TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


50 ஆண்டுகளாக கைதியாக சங்கிலியால் கட்டப்பட்டு பிச்சை எடுத்த யானை விடுதலையான பிறகு வடித்த ஆனந்தக் கண்ணீர்

Go down

50 ஆண்டுகளாக கைதியாக சங்கிலியால் கட்டப்பட்டு பிச்சை எடுத்த யானை விடுதலையான பிறகு வடித்த ஆனந்தக் கண்ணீர் Empty 50 ஆண்டுகளாக கைதியாக சங்கிலியால் கட்டப்பட்டு பிச்சை எடுத்த யானை விடுதலையான பிறகு வடித்த ஆனந்தக் கண்ணீர்

Post by மாலதி Tue Jul 08, 2014 7:41 am

லக்னோ, ஜூலை 7-
50 ஆண்டுகளாக கைதியாக சங்கிலியால் கட்டப்பட்டு பிச்சை எடுத்த யானை விடுதலையான பிறகு வடித்த ஆனந்தக் கண்ணீர் 10464338_813857201967107_189520272046362427_n
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக சங்கிலியால் கட்டப்பட்டு சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து, பாகனை பணக்காரனாக்கி விட்டு, பிளாஸ்டிக் கழிவுகளையும், காகிதங்களையும் தின்று பசியாற்றிக் கொண்ட ‘ராஜு’ என்ற யானையை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் விடுவித்துள்ளது.

உத்தரப்பிரதேச வனத்துறையினருடன் இந்த மீட்பு நடவடிக்கையில் இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தார் முயற்சித்த போது, தனது பிழைப்பில் மண் விழுந்து விடுமே என்ற பயத்தில் அதன் பாகன் அதிகாரிகளிடம் தகராறு செய்ய ஆரம்பித்தார்.

யானையை சத்தமாக அதட்டி, மிரட்டி மீட்க வந்தவர்கள் மீது பாயவிடவும் அவர் முயற்சித்தார். பின்னர் 6 போலீசாருடன் மாலை வேளையில் வந்த 10 தொண்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் 20 வனத்துறையினர் காலோடு சேர்த்து இறுக கட்டியிருந்த சங்கிலி தழும்பினால் பாதத்தில் புரையோடிப் போன புண்ணுடன், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கு சீழ் கொப்பளித்து, வடிய குற்றுயிராய் கிடந்த ராஜுவை ஒரு வழியாக மீட்டனர்.

காலில் கட்டப்பட்டிருந்த சங்கிலி உடைக்கப்பட்டதும் விடுதலை பெற்று விட்ட மகிழ்ச்சியில் ராஜு வடித்த ஆனந்தக் கண்ணீரை கண்ட அனைவரும் நெகிழ்ந்துப் போயினர்.
50 ஆண்டுகளாக கைதியாக சங்கிலியால் கட்டப்பட்டு பிச்சை எடுத்த யானை விடுதலையான பிறகு வடித்த ஆனந்தக் கண்ணீர் 1604953_813857228633771_4803537195227709108_n
பின்னர், மயக்க ஊசி போட்டு, அரை மயக்க நிலையில் இருந்த ராஜுவை ஒரு லாரியில் ஏற்றி, 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரா நகரின் யானைகள் சரணாலயத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வரும் ராஜேஷ், போலா மற்றும் 5 பெண் யானைகள் புது விருந்தினர் ராஜுவை தும்பிக்கையை அசைத்து ஆவலுடன் வரவேற்றன. பின்னர், அதை குளிப்பாட்டி, காலில் உள்ள காயங்களுக்கு மருந்திட்டு, பழங்கள் மற்றும் உணவு வகைகள் வழங்கப்பட்டது.
50 ஆண்டுகளாக கைதியாக சங்கிலியால் கட்டப்பட்டு பிச்சை எடுத்த யானை விடுதலையான பிறகு வடித்த ஆனந்தக் கண்ணீர் 10446650_813857265300434_4012643858175495895_n
இருப்பினும், ஒரு கைதியாக விலங்கிடப்பட்டு, காலை முதல் இரவு வரை நின்றபடியே பிச்சை எடுத்து, பிச்சையிட்டவர்களை தும்பிக்கையை தூக்கி ஆசீர்வதித்து, ‘அதிர்ஷ்ட வஸ்து’ என்ற பெயரில் பறித்து, பறித்து விற்கப்பட்டதால் வால் குஞ்சத்தை கூட தொலைத்து விட்டு, சோர்வாக காணப்படும் ராஜு, பழைய பீதியில் இருந்து விடுபட்டு, சராசரி நிலைக்கு திரும்ப சில மாதங்கள் ஆகும் என்று வனத்துறையை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
50 ஆண்டுகளாக கைதியாக சங்கிலியால் கட்டப்பட்டு பிச்சை எடுத்த யானை விடுதலையான பிறகு வடித்த ஆனந்தக் கண்ணீர் 10530725_813857305300430_7972338847656190008_n


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்
» சார்க் மாநாட்டில் இந்தியாவிடம் 110 மில்லியன் டொலர்களைப் பிச்சை எடுத்த மகிந்த
» எங்கள் கண்களில் கண்ணீர் ,உங்கள் கண்களிலோ முதலைக் கண்ணீர்.
» "346 குடும்பங்களை கைதியாக வைத்திருக்கும் இராணுவம்"
» கருணாநிதியை எதிர்த்து போட்டி : விடுதலையான சீமான் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum