Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
டௌன்லோட் மனேச்சர் -தரவிறக்க மேலாளர்.
4 posters
Page 1 of 1
டௌன்லோட் மனேச்சர் -தரவிறக்க மேலாளர்.
IDM- Internet Download Manager – என்ற இணைய தரவிறக்க மேலாளரை பொதுவாக அனைவரும் விரும்பிப் பாவிப்பார்கள். இது இலவசமாக இல்லாவிட்டாலும் keygens , cracks மூலம் தொடர்ந்து பாவிக்க முயலுவார்கள். ஆனாலும் இந்த keygens and cracks பலவற்றிலும் நேரடியான அல்லது மறைமுகமான hacker ,malware இருப்பதை யாரும் கண்டு கொள்வதில்லை.
சும்மா என்றால் எதைப் பற்றியும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இந்த சும்மாவினால் தான் நம் நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. நமது சன நாயகத்தை விற்றும் கொண்டிருக்கிறோம்.
இந்த IDM ற்கு மாற்றான பல சமயங்களில் அதைவிடச் சிறந்த முறையில் இயங்கும் சில தரவிறக்கிகள் சில இதோ...............
இணைய காணொளி-web video , எப்போதும் மென்பொருள் தரவிறக்கம் செய்பவர்கள், MP3 விரும்பிகள், BitTorrent இப்படி எவராயினும் IDM ஐப் போல் தரவிறக்கம் செய்யும் மென்பொருட்கள் இவை. சில மென்பொருட்கள் பெரிய கோப்புகளை தரவிறக்க முயலும் போது இடையில் தடைப்பட்டு விடும். பின்னர் முதலில் இருந்து தொடங்க வேண்டும். இப்படி சில குழப்பங்கள் இல்லாமல் இவை நன்கு வேலை செய்கிறது.
இந்த தரவிறக்கிகள் தரவிறக்கப்படும் கோப்பை சிறிய துண்டுகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதால் தான் மிக விரைவாக தரவிறக்கம் செய்து முடிக்கப்படுகிறது. தரவிறக்கிய துண்டுகளை முடிவில் ஒன்றாக்கி தருகிறது.
1.Free Download Manager (FDM) -இது 600% ற்கு மேல் வேகப்படுத்துவதுடன்,தடைப்படும் தரவுகளை நாம் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் பல தரவிறக்கங்களை செய்வதுடன்,தடைப்பட்ட இடத்தில் இருந்தும் தொடரும்.
HTTP, HTTPS, FTP , BitTorrent protocols, YouTube, Daily Media , Google Video போன்றவற்றுக்கும் உதவி செய்யும் இது,தரவிறக்கம் முடிந்ததும் தானாகவே வைரஸ் பரிசோதனையையும் செய்து விடுகிறது.
2.JDownloader -இதில் உள்ள வசதி CAPTCHA என்ற image verification உள்ள இடங்களில் தானாகவே சரி செய்து தரவிறக்குவதுடன்,IDM போல் பின்புறத்தில் இயங்கி எந்த சமயத்திலும் உடன் உதவிக்கு வருகிறது என்பதாகும்.
3.FlashGet -இதை இன்ஸ்டால் செய்ததும் ஒரு சிறிய ஐகன் மேல் மூலையில் வந்து தங்கி விடும். நாம் தரவிறக்கும் லிங்கை drag and drop முறையில் அந்த ஐகனில் சேர்த்தால் தரவிறக்கத் தொடங்கும்.இல்லையேல் வலது கிளிக் செய்தவுடன் தரவிறக்க தொடங்கும். முடிந்ததும் தானாகவே வைரஸ் சோதனை செய்யும்.
4.Download Accelerator Plus -வேகத்தை 400%. த்தால் அதிகரிக்கும் இது, சமகாலத்தில் பல தரவிறக்கங்களை செய்வதுடன்,குறிப்பிட்ட மென்பொருட்கள் வேறு இடத்தில் வேகமாக தரவிறக்க முடியுமானால் தேடித் தரவிறக்கும்.அத்துடன் சில ஒலி ஒளி காணொளிகளை தரவிறக்கும் போது,preview பார்க்கும் வசதியுடன் வைரஸ் சோதனையையும் செய்யும்.
இவை அனைத்தும் IDM போல் சிறந்தவை என்பதும் இலவசமும் கூட. ஒரே ஒரு விசயத்தை மட்டும் கவனிக்க வேண்டும். இந்த தரவிறக்க மேலாளர்களை (Download Manager) தரவிறக்கும் போது, ads , toolbars போன்றவற்றை நீக்கி எல்லாவற்றுக்கும் YES,OK கொடுக்காது கவனித்து தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விளம்பரங்களினால் தான் அவற்றை இலவசமாகத் தருகிறார்கள்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: டௌன்லோட் மனேச்சர் -தரவிறக்க மேலாளர்.
பயன்தரும் தகவல் சக்தி
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» பட்டதாரிகளுக்கு HDFC வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் தரவிறக்க
» இலவச தரவிறக்க மென்பொருள் - ilivid
» விபசார தடுப்பு பிரிவு போலீஸ் போல நடித்து கார் பறிப்பு சினிமா கம்பெனி மேலாளர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|