Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அடுத்த ஒசாமா பின்லேடன் - அபு பக்கர் அல் பாக்தாதி!Next Osama bin Laden - Abu Bakr al-Baghdad!
Page 1 of 1

'ஈராக்கில் கார் வெடிகுண்டு வெடித்து அப்பாவி மக்கள் பலி' - இந்த செய்தியை தினந்தோறும் கேட்கிறோம், ஆனால் கடந்து சென்று விடுகிறோம். இந்த செய்தியை சற்று ஆராய்ந்தால் ஈராக் எனும் நாடு சிறுக சிறுக சீரழிந்து வருவதை உணரமுடியும்.
லான்செட் அமைப்பின் கணக்குப்படி, 2003ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை ஈராக்கில் சுமார் 1,003 தற்கொலைப் படைத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் 12,284 அப்பாவி பொதுமக்கள் பலியாகிருக்கின்றனர். ஆனால், இதே சமயத்தில் 200 ராணுவ வீரர்கள்தான் இறந்திருக்கின்றனர். இதைப் பார்க்கும்போது மக்களைக் கொல்ல குண்டு வைக்கிறார்களா? இல்லை ராணுவத்தைக் கொல்ல குண்டு வைக்கிறார்களா? என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது.
ஈராக்கில் 2010ம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மொத்தமாக 1.55 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பொதுமக்கள்தான். ஈராக்கின் வரலாற்றில் 2006 ஆம் ஆண்டுதான் மோசமானது. அந்த ஒரே வருடத்தில் மட்டும் 29,380 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதே வருடத்தில் நவம்பர் மாதத்தில் மட்டும் 3,077 பொதுமக்கள் பலியாகினர். 7 வருடங்கள் கழித்து இது திரும்பவும் நடந்துள்ளது.
ஆமாம். இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மட்டும் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் கடந்த வருடத்தில் சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த வருடத்தின் முடிவில் சுமார் 12,000 பேர் ஈராக்கில் கொல்லப்படுவார்கள் என்று சொல்கிறது AFP. இவற்றில் பெரும்பாலான குண்டு வெடிப்புகள் கார் வெடிகுண்டுகளால் நிகழ்ந்தவை. ஈராக்கில் இவற்றை 'ஏழையின் ஏர்ஃபோர்ஸ்' என்று அழைக்கிறார்கள். இப்போது ஈராக்தான் உலகின் கார் வெடிகுண்டுகளின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகிறது. 'ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் இந்த கார் வெடிகுண்டுகளை மட்டும் தடுக்க முடிவதில்லை' என்கிறார்கள் அமெரிக்காவின் போர் வல்லுனர்கள்
அடுத்த ஒசாமா
2009 ஆம் ஆண்டு தெற்கு ஈராக்கில், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த கேம்ப் பக்காவில் இருந்து வெளியே வருகிறார் அபு பக்கர் அல்-பாக்தாதி (Abu Bakr al-Baghdadi). அங்கிருந்த அமெரிக்க ராணுவத்தின் கர்னல் கென்னத் கிங்கிடம் 'நியூயார்க்கில் பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டு செல்கிறார். ஏதோ நக்கலடித்துவிட்டுச் செல்கிறார் என கென்னத் கிங் நினைத்துக்கொள்ள, இன்று எங்கே அமெரிக்காவுக்கே அவன் வந்துவிடுவானோ என அச்சத்தில் இருக்கிறது அமெரிக்க அரசு. இன்று, அபு பக்கர் அல்-பாக்தாதியின் இருப்பிடத்தைப் பற்றித் தகவல் கொடுத்தால் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு. ஏன் தெரியுமா? இன்று உலகின் பணக்கார தீவிரவாதி இவர்தான். அல்-கொய்தாவின் அய்மன் அல்-ஜவாஹிரியை எல்லாம் டம்மி பீஸாகிவிட்டு பவர்ஃபுல் தீவிரவாதியாகி விட்டார் அல்-பாக்தாதி. ஆம், அடுத்த ஒசாமா இந்த அபு பக்கர் அல்-பாக்தாதி.
ஈராக்கிலும், தெற்கு சிரியாவிலும் தினமும் பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணம் இந்த அல்-பாக்தாதியின் ISIS (Islamic State of Iraq and Syria) அமைப்புதான். சமீபத்தில் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசுல் நகரத்தை கைப்பற்றிய இந்த அமைப்பு, அங்கிருந்த சென்ட்ரல் வங்கியில் இருந்து 429 அமெரிக்க டாலர் பணத்தையும், தங்கக்கட்டிகளையும், அமெரிக்க தயாரிப்பு ராணுவத் தளவாடங்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது. இப்படித்தான் உலகின் பணக்கார தீவிரவாதியாக, உலகின் பணக்கார தீவிரவாத அமைப்புக்கு தலைமையாக இருக்கிறார் அல்-பாக்தாதி.
தற்போது ஈராக்கை ஆண்டுவரும் ஷியா இனத்தைச் சேர்ந்த பிரதமர் நுரி அல்-மலிக்கியின் ஆட்சியைக் கவிழ்த்து பிரிவினையை உண்டாக்குவதுதான் இந்த Sunni இனத்தை முன்னிறுத்திச் செயல்படும் அல்-பாக்தாதியின் ISIS அமைப்பின் நோக்கம். அல்-கொய்தாவைவிட சிறப்பான கட்டளைக் கட்டமைப்பைக் கொண்டதாம் இந்த அமைப்பு.
சமீபத்தில் மொசுல் நகரத்தை கைப்பற்றும்போது அங்கிருந்த அமெரிக்கத் தயாரிப்பு ராணுவ ஆயுதங்கள், வாகனங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இவற்றில் ஹம்வி, T-55 டாங்க் போன்ற அதிநவீன வாகனங்களும் அடக்கும். மொசுல் ஏர்போர்ட்டில் இருந்த Sikorsky UH-60 Black Hawk ரக ராணுவ ஹெலிகாப்டர்களையும், கார்கோ விமானங்களையும்கூட தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர் இவர்கள். ஆனால், இந்த அதிநவீன பிளாக்-ஹாக் வகை ஹெலிகாப்டரை அவர்களுக்கு இயக்கத் தெரியுமா என்பது சந்தேகமே!
அபு பக்கர் அல்-பாக்தாதி, வீடியோ டேப் வெளியிட்டுக்கொண்டு இருக்கும் தீவிரவாதியல்ல, 'செயலில்' காட்டும் மனிதர் என்கிறார்கள் பிரபல பத்திரிகையாளர்கள். இன்னமும் இவர் இருக்கும் இடம் அமெரிக்காவுக்குத் தெரியாது. அல்-ஜவாஹிரியே இவருடைய டெக்னிக்குகளைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார் என்கிறார்கள். 'ஈராக்கில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கவனித்து வருகிறோம்' என கவலையுடன் சொல்கிறார் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். ஈராக்கில் உள்ள சூழ்நிலை காரணமாக இன்று (17-6-2014) இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்ததைக் கவனிக்க வேண்டும்.
அபு பக்கர் அல்-பாக்தாதியைக் காரணம் காட்டி கடந்த வாரம் அமெரிக்க அரசு, USS George H.W. Bush விமானம தாங்கி கப்பல், USS Truxtun டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல், USS Philippine Sea ஏவுகணை ஏவும் போர்க்கப்பல் போன்றவற்றை பெர்சிய வளைகுடாவுக்குள் அனுப்பியிருக்கிறது. இந்தக் கப்பல்களில் Tomahawk வகை ஏவுகணைகள் உள்ளன. புஷ் விமானம் தாங்கிக் கப்பலில் ஃபைட்டர் ஜெட்கள் உள்ளன. பெர்சிய வளைகுடாவில் இருந்து ஈராக்கை எளிதாக இவற்றால் அடையமுடியும். இதன் மூலம் அமெரிக்க மக்களின் உயிர்களும், ஈராக்கில் அமெரிக்காவுக்கு இருக்கும் 'ஆர்வத்தையும்' பாதுகாக்க முடியும் என அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
அபு பக்கர் அல்-பாக்தாதி - கவனிக்கப்படவேண்டிய தீவிரவாதி!
-ர. ராஜா ராமமூர்த்தி

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ஒசாமா பின்லேடன் திரைப்படத்தை தயாரிக்கும் அமெரிக்க எம்.பி.
» ஒசாமா பின்லேடன் ஜார்ஜ் புஷ்ஷால் நியமிக்கப்பட்ட சிஐஏ ஏஜென்ட்
» பாகிஸ்தானில் உள்ள நூலகத்திற்கு பின்லேடன் பெயர் ...
» பின்லேடன் இறந்த இடத்தில் பொழுதுபோக்குப் பூங்கா!
» பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் (வீடியோக்கள்)!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum