TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழீழப் படுகொலைக்கு பின்னனியிலும், 2009க்கு பின்பு நம் ஈழவிடுதலையை தடுப்பதிலும் பணியாற்றும் கண்ணுக்கு தென்படாத நிறுவனங்கள்

Go down

தமிழீழப் படுகொலைக்கு பின்னனியிலும், 2009க்கு பின்பு நம் ஈழவிடுதலையை தடுப்பதிலும் பணியாற்றும்  கண்ணுக்கு தென்படாத நிறுவனங்கள் Empty தமிழீழப் படுகொலைக்கு பின்னனியிலும், 2009க்கு பின்பு நம் ஈழவிடுதலையை தடுப்பதிலும் பணியாற்றும் கண்ணுக்கு தென்படாத நிறுவனங்கள்

Post by mmani Wed May 14, 2014 12:11 pm

தமிழீழப் படுகொலைக்கு பின்னனியிலும், 2009க்கு பின்பு நம் ஈழவிடுதலையை தடுப்பதிலும் பணியாற்றும்  கண்ணுக்கு தென்படாத நிறுவனங்கள்,தனிநபர்கள் பற்றி எழுதவேண்டுமென எண்ணி இருந்தேன்.
தமிழீழப் படுகொலைக்கு பின்னனியிலும், 2009க்கு பின்பு நம் ஈழவிடுதலையை தடுப்பதிலும் பணியாற்றும்  கண்ணுக்கு தென்படாத நிறுவனங்கள் 10368276_10203796076245894_723576773407105559_n
அதைப்பற்றிய மிகச்சிறிய தகவலை தோழர் கார்த்திக் Karthick RM எழுதி இருக்கிறார். இந்த வலையையும்-அதன் சிலந்தியையும் புரிந்து கொண்டால் ஈழவிடுதலை அரசியலை உடைக்கும் சதிகளை கொஞ்சம் எளிதில் புரிந்து கொள்ளலாம். (ஐ. சி. ஜீ (ICG - International Crisis Group) இந்த நிறுவனத்தினைப் பற்றி விரிவாக பல சமயங்களில் எங்கள் கருத்தரங்கில் பதிவு செய்திருக்கிறோம். )

ஈழவிடுதலையை நேசிப்பவர்கள் சில மணித்துளிகள் செலவிட்டு இப்பதிவினை நிச்சயம் வாசிப்பார்கள் என நம்புகிறேன்.

ஐ. சி. ஜீ (ICG - International Crisis Group) முன்னால் தலைவரான கரெத் இவான்ஸ் சில நாட்களுக்கு முன்பு ஈழ தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை இல்லை, மற்றும் இனப்படுகொலைப் பற்றின விவாதம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சாரம் என்று சொல்லியிருக்கிறார். இனப்படுகொலையிலிருந்து பாதுகாப்பதற்காக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இறைமை (remedial sovereignty) தமிழ் மக்களுக்கு உள்ளதா என்ற கேள்விக்கு இவர் 'அதையெல்லாம் இப்பொழுது பேசாதீர்கள்' என்று சொல்லியிருக்கிறார். அவரைப் பொருத்த வரையில், இலங்கை தவறுகள் செய்தது, ஆனால் இப்போதைக்கு இலங்கை அரசாங்கத்தை பொறுப்புள்ள அரசாங்கமாக ஆக்குவது தான் சர்வதேசத்தின் கடமை.
இவான்ஸ் என்பவர் தமிழ் மக்களுக்கு எதிரான போர் நடந்த நேரத்தில் ஐ.சி.ஜீ.யின் தலைமை பொருப்பில் நின்றார். சர்வதேச அரசியல் தத்துவத்தில் (International Political Theory) இவர் ஒரு முக்கிய புள்ளி. ஈழ விடுதலை போராட்டத்துக்கு எதிராக மேற்கத்திய நாடுகளில் ஒரு தவறான கருத்து உருவாக்குவதில் ஐ.சி.ஜீக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. 'மனித உரிமை', 'குழந்தைகள் உரிமை', 'பெண்ணுரிமை' என்ற போர்வையில், புலிகளுக்கு எதிராக ஒரு அறிவிக்கப்படாத தகவல் போர் (undeclared information war) இதுப்போன்ற அமைப்புகள் நடத்தினார்கள்.
இரண்டு வருடத்துக்கு முன், தமிழ்நெட்டில் வந்த ஒரு பேட்டியில், ஐ.சி.ஜீயின் இலங்கை பொருப்பாளரான அலன் கீனன் சர்வதேச விசாரனை நடந்தால், அதில் இனப்படுகொலை விசாரனையையும் சேர்க்கலாம் என்று சொன்னார். இப்போ, திரு இவான்ஸ் அவர்கள் அதைப்பத்தின பேச்சே இப்போ தேவையில்லை என்று சொல்கிறார்.
இதுபோன்ற சர்வதேச அரசுசாரா அமைப்புக்களின் (International NGOs) சதுரங்க விளையாட்டுகளை நாம் கவனிக்க வேண்டும். அதில் காய்களாக நாம் சிக்க கூடாது.

# இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும், உதவியினாலும், இனப்படுகொலை விசாரனை தேவையில்லை எனும் பலரை நாங்கள் 2011க்கு பின் தமிழகத்திலும் காண்கிறோம். சிலர் இந்த நிறுவனத்தினை நேரடியாக மேற்கோள்காட்டியே பேசுகிறார்கள். சிலர் இந்த நிறுவனத்தினை பல அமைப்புகளுக்கு அறிமுகம் செய்தும் வைக்கிறார்கள்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "அணு உலையை தொடர்ந்து பராமரித்து வரும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நோய்க்கான மருத்துவ இழப்பீடு உள்ளது. சீராக பணியாற்றும் அணு உலை ஊழியர்களுக்கே இது போன்ற இழப்பீடு வழங்கப்படுவதே அணு உலையில் நிச்சயம் ஆபத்து உண்டு
» வெலிவேரிய படுகொலைக்கு மன்னிப்பு கோரிய அரசு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு மன்னிப்பு கோராதது ஏன்? சுரேஷ்
» தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ள தமிழீழப் பிரச்சினை
» சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு....
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum