Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரதமர் மோடியுடன் ஜெயலலிதா சந்திப்பு: பேசியது என்ன?
3 posters
Page 1 of 1
பிரதமர் மோடியுடன் ஜெயலலிதா சந்திப்பு: பேசியது என்ன?
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்றுமுன் நேரில் சந்தித்துப் பேசினார்.அப்போது தமிழக மீனவர் பிரச்னை, முல்லைப்பெரியாறு, காவிரி நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி வந்தார். காலை 11 மணிக்கு டெல்லி வந்த ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லம் சென்றார். அவருக்கு மோடியை சந்திக்க பகல் 1 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி செல்ல நேரிட்டது.
இதன்காரணமாக மோடி - ஜெயலலிதா இடையேயான சந்திப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே ஏற்கனவே குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிற்பகல் 2.45 மணிக்கு சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில் பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இந்த பேச்சு வார்த்தையின் போது, தமிழகத்திற்கு தேவையான நிதிகள், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னைகள் மற்றும் தமது கோரிக்கைகள் அடங்கிய 64 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றையும் அவர் அளித்தார்.
மோடியிடம் பேசியது என்ன?
சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, "64 பக்க கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கியுள்ளேன். விற்பனை வரி குறைக்கப்பட்ட போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்கவில்லை. அந்த நிதியை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மேலும், முல்லை பெரியாறு அணை பராமரிப்பு குழுவை விரைவில் அமைக்கவும், காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட அணைகளின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்.
தமிழக மின் பிரச்னையில் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் எனவும், கூடங்குளம், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15 சதவீதத்தை தமிழகத்திற்கு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன். இலங்கை பிரச்னை, மீனவர் விவகாரத்தில் தமிழர் நலன் காக்கவும் பிரதமரை வலியுறுத்தினேன்.
தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் மோடி பரிவுடன் கேட்டறிந்தார்'' என்றார்.
பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவா?
தொடர்ந்து 37 எம்.பி.க்கள் பலத்தை வைத்துள்ள நீங்கள் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பீர்களா? எனக் கேட்டபோது, "தேசிய ஜனநாகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் உள்ளது. ஒருவேளை அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்போது ஆதரவு குறித்து முடிவு செய்யப்படும்" என பதிலளித்தார்.

Re: பிரதமர் மோடியுடன் ஜெயலலிதா சந்திப்பு: பேசியது என்ன?
நல்லது நடக்கும் என நம்புவோம்..
-
-
rammalar- மன்ற ஆலோசகர்
- Posts : 99
Join date : 01/09/2011
Re: பிரதமர் மோடியுடன் ஜெயலலிதா சந்திப்பு: பேசியது என்ன?
rammalar wrote: நல்லது நடக்கும் என நம்புவோம்..
-
Similar topics
» ஜெயலலிதா - மோடி பேசியது என்ன?
» ஹிலாரியுடன் ஜெயலலிதா பேசியது என்ன?அமெரிக்க அமைச்சர் தகவல்
» இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியது என்ன: நடப்பது எப்படி?
» பிரதமர் மன்மோகன்சிங்குடன் வைகோ சந்திப்பு
» ஜனாதிபதியுடன் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum