TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Feb 19, 2024 7:38 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Feb 17, 2024 12:20 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Feb 16, 2024 7:54 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Feb 14, 2024 12:23 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon Feb 12, 2024 3:49 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்

2 posters

Go down

சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல் Empty சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்

Post by mmani Sat May 31, 2014 1:00 pm

மும்பை, மே. 31–

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்னில் பஞ்சாப்பிடம் தோற்று 6–வது இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன் குவித்தது. ஷேவாக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 58 பந்தில் 122 ரன்னும் (12 பவுண்டரி, 8 சிக்சர்), மில்லர் 19 பந்தில் 38 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய சென்னை அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 24 ரன்னில் தோற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ரெய்னாவின் அதிரடியான ஆட்டம் வீணாகிவிட்டது. அவர் 25 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 87 ரன் எடுத்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் சென்னை 6 ஓவரில் 100 ரன்னை தொட்டது. 7–வது ஓவரில் முதல் பந்தில் அவர் ‘ரன்அவுட்’ ஆனார். அதை தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து சென்னை அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே. ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக டோனி 31 பந்தில் 42 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்ததால் டோனி வெளிநாட்டு வீரர்களை மறைமுகமாக சாடியுள்ளார். இதே போல சுழற்பந்து வீரர்கள் மீதும் பாய்ந்துள்ளார். தோல்வி குறித்து டோனி கூறியதாவது:–

ரெய்னாவின் அதிரடியான ஆட்டத்தால் நாங்கள் 227 ரன் இலக்கை சேஸ் செய்து இருக்க வேண்டும். ஆனால் மிடில் ஓவரில் விக்கெடுக்கள் சரிந்து விட்டன. அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்கள் பொறுப்பு இல்லாமல் விளையாடினார்கள். இதுவே தோல்விக்கு காரணமாகும். எங்களது சுழற்பந்து வீரர்கள் ரன்களை வாரி கொடுத்து விட்டனர். பேட்டிங்குக்கு ஏற்ற இது மாதிரியான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை.

ஷேவாக்கின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. அவர் விளையாட ஆரம்பித்து விட்டால் எந்த ஒரு பந்து வீச்சாளராலும் அவரை தடுத்து நிறுத்த முடியாது.

இவ்வாறு டோனி கூறினார்.

சென்னை அணியில் நேற்று விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் 4 பேரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். டுபெலிசிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சுமித் 7 ரன்னிலும், மேக்குல்லம் 11 ரன்னிலும், டேவிட் ஹஸ்சி 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல் Empty Re: சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்

Post by அனுராகவன் Sat May 31, 2014 1:24 pm

சேவாகின் அதிரடி நானும் பார்த்தேன்..
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல் Empty Re: சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்

Post by mmani Sat May 31, 2014 1:54 pm

அதுபோல் raina அதிரடி விளையாட்டும் அருமை
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல் Empty Re: சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்

Post by அனுராகவன் Sat May 31, 2014 2:06 pm

mmani wrote:அதுபோல் raina அதிரடி விளையாட்டும் அருமை
ஆமாம்....டோனியும் நன்றாக அடைத்தார்..
பாவம் ...விளம்பரங்களால் இவர்களின் நிலைமை மோசமாக அடைந்துள்ளது...
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல் Empty Re: சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோனி 16-வது இடம்
» டோனி ஓய்வு முடிவு: அதிர்ச்சியில் உறைந்து போன இந்திய கிரிக்கெட் வீரர்கள்
» டோனி உட்பட இந்திய வீரர்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும்: பிசிசிஐ அதிரடி
»  சேவாக்,டோனி உட்பட 16 இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்பொழுது கூகுள் பிளசில்
» சென்னை அணி வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum