Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நரேந்திர மோடி குஜராத்தில் ஏற்பட்ட மீத்தேன் கசிவிலிருந்து மக்களை காக்கத் தவறியவர். காவிரி படிகையை காப்பாற்றிவிடுவாரோ?
Page 1 of 1

நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது குஜராத்தில் ஏற்பட்ட மீத்தேன் கசிவிலிருந்து மக்களை காக்கத் தவறியவர். பிரதமர் பதவியில் இருக்கும்போது மட்டும் காவிரி படிகையை காப்பாற்றிவிடுவாரோ?
[You must be registered and logged in to see this image.]
சுற்றுச்சூழல் பாதிப்பை காரணம் காட்டி நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதை பாஜக அரசு அனுமதிக்காது என்று மோடி சமீபத்தில் அறிவித்திருக்கிறார். அது காவிரி படிகையில் எடுக்கப்போகும் மீத்தேன் எதிர்ப்பு பற்றிய அறிவிப்புதான்.
கடந்த 2011 சூன் மாதம், குஜராத்தின் சூரத் அருகே 'ஒல்பட்' நகரத்தில், பெரும்பாலான கிணறுகள் மற்றும் ஆழ்துழாய்க்கிணறுகளில் இருந்து தண்ணீர் தானாகப் பொங்கி வழிந்தன.
பல இடங்களில் நிலத்திலிருந்து துர்நாற்றம் வீசும் வாயுக்கள் தன்னிச்சையாக வெளியேறின.
இவ்வாயுக்கள் தீப்பிடித்து எரியும் தன்மை கொண்டதாக இருந்தன. பல இடங்களின் பூமிக்கு அடியில் ஆங்காங்கே வெடிப்பு சத்தங்களும் ஏற்பட்டு அப்பகுதி மக்களை அச்சப்பட வைத்தன. சில இடங்களில் ஆழ்துழாய்க்கிணறுகள் 40அடிக்கும் உயரமாக அதிக அழுத்தத்தில் தண்ணீரை வெளியே பீய்ச்சியடித்தன.
[You must be registered and logged in to see this link.]
தன்னிச்சையாக வெளியேறும் தண்ணீரையும்,முடைநாற்ற வாயுவையும் சோதித்தவர்கள், அதில் 85சதத்திற்கும் அதிகமாக மீத்தேன் வாயு இருப்பதை உறுதி செய்தனர்.
காரணத்தை ஆராய்ந்த வல்லுனர்கள், தண்ணீர் வெளியேற்றத்திற்கும், வாயு வெளியேற்றத்திற்கும் காரணம் அருகில் இருக்கும் ONGC கிணறுகள் என்பதை கண்டறிந்தனர்.
ONGC கிணறுகள் பூமியின் அடிஆழத்தில் எண்ணை மற்றும் வாயு எடுப்பதற்கு பெருமளவில் வெடிப்புகளை ஏற்படுத்தி நிலத்தை உள்ளாக பிளவுபடுத்தியிருந்ததால், ஆழத்தில் ஆங்காங்கே தேங்கியிருந்த உயரழுத்த மீத்தேன் வாயுக்கள் பிளவுகள் ஊடாக வெளியேற முற்பட்டதன் விளைவாக மேலே இருந்த நிலத்தடி நீர்மட்டம் முழுவதுமாக உயர்ந்து தண்ணீர் மொத்தமும் வெளியேற ஆரம்பித்திருக்கின்றன.
பாதிக்கப்பட்ட அப்பகுதிமக்கள் காவல்நிலையத்தில் ONGC நிர்வாகிகள் மீது புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீத்தேன் கிணறுகளில் விபத்தோ அல்லது அசம்பாவிதம் ஏதும் நடந்ததா என்கிற தகவலையும் அளிக்க மறுத்துவிட்டனர். ONGC மட்டுமல்லாது, NIKO Resources Limited எனும் தனியார் நிறுவனமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக அளவில் மீத்தேன் கிணறுகளை அமைத்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதிமக்களின் எதிர்ப்பையும், சூழல் ஆர்வலர்களையும் சமாளிக்கும் விதமாக, Institute of Seismological Research (ISR) எனும் அமைப்பு,
"சூரத் மற்றும் ஓல்பட் சுற்றியுள்ள இடங்களில் அதிக அளவில் குளங்கள் இருக்கின்றன, இக்குளங்களின் நீர்த்தேக்கம் அழுத்தத்தை ஏற்படுத்தி, விளைவாக கிணறுகளில் நீர் பொங்கச்செய்து இருக்கின்றன"
என்று அயோக்கியத்தனமாக ஒரு பொய்யை ONGC மற்றும் Niko கார்போரேட்டுகளுக்கு ஆதரவாக புழுகியிருக்கிறது. குளங்கள் யாவும் அங்கு பாயும் "சேனா நதி"யை சார்ந்து அமைக்கப்பட்டிருக்கும்போது ஏன் அந்நதியை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?

அங்கே பல ஆண்டுகளுக்கு முன்னரே குளங்கள் செயல்பாட்டில் இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. அரசும் அதன் அடியாள் காவல்துறையும் இந்நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இச்சீர்கேட்டிற்கு விளக்கம் அளித்து, அப்பகுதி குளங்களே காரணம் என்று 'மூன்றாம் பஞ்சாயத்து விளக்கம்' கட்டுவது இந்நிறுவனங்களின் ஈனத்தனத்தை தோலுரிக்கிறது.
இது ஒருவேளை காவேரிப்படுகையில்(புரிதலுக்காக) ஏற்பட்டிருந்தால், நிலத்தடி நீர் மொத்தமும் வெளியேற்றப்பட்டிருக்கும்!
மீண்டும் நிலத்தடி நீரை நிரப்ப காவிரியில் தண்ணீர் இல்லை, மீதமிருக்கும் ஆழ்துழாய்க்கிணறுகளை நம்பியிருக்கும் விவசாயிகளின் கதி?
குடிக்கக்கூட வெளியே இருந்து தண்ணீரை காசு கொடுத்து வாங்க நேரிடும்!
ஓடங்கள் ஓடிய காவிரிப்பகுதியில் மக்கள் காசுக்கு குடிநீர் வாங்கும் அவலம் வரின், அதனினும் கொடுமை நிலை ஏதும் உண்டா?
கார்போரேட்டுகள் மீது அரசு இயந்திரம் பாயாது. காரணம் காட்டி சமாளிக்க இந்த அயோக்கியர்கள் அதே போல்,
"இங்கே இருக்கும் ஆயிரக்கணக்கான குளங்கள் தான் காரணம்" என்று புளுகமாட்டார்களா என்ன?
ஒருவேளை திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏகாதிபத்திய இந்திய அரசை சார்ந்து இயங்கும் கங்காணி தமிழக அரசு கடும் ஒடுக்குமுறைகளைக்கையாளும் என்பதில் ஐயமில்லை..
'அம்மா சொல்லிட்டாங்க, அய்யா சொல்லிட்டாங்க, எனவே போராடாதீங்க, ஒன்றினையாதீங்க' என்று வியாக்கியானம் பேசுபவர்கள் அரசு யந்திரத்தின் கைக்கூலிகளாகவே இருக்கமுடியும்..
நாம் ஒன்றிணைந்து களம் காண்பதே நிரந்திரத்தீர்வு தரும். மீத்தேன் திட்டத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்! வலுவான எதிர்ப்பினை பதிவு செய்து மீத்தேனோ கரியோ எடுப்பதை நிரந்தரமாகத்தடை செய்வோம்!! காவேரிப்படுகயைக்காப்போம் !!!

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மீத்தேன் அரக்கன்! - காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்
» மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்படிதான் மாறிவிடும் நம்முடைய காவிரி பாசன பகுதி.
» மீத்தேன் வாயு எடுத்தால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறும்: நம்மாழ்வார் எச்சரிக்கை
» மோடி வியூகத்தை வீழ்த்த குஜராத்தில் 26 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டி
» நரேந்திர மோடி மீண்டும் உண்ணாவிரதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum