Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
ரயிலில் வருது 50 காசு மின்சாரம் !
Page 1 of 1
ரயிலில் வருது 50 காசு மின்சாரம் !
பிரதமர் மோடிஜி
கொஞ்சம் கவனியுங்கள் !
ரயிலில் வருது
50 காசு மின்சாரம் !
@ நண்பர்களே . . .
என் வாழ்க்கையில்
குறிப்பிட்டு சொல்லும்படி
எதாவது - ஒரு சாதனை செய்ய
விரும்பினேன் !
அதற்கான பணியில்
1995 முதல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன் !
''ஒரு சாதனையாளரை
உலகுக்கு அடையாளம் காட்டுவதே
ஒரு சாதனை''
- என்று நினைத்து,
நீதிச்சாமி - என்கிற
பசுமை மின்சார கண்டுபிடிப்பாளருடன்
1995 முதல்
பயணம் செய்கிறேன் !
இந்தியா முழுவதும்
ஒரு யூனிட் பசுமை மின்சாரத்தை
50 காசில் தாராளமாக - ஏராளமாக
மக்களுக்கு கொடுக்கலாம் !
பெட்ரோல் பங்க் வேண்டாம் !
பேட்டரி பங்க் போதும் !
ஒரு பேட்டரி காரை 100 கிலோ மீட்டர் ஓட்ட
வெறும் 100 ரூபாய்தான் செலவு !
இது கதை அல்ல - நிஜம் !
தமிழக முதல்வர் தலைமையிலான
திட்டக் கமிஷன் - ஆய்வு செய்து
ஒப்புக்கொண்ட கண்டுபிடிப்பு !
இப்போது
எனது நண்பர் -
மத்திய அமைச்சர்
சுதர்சன நாச்சியப்பனின்
பரிந்துரை காரணமாக
SCIENCE AND TECHNOLOGY
அமைச்சரவையின்
பரிசீலனையில் இருக்கிறது !
இந்தியாவின் இன்றைய தேவை
ஒரு லட்சத்து 30 ஆயிரம்
மெகாவாட் மின்சாரம்தான் !
இந்த தேவையை
தமிழ் நாட்டின் ஒரு பகுதியில் -
300 கிலோ மீட்டர் தூரம் - ரயில் லைனின்
இரண்டு பக்கமும்
TURBAN / GENERATOR கொண்டு
பசுமை மின்சாரம் தயாரித்து -
நிறைவு செய்யலாம் !
அது : POWER GENERATION from
LOCOMOTIVE TRACTION WIND FORCE.
இது தொடர்பான LIVE DEMO
இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காப்புரிமை [ WIPO ]
பெற்ற - கண்டுபிடிப்பு !
பிரதமர் மோடிஜி -
இந்தியாவுக்கு இனிமேல்
அணு மின்சாரம்,
SOLAR மின்சாரம்,
அனல் மின்சாரம்
எதுவும் தேவை இல்லை !
தயவுசெய்து மின்சாரத் துறைக்கு
எந்த முடிவையும் அவசரப்பட்டு
எடுக்காதீர்கள் !
மத்திய அரசின்
SCINENCE AND TECHNOLOGY
அமைச்சகத்தில்
உள்ள - நீதிச்சாமியின்
கண்டுபிடிப்பு தொடர்பான
கோப்பை வரவழைத்து,
ஒரே ஒரு உத்தரவு போடுங்கள் !
உலக மனித சமூகத்தின்
நலனை காக்கும்
இந்த கண்டுபிடிப்புக்கு
நீங்கள் 'பிள்ளையார் சுழி' போடுங்கள் !
இது தொடர்பான மேல் விவரங்களுக்கு
என்னோடு பேசுங்கள் : 98408 42996.
Live Demo @ https://www.youtube.com/watch?v=IrqIQCqWN8A&feature=youtu.be
கொஞ்சம் கவனியுங்கள் !
ரயிலில் வருது
50 காசு மின்சாரம் !
@ நண்பர்களே . . .
என் வாழ்க்கையில்
குறிப்பிட்டு சொல்லும்படி
எதாவது - ஒரு சாதனை செய்ய
விரும்பினேன் !
அதற்கான பணியில்
1995 முதல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன் !
''ஒரு சாதனையாளரை
உலகுக்கு அடையாளம் காட்டுவதே
ஒரு சாதனை''
- என்று நினைத்து,
நீதிச்சாமி - என்கிற
பசுமை மின்சார கண்டுபிடிப்பாளருடன்
1995 முதல்
பயணம் செய்கிறேன் !
இந்தியா முழுவதும்
ஒரு யூனிட் பசுமை மின்சாரத்தை
50 காசில் தாராளமாக - ஏராளமாக
மக்களுக்கு கொடுக்கலாம் !
பெட்ரோல் பங்க் வேண்டாம் !
பேட்டரி பங்க் போதும் !
ஒரு பேட்டரி காரை 100 கிலோ மீட்டர் ஓட்ட
வெறும் 100 ரூபாய்தான் செலவு !
இது கதை அல்ல - நிஜம் !
தமிழக முதல்வர் தலைமையிலான
திட்டக் கமிஷன் - ஆய்வு செய்து
ஒப்புக்கொண்ட கண்டுபிடிப்பு !
இப்போது
எனது நண்பர் -
மத்திய அமைச்சர்
சுதர்சன நாச்சியப்பனின்
பரிந்துரை காரணமாக
SCIENCE AND TECHNOLOGY
அமைச்சரவையின்
பரிசீலனையில் இருக்கிறது !
இந்தியாவின் இன்றைய தேவை
ஒரு லட்சத்து 30 ஆயிரம்
மெகாவாட் மின்சாரம்தான் !
இந்த தேவையை
தமிழ் நாட்டின் ஒரு பகுதியில் -
300 கிலோ மீட்டர் தூரம் - ரயில் லைனின்
இரண்டு பக்கமும்
TURBAN / GENERATOR கொண்டு
பசுமை மின்சாரம் தயாரித்து -
நிறைவு செய்யலாம் !
அது : POWER GENERATION from
LOCOMOTIVE TRACTION WIND FORCE.
இது தொடர்பான LIVE DEMO
இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காப்புரிமை [ WIPO ]
பெற்ற - கண்டுபிடிப்பு !
பிரதமர் மோடிஜி -
இந்தியாவுக்கு இனிமேல்
அணு மின்சாரம்,
SOLAR மின்சாரம்,
அனல் மின்சாரம்
எதுவும் தேவை இல்லை !
தயவுசெய்து மின்சாரத் துறைக்கு
எந்த முடிவையும் அவசரப்பட்டு
எடுக்காதீர்கள் !
மத்திய அரசின்
SCINENCE AND TECHNOLOGY
அமைச்சகத்தில்
உள்ள - நீதிச்சாமியின்
கண்டுபிடிப்பு தொடர்பான
கோப்பை வரவழைத்து,
ஒரே ஒரு உத்தரவு போடுங்கள் !
உலக மனித சமூகத்தின்
நலனை காக்கும்
இந்த கண்டுபிடிப்புக்கு
நீங்கள் 'பிள்ளையார் சுழி' போடுங்கள் !
இது தொடர்பான மேல் விவரங்களுக்கு
என்னோடு பேசுங்கள் : 98408 42996.
Live Demo @ https://www.youtube.com/watch?v=IrqIQCqWN8A&feature=youtu.be
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» உலகம் முழுவதும் 50 காசு மின்சாரம் ! பசுமை மின்சாரப் புரட்சி !
» தேர்தல் வருது; போராட்டங்கள் வருது! விழிபிதுங்கும் ஆளும்கட்சி
» காசு மேல காசு: வெளுத்து வாங்கும் ரோந்து போலீசு: அதிகாரிகள் வேடிக்கை
» சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது.
» வருது வருது நெக்சஸ் 6
» தேர்தல் வருது; போராட்டங்கள் வருது! விழிபிதுங்கும் ஆளும்கட்சி
» காசு மேல காசு: வெளுத்து வாங்கும் ரோந்து போலீசு: அதிகாரிகள் வேடிக்கை
» சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது.
» வருது வருது நெக்சஸ் 6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|