TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இயற்கை சட்டைகள், தேங்காய் ஓடு கிண்ணங்கள், களிமண் டம்ளர்: சென்னை உணவுத் திருவிழாவில் ருசிகரம்!

Go down

இயற்கை சட்டைகள், தேங்காய் ஓடு கிண்ணங்கள், களிமண் டம்ளர்: சென்னை உணவுத் திருவிழாவில் ருசிகரம்! Empty இயற்கை சட்டைகள், தேங்காய் ஓடு கிண்ணங்கள், களிமண் டம்ளர்: சென்னை உணவுத் திருவிழாவில் ருசிகரம்!

Post by Tamil Mon Jul 07, 2014 8:01 pm

சென்னை: இயற்கை சட்டைகள், தேங்காய் ஓடு கிண்ணங்கள், களிமண் டம்ளர் என சென்னையில் நடந்த உணவுத் திருவிழாவில் ருசிகர காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
 

[You must be registered and logged in to see this image.]
சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் ஜூலை 5ஆம் தேதி இயற்கை உணவு திருவிழா மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சென்னையில் இருக்கும் பல இயற்கை அங்காடிகள் பங்கேற்றன. மேள தாளத்தோடு, துடும்பாட்டமும் உணவுத் திருவிழாவை கலகலப்பாக்கியது.

விழாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மக்களை மிகவும் கவர்ந்தது. இந்த ஆடைகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியால் நெய்யப்பட்டது. இயற்கையாக கிடைக்கும் காய், பழங்கள் மூலம் கிடைக்கும் சாற்றை எடுத்து அதன் நிறங்களை பூசி தயாரிக்கப்பட்டது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்போ, சூரிய கதிர்வீச்சோ ஏற்படாது என்று சட்டைகள் குறித்து விளக்கினர்.
 

[You must be registered and logged in to see this image.]
தாய்வழி உணவகம் சார்பாக பல பாரம்பரிய உணவுகள், மூலிகை சாறுகள், சூப் வகைகள் விற்பனை செய்யப்பட்டது. நாம் வழக்கமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட குப்பிகளை பயன்படுத்தாமல் தேங்காய் ஓடு கிண்ணங்கள் மற்றும் களிமண் டம்ளர்களில் உணவுகளை பரிமாறினர். மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் உணவு வகைகளை ஆர்வத்தோடு ருசித்தனர்.

பண்டைய மரபு விதைகள், வீட்டுத் தோட்டங்களுக்கான இயற்கை உரம், பானை வடிவில் செய்யப்பட்ட சமையல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு புத்தகங்களும் விழாவில் இடம்பெற்றன. பலவகையான இயற்கைக் கீரைகளும் விற்பனை செய்யப்பட்டன. இதோடு அந்த கீரைகளின் நன்மைகள் பற்றியும் விளக்கப்பட்டது. ஓஎஃப்எம் (organic farmers market) சார்பாக சிறுதானியங்கள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட பொடி வகைகளும் இடம்பெற்றன. 
 

[You must be registered and logged in to see this image.]
பாதுகாப்பான உணவுக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து இந்த நிகழ்ச்சி குறித்து பேசும்பொழுது, "இயற்கை உணவு முறையின் பக்கம் மக்களின் பார்வை திரும்பத் தொடங்கியிருக்கிறது. இதை மேலும் வீரியமாக கொண்டு சேர்க்க வேண்டும். இதோடு தாங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பின்னணியில் உள்ள அரசியலையும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதோடு சுற்றுச்சூழல் பாதிப்புகளை எடுத்துரைத்து, அவற்றை கைவிட்டு சுற்றுச்சூழல் பாதிப்பற்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறோம்" என்றார். 

ரெ.சு.வெங்கடேஷ் (மாணவ பத்திரிகையாளர்)

படங்கள்: குமரகுருபரன்  
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி
» கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி
» அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
»  ஒரு ரூபாய் காயின் போட்டால் ஒரு டம்ளர் தண்ணீர்:
» தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum