TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


குடல்வால் அலர்ஜியால் அவதி: டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ...

2 posters

Go down

SOLVED குடல்வால் அலர்ஜியால் அவதி: டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ...

Post by logu Tue Jun 17, 2014 9:16 pm

நகரி, ஜூன் 17–

அரசு டாக்டர்கள் கை விட்ட சிறுமிக்கு தொகுதி எம்.எல்.ஏ. அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிர் பிழைத்த சிறுமியின் பெயர் ஸ்ரீவள்ளி (13). மதனப் பள்ளியைச் சேர்ந்த பால கிருஷ்ணா–ஸ்ரீஷா தம்பதியின் மகளான இவர் 7–ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடுமையான வயிற்று வலியால் துடித்த ஸ்ரீவள்ளி மதனப் பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் ஸ்ரீவள்ளிக்கு குடல்வால் அலர்ஜி ஏற்பட்டு இருந்ததும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்றும் டாக்டர்கள் கண்டு பிடித்தனர்.

ஆனால் அறுவை சிகிச்சை செய்ய அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இல்லாததால் சிறுமியை உடனடியாக பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி டாக்டர்கள் கூறினார்கள்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் தொகுதி எம்.எல்.ஏ.வும், டாக்டருமான தேசாய் டிப்பா ரெட்டியிடம் (ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்) தகவல் கூறினார்கள்.

உடனே அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்குள்ள டாக்டர்கள் உதவியுடன் சிறுமி ஸ்ரீ வள்ளிக்கு அறுவை சிகிச்சை செய்தார். சிறுமியின் அழுகிய குடல்வால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இப்போது சிறுமி நலமாக உள்ளார்.

சிறுமியின் உயிரை காப்பாற்றிய எம்.எல்.ஏவை அனைவரும் பாராட்டினர். ‘‘தொகுதி மக்களுக்காக சேவை செய்ய எப்போதும் நான் தயாராக உள்ளேன்’’ என்று தேசாய் டிப்பா ரெட்டி கூறினார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

SOLVED Re: குடல்வால் அலர்ஜியால் அவதி: டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ...

Post by mmani Wed Jun 18, 2014 7:26 am

வாழ்த்துக்கள் mla
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மனச்சோர்வை நீக்கும் மூளை ஆபரேஷன் சக்சஸ் – இந்திய் டாக்டர்கள் சாதனை!
» அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில் அனுமதி: விரைவில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு
» உயிரை காக்க நடந்த முகம் மாற்று ஆபரேஷன்-போலந்து டாக்டர்கள் உலக சாதனை=வீடியோ
» காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்
» உடல்நிலை தேறி வருகிறார் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum