் படிப்பதிலோ ஈடுபடலாம். ஒரு உயிரை காப்பதற்காக ஒரு இரண்டு மணி நேரத்தை செலவிடலாம்.
Platelets கள் இரத்தம் உறைவதில் பெரும் பங்காற்றுகின்றன, உடலில் காயம் ஏற்படும் பொழுது அந்த இடத்தில் Platelet கள் தற்காலிகமாக இரத்த கசிவை கட்டுப்படுத்தி இரத்தத்தில் உள்ளplasma வை தூண்டிவிட்டு இரத்தத்தை உறைய வைத்து காயத்தை குணப்படுத்துகிறது,.
[You must be registered and logged in to see this image.]
Aphaeresis என்னும் இரத்த அணுக்கள் பிரித்து எடுக்கும் முறை என்றால் என்ன?Aphaeresis என்பது ஒரு சிறப்பு முறையில் செய்யப்படும் இரத்த தானம் ஆகும் இம் முறையில் தானம் செய்பவரது இரத்தத்தில் இருந்து குறிப்பிட்ட இரத்த மூலக்கூறுகளை மட்டும் பிரித்து எடுத்து கொண்டு (ex: platelet) மற்றவற்றை தானம் செய்பவரது உடலுக்கே திருப்பி செலுத்தும் முறை
[You must be registered and logged in to see this image.]
ஏன் இரத்தமானது பிரிக்கப்படுகிறது?
ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நோயின் தன்மை மற்றும் காயத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு விதமான இரத்த அணுக்கள் தேவைப்படுகிறது, இரத்தமானது தானம் பெறுபவரிடம் இருந்து பெற்றபிறகு ஆய்வகத்தில்சிவப்பணுகள்,பிளாஸ்மா மற்றும் பிளேட்லட் ஆகப் பிரிக்கப்படுகிறது, ஒரு முழு இரத்த தானத்தில் இருந்து இரண்டு தேக்கரண்டி அளவேபிளேட்லட்கிடைக்கிறது, அதனால் ஒரு நோயாளியின் பிளேட்லட்தேவைக்கு குறைந்தது ஆறு நபர்கள் இரத்த தானம் செய்து அதை ஆய்வகத்தில் பிரிக்கப்பட வேண்டும், ஆனால் Aphaeresis முறையில் ஒரு நோயாளியின் முழு தேவைக்கு உண்டான பிளேட்லடை ஒரே நபரே தானம் கொடுக்க முடியும், அதனால் இந்த Aphaeresis முறையில் ஒரு முறை கொடுக்கப்படும் இரத்த தானமானது சுமார் 6 முறை முழு இரத்த தானம் செய்வதற்கு சமமானது
[You must be registered and logged in to see this image.]
யாருக்கெல்லாம் பிளேட்லட் தானம் தேவைபடுகிறது:பல உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளில் பிளேட்லட் தேவைபடுகிறது கேன்சர் நோயாளிகள், எலும்பு மஜ்ஜையை தானமாகப் பெறுபவர்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளிலும், தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மற்றும் ஓபன் ஹார்ட் அறுவைசிகிச்சைகளிலும் நோயாளிகளின் உயிர் காக்க பிளேட்லட் அவர்கள் உடம்பில் ஏற்றப்படுகிறது.
பிளேட்லட்களை ஆய்வகத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பாதுகாக்க முடியும் எனவே தான் பிளேட்லட்களுக்கான தேவை உலகளவில் மிகவும் அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் தேவைப்படுகிறது.
.
ஒரு புள்ளி விவரத்தின் படி ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு ஒவ்வொருஆண்டும் சராசரியாக கீழ்க்கண்ட அளவு பிளேட்லட் தானம் தேவைப்படுகிறது:
இதய அறுவைசிகிச்சைகளில் : 6 units
தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் : 20 units
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளில் : 30 units
எலும்பு மஜ்ஜையை தானமாகப்பெறும் நோயாளிகளுக்கு : 120 units
Aphaeresis முறையில் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா?
இந்த முறையில் பெறப்படும் இரத்த தானம் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியரின் தனிப்பட்ட மேற்பார்வையில் மேற்க்கொள்ளப்படுகிறது ஒரு சிறு குறிப்பிட்ட அளவே பிளேட்லட்கள் இரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது எனவே இரத்தக் கசிவு போன்ற பிரச்சனை ஏற்படாது, நமது உடலானது தானம் கொடுக்கப்பட்ட பிளேட்லட்களின் அளவை 72 மணி நேரத்தில் மீண்டும் உற்ப்பத்தி செய்து விடும், இரத்தம் பிரித்தெடுக்கப் பயன் படும் ஊசி மற்றும் tubeகள் ஆகியவை ஒவ்வொருவருக்கும் புதியதாக பயன்படுத்தபடுகிறது மேலும் ஒருவருக்கு பயன்படுத்தியவற்றை உடனே உரிய பாதுகாப்பான முறையில் அழிக்கப்படுகிறது. அதனால் இந்த முறையில் நோய் தொற்று பயமில்லை.
[You must be registered and logged in to see this image.]
Aphaeresis முறையில் இரத்த தானம் செயல்படும் முறை:இரத்தமானது ஒரு கையில் இருந்து ஒரு tubeஇன் வழியாக ஒரு சிறப்பு இயந்திரத்தில் செலுத்தப்படுகிறது. அந்த இயந்திரம் இரத்தத்தில் இருக்கும்
பிளேட்லட்களை மட்டும் பிரித்து ஒரு தனி பைக்குள் சேமிக்கிறது மற்ற இரத்த அணுக்களான இரத்த சிவப்பணுக்களையும் பிளாஸ்மாவையும் மீண்டும் இன்னொரு tubeஇன் வழியாக இன்னொரு கரத்தின் ஊடாக உடலில் செலுத்தப்படும்.
Aphaeresis முறையில் இரத்த தானம் செய்ய தேவைப்படும் நேரம்:
இது தானம் தருபவரின் உயரம் மற்றும் எடையை பொறுத்ததாகும். குறைந்தது 70 நிமிடங்களில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தேவைப்படும், அதுவரை தொலைக்காட்சி பார்ப்பதோ அல்லது இசை கேட்பதோ இல்லை புத்தகம் படிப்பதிலோ ஈடுபடலாம். ஒரு உயிரை காப்பதற்காக ஒரு இரண்டு மணி நேரத்தை செலவிடலாம்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: Aphaeresis என்னும் இரத்த அணுக்கள் பிரித்து எடுக்கும் முறை என்றால் என்ன?
[You must be registered and logged in to see this image.]
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சூரியன் ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் என்ன?
» மருந்துகள் என்னும் பெயரில் நாம் எடுக்கும் மாத்திரைகளில் சில எந்த எந்த உறுப்புகளை கெடுக்கிறது?
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» ‘ சன் ஸ்ரோக் ’ என்றால் என்ன? இது எதனால் வருகிறது? இதன் பாதிப்புகள் என்ன?
» மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum