TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருமதி.மதிவதனி பிரபாகரன்..தமிழராய் பிறந்த நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இவர் வாழ்க்கை..

Go down

திருமதி.மதிவதனி பிரபாகரன்..தமிழராய் பிறந்த நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இவர் வாழ்க்கை.. Empty திருமதி.மதிவதனி பிரபாகரன்..தமிழராய் பிறந்த நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இவர் வாழ்க்கை..

Post by மாலதி Mon May 12, 2014 7:27 am

திருமதி.மதிவதனி பிரபாகரன்..
[You must be registered and logged in to see this image.]
தமிழராய் பிறந்த நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இவர் வாழ்க்கை..

மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் எல்லா புகைபடங்களிலும் ஓர் அமைதியான சிறு புன்னைகையுடன் குழந்தைகள், கணவர் பிரபாகரனுடன் நின்று கொண்டிருப்பார், இப்போது எங்கே இருக்கிறார் என தெரியாது.. இது போன்ற சில தகவல்களே இவரை பற்றி நம்மில் பலர் அறிந்தது..

ஆணால் இந்த வீர பெண்மணியை பற்றி நம்மில் பலர் அறியாதது ஏராளம்.. ஈழ மண்ணில் கையில் துப்பாக்கியும் கழுத்தில் சயனைடு குப்பியுமாக களமாடி உயிர்நீத்த போராளிகளுக்கு சற்றும் குறைவில்லாத போராட்டமும் துன்பமும் நிறைந்தது இவர் வாழ்க்கை.. திருமதி. அடேல் பாலசிங்கம், எழுதியுள்ள "சுதந்திர வேட்கை' என்ற நூலில் இவரை பற்றி குறிப்பிடுவது.. "தலைவர் பிரபாகரன் மதியை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தது அவரின் அதிர்ஷ்டம்". சோதனையான காலகட்டங்களில் தலைவருக்கு நிலையான, மற்று ஆழமான அன்பையும், இனிமையான குடும்ப வாழ்க்கையையும் தலைவருக்கு நிறைவாக மதி வழங்கியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்..

இயற்கையாகவே பொறுமையும் அமைதியும் கொண்ட மதிவதனி. அவர்களின் மணவாழ்க்கை நெருக்கடியும் போராட்டமும் நிறைந்த முள்படுக்கையாகவே அமைந்தது.. முல்லைதீவின் அலம்பில் காடுகளுக்குள்ளே தொடர்ந்த ஷெல்லடிகள், பீரங்கிதாக்குதல், விமான குண்டுவீச்சிக்கிடையே அரம்பிக்ப்பட்ட மணவாழ்க்கை மதிவதனியை கடைசிவரை சோர்வடைய செய்யவில்லை. திருமணமான முதல் 5 ஆண்டுகள் போரினால் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும்.. 1989 ல் பிரமதேச ஆட்சிகாலத்தில் கணவர் பிரபாகரன் இருந்த அலம்பில் காட்டிற்க்கு திரும்பிவந்த மதிவதனி அதன் பின் எந்த சூழ்நிலையிலும் கணவரை விட்டு பிரியாமல் 2009 வரை 20 ஆண்டுகள் காட்டிலேயே வாழ்ந்தார்.. தலைவருடன் காட்டில் வாழ்ந்தாலும் குழந்தைகள் படிப்பிற்காக அவர்களை பிரிந்தே பெறும்பாலான ஆண்டுகள் வாழ்ந்தார்.. வெளியே சென்ற கணவர் உயிருடன் வீடு(தற்காலிக முகாம்) திரும்புவாரா..? பெற்ற பிள்ளைகளை மீண்டும் பார்போமா..? படுத்து தூங்கும் இடத்தில் காலை உயிருடன் எழுந்திரிப்போமா..? என்ற எந்த உத்திரவாதமும் இல்லாமலயே ஒரு மாவீரனின் மனைவியாக அவரின் போராட்டதிற்க்கு உறுதுணையாக உடன் நின்றவர்.. போரில் உயிரிழந்த போராளிகளின் குழந்தைகளுக்காக உருவான 'செஞ்சோலை' குழந்தைகள் காப்பகம் இவரின் பெரும்முயற்சியாலேயே கட்டியெழுப்பப்பட்டது.. அதிலும் குண்டு வீசி குழந்தைகளை கொன்றனர் சிங்களர்கள்.. 1984 ல் வேளாண்மை விஞ்ஞன பட்டப்படிப்பு மாணவியாக இலங்கையில் சிங்கள அரசிக்கெதிராக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய 9 மாணவர்களில் ஒருவராக போராட்ட வாழ்க்கையை துவக்கிய மதிவதனி அதே ஆண்டில் தலைவரின் மனைவியாகி, அன்று முதல் இன்று வரை அயுதம் ஏந்தா போராளியாக வாழ்ந்து வரும் ஒப்பற்ற தமிழ் பெண் இவர்.. பலசந்திரன் மார்பில் குண்டுகளுடன் உயிரற்று கிடந்த புகைபடம் பார்த்து உலக தமிழினமே சோகத்தால் தலை குனிந்து நின்ற நாளில் அந்த குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமந்த இந்த தாய் எப்படி கதறி அழுதிருப்பாள்.. அவருக்கு ஆறுதல் சொல்லதான் வார்க்தைகள் உண்டா.. பாராட்டி சீராட்டி வளர்த்த தலைமகன் சார்லஸ் ஆண்டனியை அதே மண்ணில் பிணமாக பார்த்தபோது என்ன சொல்லி அழுதிருப்பார் இந்த தாய்.. மருத்துவம் படித்த ஒரே செல்ல மகள் துவாரகா கற்பழித்து கொல்லப்பட்டாள் என்ற தவறான செய்தி கேட்ட நொடியில் எப்படி பற்றி எறிந்திருக்கும் இவரின் பெற்ற வயிறு.. தமிழச்சியாக பிறந்து இண விடுதலைக்காக தான் பெற்ற பிள்ளைகள் இரண்டையும் பலி கொடுத்து விட்டு இன்று அடையாளம் மறைத்து எங்கோ ஓர் மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வீர பெண்ணை போற்றி சிரம் தாழ்த்தி வணங்குவோம்..


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

திருமதி.மதிவதனி பிரபாகரன்..தமிழராய் பிறந்த நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இவர் வாழ்க்கை.. Empty Re: திருமதி.மதிவதனி பிரபாகரன்..தமிழராய் பிறந்த நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இவர் வாழ்க்கை..

Post by மாலதி Mon May 12, 2014 7:28 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

திருமதி.மதிவதனி பிரபாகரன்..தமிழராய் பிறந்த நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இவர் வாழ்க்கை.. Empty Re: திருமதி.மதிவதனி பிரபாகரன்..தமிழராய் பிறந்த நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இவர் வாழ்க்கை..

Post by மாலதி Mon May 12, 2014 7:29 am

கழுத்தில் சூடிய மலர் வாட வில்லை, மணக்கோலம் கலைய வில்லை..

புதுசாய் பூத்த மலராய் காதல் மனைவி உடனிருக்க..
கையில் ஆயுதம் ஏந்தி அன்றே நீ தமிழர்க்கு சொன்ன செய்தி..

"வாழ்க்கையே போர்களம் வாழ்ந்து தான் பார்க்கனும்.. போர்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா"


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

திருமதி.மதிவதனி பிரபாகரன்..தமிழராய் பிறந்த நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இவர் வாழ்க்கை.. Empty Re: திருமதி.மதிவதனி பிரபாகரன்..தமிழராய் பிறந்த நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இவர் வாழ்க்கை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!
» பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில்
» உலக தண்ணீர் தினத்தில் நாம் அவசியம் காண வேண்டிய வீடியோ இது.
» தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 05
» தெரிந்து கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் சில உண்மைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum