Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எழுத்தாளர்களைப் பார்த்து சாதாரண மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள் :
3 posters
Page 1 of 1
எழுத்தாளர்களைப் பார்த்து சாதாரண மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள் :
எழுத்தாளர்களைப் பார்த்து சாதாரண மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள் :
1. அதென்ன உங்களுக்கு மட்டுமே அறிவு பொங்கி வழிவதாக ஒரு நினைப்பு ? நீங்கள் மட்டும்தான் சோறு தின்கிறீர்களா ? நாங்கள் என்ன வைக்கோல் தின்கிறோமா ?
2. என்றாவது நீங்கள் ‘உண்டு’ என்றதை ‘இல்லை’ என்றும், ‘இல்லை’ என்றதை ‘உண்டு’ என்றும் மாற்றி எழுதாமல் இருந்திருக்கிறீர்களா ?
3. மகத்தான உண்மைகளை மட்டுமே எழுதுகிறோம் என்கிறீர்களே, உங்களுக்குள்ளேயே இன்னொருவர் அதற்கு மாறானதை எழுதுகிறாரே, அப்படியானால் உங்களில் யார் உண்மையின் பக்கம் ? அல்லது உண்மைக்கு நீங்கள் இருதரப்பினரும் வெகு தொலைவில் இருக்கிறீர்களா ?
4. நாடு முழுவதும் சுற்றிப் பார்த்து கோடானுகோடி மக்கள் முகங்களைத் தரிசித்து எழுதுவதாகச் சொல்கிறீர்களே, அப்படியானால் இந்தியன் ரயில்வேயில் எஞ்சின் டிரைவராகப் பணியாற்றுகிறவர் உங்களை விட உயர்ந்தவர் என்று ஏற்றுக்கொள்வீர்களா ?
5. படிப்பதில்லை, படிப்பதில்லை என்று மக்களைக் குறை சொல்கிறீர்களே, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கடைவிரிக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான புத்தகங்களில் நீங்கள் எத்தனை புத்தகங்களைக் கரைத்துக் குடித்து முடித்திருக்கிறீர்கள் ?
6. அவ்வளவு ஏன், வருடத்திற்கு நீங்கள் எத்தனை ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குகிறீர்கள் ? அல்லது உங்கள் வருவாயில் புத்தகங்களுக்குச் செலவிடும் தொகை எத்தனை விழுக்காடு ?
7. நீங்கள் எழுதுவதற்காகவும் வாழ்வதற்காகவும் என்னென்ன சமரங்களைச் செய்துகொண்டீர்கள் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா ?
8. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, பத்து ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி, நான்கு கேள்வி வாக்கியங்கள் எழுதி அனுப்பி இதுவரை எத்தனை உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்குத் தெரிவித்திருக்கிறீர்கள் ?
9. உங்கள் ஆயுதமான மொழியை நீங்கள் நூறு விழுக்காடு பிழையே இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா ?
10. எல்லாச் சீரழிவும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் குறைந்தபட்சம் நீங்களாவது பத்தரை மாற்றுத் தங்கமாக இருந்திருந்தால் நிலைமை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள் !!
» ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள்
» விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...
» முதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்: யூடியூபில் பார்த்து மக்கள் நெகிழ்ச்சி
» திருமாவளவனை பார்த்து சில கேள்விகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum