TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்?

3 posters

Go down

இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்? Empty இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்?

Post by sakthy Wed Jul 09, 2014 1:05 am

இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்?

வெவ்வேறு நாடுகளில் உள்ள இணையத் தொடர்பு வசதிகள்,வேகம் வெவ்வேறாக இருப்பதைக் காண முடிகிறது.அது போல் ஒரே நாட்டில் உள்ளவர்களும் தங்கள் இணையத்தொடர்பு பற்றி கவலை கொள்வதுண்டு.இந்த வேகக் குறைவு,தடை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

சில ISP-Internet Service Provider-இணைய வழங்குனர்கள், சில தடைகளை ஏற்படுத்துவது ஓரு காரணமாகச் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட அளவு bandwidth usage /data usage வந்ததும்,வேகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள்.இப்படியான கட்டுப்பாட்டை,bandwidth cap, band cap, data cap எனவும் சில சமயங்களில் Fair Access Policy, Fair Usage Policy , Usage-based billing என அவர்கள் மொழியிலும், அழைக்கப்படுகிறது.இது சில சமயம், அதிக பாவனையாளர்கள் ஒரே சமயத்தில் இணையத்தைப் பாவிப்பதால்,ஏற்படும் அதிக சுமை(overload ) காரணமாகவும் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

இது Data Usage Meter,  myAT&T Usage போன்ற சில முறைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.மின் அஞ்சல் போன்றவை மிகக் குறைந்த அளவுடையவை என்றாலும், தரவிறக்கம், தரவேற்றம்,காணொலி போன்றவை அதிக அளவுடையதாக இருக்கின்றன. பொதுவாக இணையப் பக்கங்களைப் படிப்பது,மின் அஞ்சல்கள் என அவற்றை மட்டும் பயன்படுத்துவர்களுக்கு இந்த இணைய வேகம் அதிகமாக பிரச்சனை தராது இருந்தாலும், காணொலி,தரவிறக்கம் போன்றவற்றில் செலவிடுபவர்கள், அதிக சிரமத்தை எதிர் கொள்ள வேண்டி உள்ளது.

வேறு சில ISP பகலில் வேகக் கட்டுப்பாடுகளையும்,இரவில் வேகக் கட்டுப்பாட்டைக்  தளர்த்தியும் விடுவதால்,இரவு நேரத்தில் இணைய வேகம் அதிகமாக இருப்பதைக் கவனிக்கலாம்.சில சமயம் USB போன்ற சில முறை மூலம் (prepaid 2G,3G போன்ற) குறிப்பிட்ட இணைய அளவு பெற்றிருப்பவர்கள் என்று வரும் போது,கடந்த மாத இணையப் பாவனையை வைத்தும், மேலதிகமாகச் செல்லாமல் இருக்கவும் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள்.சில பாவனையாளர்கள் ISP Tool மூலம் இவற்றைக் கண்காணித்து,வேறு ISP ஐ மாற்றிக் கொள்கிறார்கள்.
இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்? 28bxpc5
விண்டோஸ் 8 இல் இந்த தரவுப் பாவனையை(data usage)  நாம் கண்காணிக்க முடியும்.Video streaming அதிக இடத்தை எடுத்துக் கொள்வதை காணமுடிகிறது.இதை settings இல் சென்று மாற்றம் செய்து கொள்ளலாம்.You Tube ,itunes போன்றவற்றில், இணைய வேகம் குறைந்தவர்கள், settings இல் மாற்றம் செய்து கொள்ளலாம்.browser இல் click-to-play plugins, stop images ஐ இணைப்பதன் மூலமும் சிறிது இணைய வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்? 1693znc
தவிர Mobile websites அதிக இடத்தை எடுக்காது என்பதால்,பிரவுசரில் உள்ள user agent ஐப் பயன்படுத்தலாம்.பல கணினிகள் (Multiple PC) இருப்பின் மற்றக் கணினிகளின் இணைய பாவனையையும், ரௌடரின் பாவனையையும்(Data Usage) கண்காணிக்கலாம்.

உலாவியில் உள்ள தானியங்கி மேம்படுத்தல்/தரவிறக்கங்களை(disable Browser automatic updates )  நீக்குவது,கணினிப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு(வைரஸ்,மால்வெயர் ஸ்கன்,தேவையற்ற ப்ரொகிராம்களை நீக்குவது போன்றவை),தேவையற்ற உலாவி இணைப்புகளை- add-ons, extensions,  plugins – நிக்குவது,சிலcookies, caching ஏற்றுக் கொள்வதும் அதேசமயம் தேவையற்ற குக்கீஸ் உள் நுழையாமல் தடுப்பதும் ,Browser settings சரி பார்த்தல்,Wi-Fi -modem/router களில் சரியான அலைவரிசை-channel-தேர்ந்தெடுப்பது,ISP கொடுத்த வேகமும் இணைய வேகமும் சரியாக(internet speed/ ISP's data cap ) இருக்கிறதா எனச் சரிபார்ப்பது,DNS Server-Domain Name System server - ஐ சரிபார்ப்பது அல்லது வேகமானதற்கு  மாற்றுவது, வன்பொருள்-மென்பொருள்-ரௌடர் update/upgrade செய்வது

இப்படிப் பல முறைகள் மூலம் இணைய வேகத்தை அதிகரிக்கவும், வேகம் தடைப்படுவதில் இருந்து விடுபடவும் முடியும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்? Empty Re: இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்?

Post by அருள் Wed Jul 09, 2014 6:57 am

அருமை சிலர் சில சாப்ட்வேர் உள்ளது இணையத்தின் வேகத்தை சற்று அதிக படுத்துகிறது என்று சொல்கிறார்கள் ..எக்ஸாம்:

[You must be registered and logged in to see this link.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்? Empty Re: இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்?

Post by sakthy Wed Jul 09, 2014 4:37 pm

நம் நாட்டில் மட்டுமல்ல வியாபார தந்திரங்கள் இந்த உலகில் ஏராளம். அதில் இதுவும் ஒரு முறை.
இணையங்களில் பல வியாபார, வருமானத்தை அதிகரிக்கும் விளம்பரங்கள் அதிகம்.

எப்படி Reg.cleaner மூலம் வேகத்தை அதிகரிக்க, free space அதிகரிக்க முடியாதோ அப்படித்தான் இதுவும். Reg key ஒவ்வொன்றும் ஒரு சில பைட்ஸ் கொண்டவை. அவற்றில் ஆயிரக்கணக்காக  அகற்றினால் கூட மொத்தமாக ஒரு kb க்குக் கூட வரமாட்டாது.

இணைய வேகம் ISP உடன் தொடர்புடையது. Internet accelerators/speed boosters/Power Booster / Broadband Booster  இப்படிப் பல பெயர்களில் உள்ளவை, ஒரு சில வினாடிகளை வேண்டுமானால் அதிகரிக்க முடியும். இவற்றில் சில DNS ஐ மாற்றிக் கொடுக்கவும்,மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை zip முறையில் தரவிறக்கித் தரவும், தரவிறக்கும் போது விரைவான இணையப் பக்கங்களைக் கண்டறிந்து தரவும் உதவுகிறது. இப்படிச் செய்வதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? எப்போதும் மின் அஞ்சலைப் படித்துக் கொண்டும் தரவிறக்கிக் கொண்டும் யாரும் இருப்பதில்லை.

வேறு சில வந்தட்டில் free space  ஐ தற்காலிகமாக உருவாக்கி, இணையத்தை விரைவாக்க உதவவும். இதை மென்பொருள் மூலம் சீய வேண்டுமா? வாரம் ஒருமுறை Ccleaner -deframentation போதுமே. ஒரே சமயத்தில் பல ப்ரோகிராம்களை திறக்காமலும்,அதிக மென்பொருட்களை வந்தட்டில் வைத்திருக்காது, மூன்றில் ஒரு பகுதியையாவது free space வைத்திருந்தால் சரியாகி விடும்.

IDM  மூலம் தரவிறக்கம் செய்யும் போது என்ன நடக்கிறது? இணைய வேகத்தை அதிகரிக்க முடியுமானால் அவர்களும் அதிகரித்திருப்பார்களே, ஏன் செய்ய முடியவில்லை? IDM தரவிறக்கம் செய்யும் போது, கோப்புகளை துண்டு துண்டுகளாகப் பிரித்து, ஒரே நேரத்தில் சிறிய துண்டுகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்கிறது. அதனால் தான் விரைவாக தரவிறக்க முடிகிறது. இணைய வேகத்தை அதிகரித்து தரவிறக்குவதில்லை. இப்படி சில கேள்விகளை நாம் கேட்டுப் பார்த்தாலே பதில் கிடைத்து விடும்.

இணைய வேகத்தை speedtest செய்து பார்த்தாலே, இப்படியான மென்பொருள்களால் இணைய வேகம் அதிகரிப்பதில்லை எனத் தெரிந்து கொள்ள முடியும்.

இன்னும் சிலர் reg.key இல் சில மாற்றம் செய்வதன் மூலம்,Group Policy Editor  மூலம் அதிகரிக்க வழி சொல்வார்கள். இதனாலும் அதிக வேகத்தைப் பெற முடியாது.இவை எல்லாம் ஒரு சில வினாடிகள் தான். நாம் நினைப்பது போல் பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடாது.

வெள்ளைக்காரனும் ஆங்கிலம் பேசுபவனும் சொன்னால் தான் நம் தமிழர்கள் நம்புகிறார்கள்.இது நம் தலைவிதியா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்? Empty Re: இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்?

Post by ஜனனி Wed Jul 09, 2014 6:50 pm

வெள்ளைக்காரனும் ஆங்கிலம் பேசுபவனும் சொன்னால் தான் நம் தமிழர்கள் நம்புகிறார்கள்.இது நம் தலைவிதியா
?

நன்றிகள்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்? Empty Re: இணையத் தொடர்பும் பிரச்சனைகளும்,வேகக்குறைவும்.என்ன செய்யலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum