TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலங்கையில் போர்குற்றம் புரிந்தவர்கள்! அமெரிக்காவுக்கு வருகை தர தடை விதிப்பு!

Go down

இலங்கையில் போர்குற்றம் புரிந்தவர்கள்! அமெரிக்காவுக்கு வருகை தர தடை விதிப்பு! Empty இலங்கையில் போர்குற்றம் புரிந்தவர்கள்! அமெரிக்காவுக்கு வருகை தர தடை விதிப்பு!

Post by krishnaamma Thu May 22, 2014 9:54 pm

இலங்கையில் போர்குற்றம் புரிந்தவர்கள்! அமெரிக்காவுக்கு வருகை தர தடை விதிப்பு!
இலங்கையில் போர்குற்றம் புரிந்தவர்கள்! அமெரிக்காவுக்கு வருகை தர தடை விதிப்பு! 10372306_555114157941179_9099383171164378196_n
இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் என்று அமெரிக்க இராஜாங்க அமைச்சால் அடையாளம் காணப்படும் எவரும் அமெரிக்காவுக்கு வருகைதர தடை விதிக்க தீர்மானித்துள்ளது.
அவ்வாறானவர்கள் மீது தடைகளை விதிக்கும்படி அந்தத் திணைக்களத்தைக் கேட்டுக்கொள்ளும் தீர்மான வரைவு ஒன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் ஹோல்ட் தம் சார்பிலும் ஒகையோவைச் சேர்ந்த ஜோன்சன் மற்றும் தேர்னி சார்பிலும் தாக்கல் செய்த இலங்கை தொடர்பான தீர்மான வரைவு வெளியுறவுத்துறைக் குழுவின் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீர்மான வரைவு நீதித்துறைக் குழுவின் கவனத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் மீதான மேல் நடவடிக்கைகள் சபாநாயகரினால் தீர் மானிக்கப்படும் ஒரு தினத்தில் மேற்கொள்ளப்படும்.
பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மான வரைவில் இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் சபையில் அமெரிக்க முன்னெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் அவை குறித்து இலங்கை அரசு அசண்டையாக இருந்து வருவது முதலியவை விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளதுடன் பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தீர்மான வரைவின் இன்னொரு பரிந்துரையில் இலங்கை அரசு அதிக ஊடக சுதந்திரத்துக்கு இடம் தர வேண்டும். பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் சமய அமைப்புகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மறுவாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் மனித உரிமை செயற்பாட்டாளர் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
மற்றும் போர் முடிவுற்ற நிலையில் நாடு முழுவதிலும் இராணுவ செயற்பாடுகளை அகற்றும் படியும் பொதுமக்கள் விடயங்களில் இராணுவம் தலையிடுவதை நிறுத்தும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பானது எல்.ரி.ரி.யுடனான தனது கடந்த கால உறவுகளை அங்கீகரிப்பதுடன் மீள் நல்லிணக்கம் மற்றும் ஒன்றுபட்ட அமைதியான இலங்கையை உறுதிப்படுத்தும் வகையில் நீண்டகால அரசியல் தீர்வுக்கும் உறுதியாகச் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றது.
மேலும் 2011ம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட அரசியல் தீர்வு தொடர்பான த.தே.கூட்டமைப்புடனான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கும்படி அரசை தீர்மான வரைவு வற்புறுத்துகின்றது.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சேகரிக்கப்பட்ட ,வெவ்வேறு தளங்களில் வந்த போர்குற்றம்.18+
»  அக்டோபர் 1ம் தேதி முதல் எல்ஐசி பாலிசிகளுக்கு சேவை வரி விதிப்பு
» இலங்கை மீதான போர்குற்றம் குறித்து ஜெர்மனியில் 7-ந் தேதி விசாரணை!
» ஆசிட் வீச்சில் பலியான வினோதினி வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
» போலீஸ் மாஜி ஐ.ஜி.,க்கு ஆயுள் தண்டைன விதிப்பு ; கேரளாவில் சி.பி.ஐ., கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum