Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்தியாவின் பன்மைத்தன்மை கேள்விக்குறி. மோடி உட்பட தாய் மொழியில் பதவி ஏற்காத இந்திய அமைச்சர்கள் !!
Page 1 of 1

நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவை உலகமே உற்று நோக்கியது. சார்சக் நாட்டு தலைவர்கள் பலரும் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். இந்த பதவி ஏற்பு விழாவில் பதவி ஏற்றுக் கொண்ட பல அமைச்சர்கள் தங்கள் தாய் மொழியில் பதவி ஏற்கவில்லை என்பது தான் நாம் கவனிக்க வேண்டியது. 45 அமைச்சர்கள் பதவி ஏற்றத்தில் 36 அமைச்சர்கள் இந்தியில் பதவி ஏற்றனர். மீதம் உள்ள 9 அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பதவி ஏற்றனர்.
இதில் என்ன கொடுமை என்றால் நாட்டின் பிரதமரான மோடி கூட தனது தாய் மொழியில் பதவி ஏற்கவில்லை என்பது தான் . இந்தி மொழி மிக அண்மையில் பல மொழிகளை அழித்து உருவான மொழி. உண்மையில் இந்தி என்பது யாருக்கும் தாய் மொழி அல்ல. அது வட மாநிலங்களில் பேசப்பட்ட பல மொழிகளை ஒன்றிணைத்து உள்ளடக்கி உருவான பொது மொழி தான் . நான்கு மாநிலங்களின் மொழியாக இந்தி கருதப்படுகிறது . இந்த மாநிலங்களில் இருந்த பூர்வீக மொழிகள் அழிக்கப்பட்டு இந்தி மொழியை உருவாக்கினார்கள் . அதனால் உண்மையில் இந்தி இந்தியர்கள் எவரின் தாய் மொழியும் அல்ல. இந்த நிலையில் பதவி ஏற்பு விழாவில் இந்தியில் பல அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளது, உலகிற்கு ஓர் தவறான செய்தியை கொடுத்துள்ளது.
அவரவர் தாய் மொழியில் பதவி ஏற்பதின் மூலமாக நம் மொழி உரிமையை நாம் நிலைநாட்டலாம் . வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அரசியல் தலைவர்கள் என்ன நினைத்திருப்பார்கள். இந்தியாவில் பேசப்படும் மொழிகள் இந்தி மற்றும் ஆங்கிலம் தான் என்று நினைத்திருப்பர்கள். தமிழகத்தை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், ஆந்திராவை சேர்ந்த வெங்கையா நாயுடு, மற்றும் சீக்கிய இனத்தை சேர்ந்த மேனகா காந்தி போன்றவர்கள் கூட தங்கள் தாய் மொழியில் பதவி ஏற்காமல் ஆங்கிலத்தில் பதவி ஏற்றனர். இது இவர்கள் தாய்மொழிக்கு செய்யும் துரோகம் அல்லவா ? இந்தியை தாய் மொழியாகக் ஏற்றுக் கொண்டவர் இந்தியில் பதவி ஏற்கிறார்கள். மற்றவர்கள் ஏன் இந்தியில், ஆங்கிலத்தில் பதவி ஏற்க வேண்டும். மோடி ஏன் இந்தியில் ஏற்கவேண்டும் ? அவரது தாய் மொழியான குஜராத்தியில் ஏற்கலாமே!
அது போல் ஒவ்வொரு தேசிய இனத்தை சேர்ந்தவர்களும் அவர்கள் தாய் மொழியில் உறுதி ஏற்றால் தானே இந்தியா என்பது உண்மையில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று கூறலாம். இந்த பதவி ஏற்பு நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த ராஜபக்சே கூட உள்ளுக்குள் சிரித்திருப்பான். மொழிப்பற்றில், மொழி உரிமையில் தன்னுடைய நாடே பலமடங்கு மேல் என்று நினைத்திருப்பான் . உலகத் தலைவர்கள் எல்லாம் இந்தியாவில் பன்மைத்தன்மை இல்லை என்றே நினைத்திருப்பர்கள். இப்படி ஒரு செய்தியை உலகிற்கு கொடுத்துள்ளது இந்த பதவி ஏற்பு விழா .
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்ககப்பட வேண்டும் . இந்தி ஆட்சி மொழி என்ற சட்டத்தை நீக்க வேண்டும். 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஆட்சி மொழி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் . இதற்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் தாய் மொழியை போற்றிப் பேன முன்வர வேண்டும். இல்லையெனில் இந்தியாவில் இரண்டே மொழிகள் மட்டும் அதிகார மட்டத்தில் உயிர் வாழும் . ஒன்று இந்தி மற்றொன்று ஆங்கிலம் . இவை இரண்டும் நமக்கு அந்நியமான மொழிகளே! தாய் மொழியை மதிக்காத எந்த நாடும், இனமும் முன்னேறாது. தற்போது இந்திய மக்களுக்கு தேவை மொழி உரிமைச் சட்டம், அதை மோடி அரசு உடனே நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே மொழி அறிஞர்களின் ஒருமித்தக் கருத்தாக இருக்கிறது.

Similar topics
» இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்வில் தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ள மாட்டார்
» மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு
» இந்தியாவின் கடனை அடைக்க வேண்டியது ஓவ்வொரு குடிமகனின் கடமை: மோடி
» இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்தவர் ப.சிதம்பரம்: சென்னை கூட்டத்தில் நரேந்திர மோடி தாக்கு
» தமிழக அமைச்சர்கள் பதவி ஏற்பை எதிர்த்து வழக்கு: இன்று மாலை தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum