Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மலேசிய ரசிகருக்கு பளார் விட்ட வியஜகாந்த்.
2 posters
Page 1 of 1
மலேசிய ரசிகருக்கு பளார் விட்ட வியஜகாந்த்.
கட்சிக்காரர்களுக்கு பளார் விட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மலேசியாவில் தன்னுடன் புகைப்படம் எடுத்தவரை கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம், ‘சகாப்தம்‘. இதற்கு லொகேஷன் பார்க்க, மலேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கோத்த கினபாலு என்ற பகுதிக்கு வந்தார் விஜயகாந்த். அவருடன் அவர் மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார்.
அங்குள்ள சுதேரா ஹார்பர் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.கடந்த திங்கட்கிழமை அந்த பகுதியை சுற்றிப்பார்த்த விஜயகாந்தும் அவர் மனைவியும் அங்கு கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர், ‘நாளைக்கு கிளம்பிருவோம். தலைவரோட போட்டோ எடுக்கணும்னா காலையில வாங்க‘ என்று பிரேமலதா அங்கிருந்த தமிழர்களிடம் சொன்னாராம்.அவர்கள் கும்பகோணம், பாண்டிச்சேரி, காரைக்குடி பகுதியை சேர்ந்தவர்கள். இதை கேட்டு குஷியான அவர்களில் 6 பேர், காலையில் ரிசார்ட்டுக்கு சென்றனர். அப்போது, அறையை காலி பண்ணுவதற்காக பிரேமலதா ரிசப்ஷனுக்கு சென்றுவிட்டார். விஜயகாந்த்தும் கைடு ஒருவரும் வெளியே நின்றிருந்தனர்.
விஜயகாந்திடம் விஷயத்தைச் சொன்னதும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். இரண்டு இரண்டு பேராக நின்று அவருடன் போட்டோ எடுத்தனர். பிறகு அவர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.அப்போது காரைக்குடியை சேர்ந்த ஷாஜகான் என்ற வாலிபர் மீண்டும் ஒருமுறை விஜயகாந்துடன் நின்று போட்டோ எடுக்க முயன்றார்.கடுப்பான அவர், ‘ஏ என்ன நீ, போட்டோ எடுத்து விளையாடிட்டு இருக்கியா?’ என்று ஷாஜகான் கன்னத்தில் பொளேர் என்று ஒரு போடு போட்டார். இதை எதிர்பார்க்காத ஷாஜகான் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டார்.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பிரேமலதாவிடம், நடந்த விஷயத்தை சொன்னார்கள் மற்றவர்கள்.‘ஏங்க இப்படி பண்ணுனீங்க?‘ என்று பிரேமலதா கோபத்துடன் விஜயகாந்திடம் கேட்க, அதற்கு அவர், ‘இப்ப என்ன, மன்னிப்பு கேட்கணுமா...? ஸாரி... ஸாரி... ஸாரி... போதுமா?‘‘ என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.‘தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு சொல்வாரே...‘ என்று முணு முணுத்தபடியே அவர்கள் திரும்பினர். நாடு கடந்து வந்த விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்கச் சென்றால், இப்படியா பண்ணுவார் என்று ஷகில், ஷாஜகான் உள்ளிட்ட மலேசிய தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.
-தினகரன்-

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: மலேசிய ரசிகருக்கு பளார் விட்ட வியஜகாந்த்.
caption என்றால் பரபரப்பு என்று அர்த்தம்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஸ்ரேயா விட்ட பளார் இது திருப்பதி ஸ்பெஷல்!
» பவார் கன்னத்தில் பளார் விட்டவருக்கு அடி,உதை : வழக்கு பதிவு செய்ய போலீஸ் மறுப்பு
» மலேசிய தமிழர்களின் கவனத்திற்கு..
» கட்டித் தழுவும் காட்சிகளுக்கு மலேசிய சினிமாவில் தடை
» மலேசிய விமானம் வெடித்து சிதறவில்லை: ஐ.நா. அறிவிப்பு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum