Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல என்ற தலையங்கத்தில் லண்டனில் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல என்ற தலையங்கத்தில் லண்டனில் ஆர்ப்பாட்டம்
தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல என்ற தலையங்கத்தில் லண்டனில் ஆர்ப்பாட்டம்
போர்க்குற்றமிழைத்தவர்கள் ஆட்சி செய்யும் நாடு இலங்கையென ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளிடமிருந்தும் அவர்களின் இராணுவம் மற்றும் போலிஸ் படைகளிடமிருந்தும் உயிரைப் பாதுகாப்பதற்காகத் தமிழர்கள் அன்னிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றவாளிகள் எனக் கூறும் இலங்கைக்கு அதன் துணை அமைப்பான அகதிகள் முகவர் நிறுவனம் அகதிகளைத் திருப்பி அனுப்புவதை அங்கீகரிக்கின்றது. மலேசிய நாட்டிலிருந்து அகதிகள் திருப்பி அனுப்பப்படும் போது அவர்கள் இன் அகதி உரிமை பெற்றிருந்தனர். உலகம் முழுவதும் இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்திலுள்ளனர்.
லியோ சீமான்பிள்ளை என்ற தமிழ் அகதி திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டார்.
ஆக, இலங்கைப் பேரினவாத அரசு தண்டிக்கப்பட்டு அதன் இராணுவம் கலைக்கப்படும் வரை தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அது சட்டத்திற்கும் நியாயத்திற்கும் முரணானது என்றும் கோரிக்கைகளை முன்வைத்து லண்டன் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் இற்கு எதிரான பிரச்சார இயக்கத்தின் ஆரம்பப்புள்ளியாகும். திரளாக மக்கள் கலந்து கொண்ட இன்றைய (06.062014) போராட்டத்தின் முன்னர் இன் அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழர் வாத்தியமான பறை ஒலித்து நடத்தப்பட்ட போராட்டம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

Similar topics
» ஈழ தமிழ் அகதிகள் 23 பேரை கைது செய்தது தமிழ் நாடு காவல்துறை
» இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல.. அதிதிகள்: கவிஞர் வைரமுத்து
» சோனியா காந்திக்கு எதிராக லண்டனில் இலங்கைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
» ராஜபக்சேவுக்கு எதிராக லண்டனில் வழக்கு தொடரும் தமிழ் அமைப்புகள்!
» "இந்தியா என்பது சென்னையோ அல்லது தமிழ் நாடோ அல்ல" சிங்களவனின் திமிர் பேச்சு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum