TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும்

2 posters

Go down

இந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும் Empty இந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும்

Post by அருள் Sat May 15, 2010 7:38 am

இந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும் Tblfpnnews_92455691100







புதுடில்லி
:நாட்டில் வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழைகளின் எண்ணிக்கை 40
கோடியாக அதிகரிக்கும், எனவே உணவு தானிய உற்பத்தியை பெருக்க வேண்டுமென
மத்திய திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்காக
அமைக் கப்பட்ட மத்திய அமைச்சர் களை கொண்ட குழுவின் கூட் டம், கடந்த வாரம்
நடந்தது. இக்கூட்டத்திற்கு, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை
வகித்தார்.இதில் உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஆராய
அமைக்கப் பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்து சில
பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கைபடி, நாட்டில் ஏழைகளின்
எண்ணிக்கை, கடந்த 2005ம் ஆண்டு 37 கோடியாக இருந்தது. ஆனால் 2011ம் ஆண்டு
மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை உயர்ந்து, 40.5 கோடியாக இருக்கும். இதன்படி
நடப்பு ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில், ஏழைகளின் எண்ணிக்கை 3.5 கோடி
உயர்ந்துவிடும். எனவே உணவு தானிய தேவைகளும் பன்மடங்கு உயரும்.நாட்டிலுள்ள
ஏழைகள் கணக் கெடுப்பு அடிப்படையில், ஆண்டுக்கு 34 மில்லியன் டன் உணவு
தானியங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு,மாநில அரசுகளுக்கு 54
ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக அளிக்கிறது.2005ம் ஆண்டின் ஏழைகள்
கணக்கெடுப்பின்படி வழங்கப் பட்ட மானியத்தை விட, 6 ஆயிரம் கோடி ரூபாய்
கூடுதலாகும். 2010-11ம் ஆண்டில் உணவு மானியம் 55 ஆயிரம் கோடி ரூபாயாக அரசு
அறிவித்துள் ளது.தற்போதைய ஏழைகளின் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தொகை
மிகக்குறைவு என்பதுதான் உண்மை.

எனவே ஏழைகளுக்கு அளிக் கப்படும் உணவு மானிய
தொகையை தோராயமாக கணக் கிட்டு, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள
ஒவ்வொருவருக்கும் 6 கிலோவும், ஒரு குடும்பத் திற்கு மாதம் 35 கிலோ உணவு
தானியம் கிடைக்கும் வகையில், மானியம் வழங்க வேண்டுமென கமிட்டி பரிந்துரை
செய்துள்ளது.இதனை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவை
குழு ஏற்றுக் கொண்டது.மேலும் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட உணவு
பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதிலுள்ள, நடைமுறை சிக்கல் களை கருத்தில்
கொண்டு, அதில் சில மாறுதல்களை செய்யுமாறு, காங்கிரஸ் தலைவர் சோனியா,
அரசுக்கு விடுத்த வேண்டுகோளையும் அமைச்சரவை குழு ஏற்றது.

மேலும் கமிட்டி அளித்துள்ள மற்றொரு
பரிந்துரையில், மாநில அரசுகள் பொது வினியோக திட்டத்தை முறைபடுத்த
வேண்டும்.மத்திய அரசு அளிக்கும் மானியம் பயனாளிகளை நேரடியாக செல்லும்
வகையில், பொது வினியோக முறை இருக்க வேண்டும்.இதற்காக பொது வினியோக முறை
திட்டத்தை, தேசிய அடையாள அட்டை திட்டத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்த
வேண்டும் அல் லது டில்லி மற்றும் சண்டிகர் நகரங்களில் செயல்படுத்தப்
பட்டுள்ள முன்னோடி திட்டம் போன்று,வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள
குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி, பொது வினியோக திட்டத்தை
செயல்படுத்த, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என பரிந்துரை
செய்துள்ளது.இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, நாட்டில் வறுமைக்
கோட்டுக்கு மேல் உள்ள 11.52 கோடி குடும் பங்களை பொதுவினியோக திட்டத்தில்
சேர்ப்பது குறித்து, அமைச்சரவை குழு முடிவு எடுக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும் Empty Re: இந்திய ஏழைகள் எண்ணிக்கை 40 கோடியாக எகிறும்

Post by முருகன் Sat May 15, 2010 9:40 am

இப்படி சென்றால் 2020 ல் நாம் வல்லரசாவது சந்தேகமா
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum