Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி?
3 posters
Page 1 of 1
விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி?
பொதுவாக எல்லா விண்டோஸ் கணினிகளிலும் Restore ஒன்றுபோல் தான் செயற்படுகிறது. ஆனாலும் செல்லும் வழியில் சில வேறுபாடுகள் வின் 8 ,வின் 8.1 கணினிகளில் இருப்பதைக் காணலாம். Restore செல்வதற்கு முன்னர்,refresh, reset என்று வேறு இரண்டு முறையும் வின் 8 கணினிகளில் மற்றைய கணினிகளைப் போல் உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
Refresh என்பது கணினி, வின் 8 ஐ திரும்ப இன்ஸ்டால் செய்யும் முறையாகும். அப்படி Refesh செய்யும் போது,தனிப்பட்ட தகவல்கள்,settings,கணினியுடன் வந்த apps ,பின்னர் windows store இல் இருந்து இணைத்துக் கொண்ட apps. களும் நீக்கப்படாமல், வின் 8 ஐ இன்ஸ்டால் செய்யும் முறையாகும்.
Reset இல் கணினி கோப்புகள்,settings, கணினியுடன் வந்த apps தவிர்ந்த அனைத்தையும் அழித்து/நீக்கி, வின் 8 ஐ இன்ஸ்டால் செய்யும் முறையாகும்.
Restore என்பது கணினியை முன்னர் உள்ள வேறொரு திகதிக்கு கொண்டு செல்லும் முறையாகும்.இதன் போது குறிப்பிட்ட நாளில் இருந்து system த்தில் செய்யப்பட்ட மாற்றங்களை நீக்கி, அந்தத் திகதிக்கு முன்னரான நிலைக்கு கொண்டு செல்லும் முறையாகும்.அத்துடன் வைரஸ்,மால்வெயர் களை இதன் மூலம் நீக்க முடியாது.அந்த காலத்தில் இணைக்கப்பட்ட மென்பொருளால் ஏற்பட்ட மாறுதல்களை மட்டுமே System Restore மூலம் சரியாக்கப்படும். System Restore மூலம், கணினி தவறுகளை சரி செய்யாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வின் 8 இல் restore ற்கு செல்லும் முறைகள்.........
++Touchscreen என்றால்,திரையின் வலது பக்கமாக இழுத்து,Search இல் ...
++மவுஸ் என்றால், திரையின் வலது மேல் மூலையில் இருந்து கீழே அசைத்து search இல்..
++search இல் Control Panel ஐ எழுதி,தட்டி (tap) அல்லது கிளிக் செய்து, Control Panel இல் உள்ள search box இல் Recovery என எழுதி Open System Restore என்பதைக் கிளிக் செய்து தொடரலாம்.
++விண்டோஸ் Key ஐ அழுத்திக் கொண்டு Q ஐயும்....
++Search இல் Recovery' என்பதை எழுதி Settings இன் வலது பக்கத்தில் Recovery ஐகனை கிளிக் செய்தும்.......
+Start screenஇல் Apps screen க்குச் சென்றோ …......
+கீழ் திரையில் எங்காவது வலது கிளிக் செய்து All apps ஐத் தெரிவு செய்வதன் மூலம்.........
+ஏதாவது ஒரு திரையின் இடது கீழ் மூலையில் வலது கிளிக் செய்து,வரும் pop-up menu வில் system தெரிவு செய்து,system window வந்ததும் System Protection ஐ தெரிவு செய்து தொடரலாம்....
+Window key+C -settings-PC settings.....
இப்படிப் பல முறையில் உள்ளே restore ற்கு செல்லலாம்.
Restore பொதுவாக enable ஆக இருந்தால்,முன்னரே ஒரு restore point ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கும்.இல்லையேல் Restore Point ஒன்றை எங்காவது ஒரு இடத்தில் நாம் உருவாக்கி இருக்க வேண்டும்.
Restore , enable ஆக இருந்தால்,.................
தினமும்,ஒரு application இன்ஸ்டால் ஆகும் போது,uninstall செய்யப்படும் போது,update செய்யப்படும் போது கணினியில் தானாகவே குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும். இதிலிருந்தே restore செய்யும் போது தகவல்கள் தரவிறக்கப்படுகின்றன.
ஏற்கனவே system restore enable ஆக இருந்தால்,மேலே சொல்லப்பட்ட settings இல் சென்று, control panel - System Properties-System Protection ற்கு செல்ல முடியும்.அங்கே system restore ஐ கிளிக் செய்து தொடரலாம்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி?
அருமையான மற்றும் விளக்கமான பதிவு ...நன்றிகள் சக்தி
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: விண்டோஸ் 8 இல் சிஸ்டத்தை பழைய திகதிக்கு (System Restore செய்வது ) கொண்டு செல்வது எப்படி?
ஜனனி wrote:அருமையான மற்றும் விளக்கமான பதிவு ...நன்றிகள் சக்தி
Similar topics
» விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?
» விண்டோஸ் இயங்குதளத்தை நேரடியாக வந்தட்டில் இருந்து இன்ஸ்டால் செய்வது எப்படி?
» system restore for windows 7
» எதற்கு இந்த System Restore ?
» திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி?கார்த்திகையன்று தீபமேற்றும் பழக்கம் வந்தது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum