Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அவதூறு பிரசாரம் செய்கிறார் கருணாநிதி : ஜெ., குற்றச்சாட்டு
Page 1 of 1

சென்னை : 'அவதூறு பிரசாரம் செய்வதற்காகவே, என்
மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை முடிக்கவிடாமல் உயிரூட்டி வைத்திருக்கிறார்
முதல்வர் கருணாநிதி' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்
சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., அரசு
பொறுப்பேற்றவுடன், சிறுதாவூர் பிரச்னை குறித்து கருணாநிதி என் மீது பொய்
குற்றச்சாட்டு சுமத்தினார். அங்கே எனக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை.
வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்குகிறேன் என்று உடனே நான் என் நிலைமையை
விளக்கினேன். பின், அதை விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்தார்
கருணாநிதி. நான் சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட போது, காங்கிரஸ்
சட்டசபை தலைவர் மூலம் சிறுதாவூர் பிரச்னையை எழுப்பச் செய்தார்; அதை
கருணாநிதியும் ஆதரித்தார். உடனே நான் எழுந்து, இந்தப் பிரச்னைக்காக ஒரு
விசாரணை கமிஷனை போட்டு விட்டு, அதைப் பற்றி இங்கே விவாதிப்பது விதியை
மீறிய செயல் என்று கண்டனம் தெரிவித்தேன். இது மட்டுமல்லாமல், கெட்ட
எண்ணத்தில் தலித்துகளுக்கான நிலத்தை நான் அபகரித்துக் கொண்டு விட்டதாக
கருணாநிதி அபாண்டமாக பழி சுமத்தினார்.
தற்போது அந்த விசாரணை கமிஷன் தனது அறிக்கையை
சமர்ப்பித்து விட்டது. இந்த அறிக்கை வெளிவந்த பின், இதில் உள்ள உண்மை நிலை
நாட்டு மக்களுக்கு தெரிய வரும். கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001 வரையிலான
தி.மு.க., ஆட்சிக் காலத்தில், என்னை அரசியலில் இருந்தே ஒழித்து கட்ட
வேண்டும் என்ற தீய நோக்கத்தில் என் மீது பல்வேறு பொய் வழக்குகளை
புனைந்தார் கருணாநிதி. அவற்றில் 12க்கும் மேற்பட்ட வழக்குகளில் கோர்ட்
மூலம் நான் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறேன். ஆதாரங்கள் இல்லை என்ற
காரணத்தினால், லண்டன் ஓட்டல் வழக்கு தி.மு.க., அரசினால் திரும்பப்
பெறப்பட்டு விட்டது. இது தான் தி.மு.க., அரசு போட்ட வழக்குகளின் லட்சணம்.
தற்போது, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு 13
ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வருவதற்கு நான் தான் காரணம் என்ற வகையில்,
கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது விஷமத்தனமானது மட்டுமல்ல,
கண்டனத்துக்குரியது. நான் முதல்வராக இருந்த போது ஒரு ரூபாய் மட்டுமே
சம்பளம் வாங்குவதாகச் சொல்லிக் கொண்டு, 66 கோடி ரூபாய் அளவுக்கு நான்
சொத்து சேர்த்து விட்டதாகக் கூறியிருக்கிறார். முதல்வருக்கான சம்பளம்
வாங்கித்தான் காலத்தை கழிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக
1997ம் ஆண்டு அப்போதைய தி.மு.க., அரசினால் என் மீது ஒரு பொய் வழக்கு
தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1997 முதல் 2001ம் ஆண்டு வரை தி.மு.க.,
ஆட்சி தான் நடைபெற்றது. அப்போது, நான் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை.
2003ம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வரும் நிலையில், அரசியல்
காழ்ப்புணர்ச்சி காரணமாக அன்பழகன் மேற்படி வழக்கை வேறு மாநிலத்தில் உள்ள
கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை
தாக்கல் செய்தார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த
வழக்கிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடையாணை விதித்தது. இதன் காரணமாக
வழக்கு, ஒரு ஆண்டு காலம் தாமதப்படுத்தப்பட்டது.
அன்பழகன் பெயரில் வழக்கு போடச் செய்தது
கருணாநிதி தான். எனவே, இந்த வழக்கு தாமதப்படுத்தப்பட்டதற்கு கருணாநிதி
தான் காரணம். சுப்ரீம் கோர்ட்டின் அடிப்படையில் இந்த வழக்கு பெங்களூரு
கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. பின், மேற்படி வழக்கையும், லண்டன் ஓட்டல்
வழக்கையும் ஒருங்கிணைத்து பெங்களூரு சிறப்பு கோர்ட் ஓர் ஆணை பிறப்பித்தது.
இந்த ஆணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தவர்
அன்பழகன். இதற்கு சுப்ரீம் கோர்ட் தடையாணை விதித்தது. பின், அன்பழகனே
மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட தடையாணை
முடிவுக்கு வந்தது. இதிலிருந்து மேற்படி வழக்கு என்னால்
தாமதப்படுத்தப்படவில்லை என்பதும், இந்த வழக்கு தாமதப்படுத்தப்படுவதற்கு
காரணமே கருணாநிதி தான் என்பதையும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
என்னைப் பற்றி அவதூறு பிரசாரம் செய்வதற்காகவே இந்த வழக்கை முடிக்க
விடாமல், இன்று வரை அதற்கு உயிரூட்டி வைத்திருக்கிறார் கருணாநிதி. இவ்வாறு
ஜெயலலிதா கூறியுள்ளார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» காங்கிரசார் அவதூறு பிரசாரம் : சோனியாவுக்கு ஹசாரே கடிதம்
» அவதூறு வழக்கு : கருணாநிதி, ராமதாஸ், விஜயகாந்துக்கு சம்மன்
» ஒரே மேடையில் சோனியா, கருணாநிதி பிரசாரம்
» கருணாநிதி அவதூறு வழக்கு: ஜெயலலிதா, நெடுமாறனுக்கு சென்னை கோர்ட்டு சம்மன்
» கருணாநிதி, ஸ்டாலின் '3டி' பிரசாரம் ரூ.30 கோடி செலவில் திட்டம் தயார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum