TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


'விலைவாசி உயர்வு' விவாதம்: மக்களவையில் தூங்கினாரா ராகுல் காந்தி?

Go down

'விலைவாசி உயர்வு' விவாதம்: மக்களவையில் தூங்கினாரா ராகுல் காந்தி? Empty 'விலைவாசி உயர்வு' விவாதம்: மக்களவையில் தூங்கினாரா ராகுல் காந்தி?

Post by Tamil Wed Jul 09, 2014 10:34 pm

மக்களவையில் இன்று விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து கடுமையான விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தூங்கிக்கொண்டிருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
'விலைவாசி உயர்வு' விவாதம்: மக்களவையில் தூங்கினாரா ராகுல் காந்தி? Xrahul_1991630h.jpg.pagespeed.ic.pKyUPzqrdA
இது தொடர்பான லோக்சபா டிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு, கடுமையான விமர்சனங்களும், கிண்டல்களும் முன்வைக்கப்பட்டன.

மக்களவையில் ராகுல் காந்தி தூங்கியதாகக் குறிப்பிட்டு, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானாவஸ் ஹுசைன் தனது ட்விட்டர் பக்கத்தில், "விலைவாசி உயர்வு பிரச்சினையில் காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்தது. இன்று, விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தின்போது, காங்கிரஸின் இளவரசர் தூங்கிக் கொண்டிருந்தார்" என்று ட்வீட்டியிருக்கிறார்.

மேலும், "விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்து காங்கிரஸ் விவாதிக்க விரும்பவில்லை. வெறும் கோஷங்களுக்கு மட்டுமே அந்த வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். விலைவாசி உயர்வு பிரச்சினையில் ஒருபோதும் காங்கிரஸ் அக்கறைகொள்ளவில்லை. எனவேதான் இந்த விவாதத்தில் ஈடுபாடு காட்டாத ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தூங்கினார்" என்று அவர் சாடியுள்ளார்.

அதேவேளையில், ராகுல் காந்தி தூங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுப்பு வெளியிட்டுள்ளது. அவர் விவாதத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார் என்று விளக்கம் அளித்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராஜீவ் சுக்லா கூறும்போது, "விவாதங்களின்போது, சில உறுப்பினர்கள் கண்களை மூடிக்கொண்டு கவனிப்பது உண்டு. ராகுல் அப்படித்தான் செய்திருப்பார். அடல் பிஹாரி வாஜ்பாய்கூட விவாதங்களின்போது கண்களை மூடியபடியே கவனிக்கும் பழக்கம் உள்ளவர்" என்றார்.

"நாடாளுமன்றத்தில் பலரும் கண்களை மூடிக்கொள்வது உண்டு. அதற்கு அவர்கள் தூங்குகிறார்கள் என்பது அர்த்தமல்ல" என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் படேல் குறிப்பிட்டுள்ளார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரின் தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
» விலைவாசி உயர்வு பிரச்னை: நாடாளுமன்றத்தில் அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம்
» விலைவாசி உயர்வு: சட்டசபை கேன்டீனில் தக்காளி சட்னி "கட்'
» கர்நாடகாவில் எம்.எல்.ஏ., விலை ரூ.25 கோடி: விலைவாசி போல 26 ஆண்டுகளில் உயர்வு
» விலைவாசி உயர்வு மிகப்பெரிய சவால்: காங்கிரஸ் கட்சி ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum