TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழீழக் கனவைக் கையிலெடுத்துள்ள முதல்வர் – தமிழர்கள் கைகொடுக்கவேண்டியதே தேவை

Go down

தமிழீழக் கனவைக் கையிலெடுத்துள்ள முதல்வர் – தமிழர்கள் கைகொடுக்கவேண்டியதே தேவை Empty தமிழீழக் கனவைக் கையிலெடுத்துள்ள முதல்வர் – தமிழர்கள் கைகொடுக்கவேண்டியதே தேவை

Post by மாலதி Sat Jun 14, 2014 7:25 am

தமிழீழக் கனவைக் கையிலெடுத்துள்ள முதல்வர் – தமிழர்கள் கைகொடுக்கவேண்டியதே தேவை
தமிழீழக் கனவைக் கையிலெடுத்துள்ள முதல்வர் – தமிழர்கள் கைகொடுக்கவேண்டியதே தேவை 10407807_659870290765265_6914527057511998711_n
இந்தியாவில் தனிப்பெரும் கட்சியாக மோடி ஆட்சியில் அமர்ந்ததைப் பார்த்து முதலில் மகிழ்ச்சியடைந்த நாடு சிறீலங்காவாக மட்டுமே இருந்திருக்கும். தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாருடன் பகைமையை வளர்த்துக்கொண்டுவரும் சிங்களப் பேரினவாத அரசு, இந்திய மத்திய அரசை அமைப்பவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்துவிடக்கக்கூடாது என்றே எதிர்பார்த்து ஏங்கிக்கிடந்தது. ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது’ போல், நரேந்திரமோடியைப் பிரதமர் வேட்பாளராகக்கொண்ட பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்து, ‘தமிழக முதல்வரின் ஆதரவில்லாமல் மோடி ஆட்சியமைப்பது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக’ தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படையாகவே சிங்களப் பேரினவாதிகள் கொட்டினார்கள். ஆனால் அவர்களின் கனவுகள் தகர்ந்துவிடுமோ என்று அஞ்சும் அளவிற்கு மோடிக்கும் – ஜெயலலிதாவிற்கும் இடையிலான அரசியல் உறவுகள் வலுவடைந்து வருகின்றன.

தனி ஆட்சிப்பலம் இருக்கின்றபோதும், ஆதரவு தரும் ஏனைய கட்சிகளையும் மாநிலத் தலைமைகளையும் அரவணைத்துச் செல்லும் மோடியின் போக்கு சிங்களப் பேரினவாதத்திற்கு தற்போது கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதில் கடந்த வாரம் டில்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்திருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, 94 பக்க மனு ஒன்றைக் கையளித்திருந்தார். அதில் தமிழகத்திற்கான பல்வேறு தேவைகளுக்கான கோரிக்கைகளுடன் தமிழக மீனவ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, கச்சதீவை உடனடியாக மீட்க வேண்டும் என்பன உட்பட இலங்கையில் நடந்த இன அழிப்பைக் கண்டிக்கின்ற ஐ.நா. தீர்மானம் ஒன்றுக்கு இந்தியா கட்டாயம் அனுசரணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததுடன், அந்தத் தீர்மானம் இன அழிப்புக்குக் காரணமானவர்களைப் பொறுப்புக் கூற வைப்பதுடன், தமிழர்களுக்கு நீதியை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் மட்டும்நின்றுவிடாது, தனித் தமிழீழத்துக்கான கருத்துக்கணிப்பு ஒன்றை ஈழத் தமிழர்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் நடத்த வேண்டும் என்பதையும் அந்தத் தீர்மானம் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அவர் வலியுறுத்தி இருந்தார்.

தனித் தமிழீழத்துக்கான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்த நிலையில், அதனை இப்போது இந்திய மட்டத்திற்கு அவர் எடுத்துச் சென்றிருக்கின்றார். அத்துடன், தமிழகச் சட்டமன்றத்திற்குள் இருந்த இனப்படுகொலை என்ற வார்த்தை இப்போது இந்திய உயர்மட்டம் வரைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை விட, இனப்படுகொலை என்ற சொல்லே சிங்களப் பேரினவாதிகளுக்கு அதிர்ச்சியையும் சீற்றத்தையும் கொடுத்துள்ளது. தமிழீழத்திற்கான வாக்கெடுப்பைத் தங்கள் ஆயுத பலத்தின் மூலம் இலங்கையில் நடத்தவிடாமல் தடுத்துவிட முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாதம், இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகத்தால்தான் கடும் சீற்றம் அடைந்திருக்கின்றது.

‘ஜனநாயக நாடுகளுக்கு இடையில் இவ்வாறு இனப்படுகொலை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றமை முற்றிலும் தவறானது’ என்று கொந்தளித்திருக்கின்ற சிறீலங்காவின் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அதற்காக சிறீலங்காவின் சார்பில் தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். ஆனாலும், ‘இந்தியாவில் தனிப் பெரும்பான்மையை மத்திய அரசாங்கம் அடைந்துள்ளமை சிறீலங்காவிற்கு நன்மையையே தரும்’ என்ற நம்பிக்கையையும் வெளியிட அவர் தவறவில்லை.

ஆனால், ஜெயலலிதாவும் மோடியும் நீண்டகால நண்பர்கள் என்று கூறும் அரசியல் அவதானிகள், சிறீலங்காப் பேரினவாத அரசுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, தமிழக அரசினதும் மக்களினதும் கோரிக்கைக்கே மோடி அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்று கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் நாட்டின் எதிர்ப்பலைகளே மோடியின் இலங்கை பயணம் தகர்க்கப்படக் காரணம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் நரேந்திர மோடி தமது முதல் வெளிநாட்டு பயணத்தை இலங்கைக்கே மேற்கொள்வார் என்று முன்னதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது அவரது முதல் பயணம் இந்த மாத இறுதியளவில் பூட்டானுக்கு மேற்கொள்வது உறுதியாகியுள்ளது. மோடியின் இந்த மனமாற்றம் சிறீலங்காவிற்கு கலக்கத்தைக் கொடுத்திருக்கும்.

தமிழகத்தின் ஆட்டத்திற்கு மோடி ஆடமாட்டார் என்ற தங்கள் கணக்கு தப்பாகிப்போயுள்ளதை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி சிங்கள ஆட்சியாளர்களுக்குப் புரியவைத்திருக்கும். அதனால்தான் கொங்கிரஸ் அரசை ஏமாற்றியதைப் போல மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசையும் ஏமாற்றக் கொழும்பு முயன்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் எனச் சிங்களத் தலைமைகளே எச்சரிக்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தமிழர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழக அரசின் எதிர்பார்ப்புக்களை அங்கீகரிக்கின்ற மோடி அரசாங்கத்துடன், ஈழத்த தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளை, அவர்களின் தமிழீழக் கனவை முன்னெடுத்துச் செல்லும் ஒருவராகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா மாறியிருக்கின்றார். அவரது அரசியல் எதிர்காலத் திட்டங்கள் எதுவாக இருக்கின்றபோதும், அவரது முயற்சிக்களுக்கு உறுதுணையாக இருப்பதே தமிழர்கள் இப்போது செய்யவேண்டியது. இந்ந நிலையில், தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவித்து அவரது வழியில் நகரவேண்டியது தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழக முதல்வருக்கு நன்றியைக்கூடத் தெரிவிக்கத் தயங்குகின்றது.

அதனைவிட, தமிழ் மக்கள் தங்களுக்கு என்னவேண்டும் என்பதை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து பலமுறை அழுத்திச் சொல்லிவிட்ட பின்பும், இறுதியாக நடந்த வடமாகாணசபைத் தேர்தலில்கூட தங்கள் வாக்குகள் மூலம் மீண்டும் ஒரு தடவை தங்கள் முடிவு என்ன என்பதை ஆணித்தரமாகச் சொல்லிவிட்ட பின்னரும், இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு பொது அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர்ந்த அமைப்புக்களிடமிருந்து கருத்துக்களை பெறப்போவதாக கூட்டமைப்புக் கூறுகின்றது. இது மீண்டும் குண்டுச் சட்டிக்குள் கூட்டமைப்பு குதிரையோட்ட முனைகின்ற ஒரு நடவடிக்கையே. தமிழர் நிலங்களைச் சிங்களப் பேரினவாதம் மிகவும் வேகமாக விழுங்கி ஏப்பமிட்டுவரும் இந்தவேளையில், தமிழர்களின் விடுதலைக்காக களமிறங்கியிருக்கும் தமிழக முதல்வருக்கு கரம் கொடுக்கவும், தோள் கொடுக்கவும் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ்க் கட்டமைப்புக்களும் அனைத்துத் தமிழ் மக்களும் முன்வரவேண்டும்.

ஆசிரியர் தலையங்கம்

நன்றி: ஈழமுரசு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கோவைக்கு தேவை அதிர்ச்சி வைத்தியம்: அதிரடியை துவக்குவாரா முதல்வர்?
» டில்லி தமிழர்கள் வீடுகள் இடிப்பு : முதல்வர் தலையிட கோரிக்கை
» முதல்வர் பொறுப்பேற்ற பின் எந்த சொத்தும் வாங்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» வேல்ஸ் நீதிமன்றம் அதிர்ந்தது: ஏன் தமிழீழக் கொடியோடு ஓடினேன் ?
» தமிழீழக் கோரிக்கை தோல்வியடைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் ஓர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum