TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம்

3 posters

Go down

அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Empty அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம்

Post by ஜனனி Tue May 11, 2010 8:04 am

அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Tu_443அப்படியே கேரட்டை சாப்பிடலாமா?
பச்சையாகவே
கேரட்டை சாப்பிடுவது பழக்கமாகி விட்டது. ஆனால், அப்படி சாப்பிடுவதை விட,
வேகவைத்த கேரட்டாக உணவில் சேர்க்கும் போது, அதில் உள்ள சக்தி
அதிகரிக்கிறது என்பது நிபுணர்களின் லேட்டஸ்ட் தகவல்.

கேரட்
மட்டுமின்றி, ஆரஞ்சு, மக்காச் சோளம், மஞ்சள் மிளகு, மாம்பழம் போன்ற
மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள், பழங்களில் கரோடினாய்ட்ஸ் என்ற
ஆன்டிஆக்சிடெண்ட் ரசாயன சத்து தொகுப்பு உள்ளது. இதில் ஒன்று தான் பீடா
கரோடின்; கேரட்டில் இந்த ஆன்டி ஆக்சிடெண்ட் தான் உள்ளது.இதய நோய், கேன்சர்
போன்ற பிரச்னைகள் எதிர்கா லத்தில் வராமல் இருக்க, கேரட்டை கண்டிப்பாக
உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.




அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Tu_444பூண்டு சேர்க்காத உணவு ருசிக்காதே
பூண்டு
என்றாலே சிலருக்கு காரணம் புரியாமல் பிடிப்பதில்லை. ஆனால், அதில் உள்ள
சத்துக்கள் கணக்கிலடங்கா. இதயத்துக்கு வலு சேர்ப்பது முதல் உடலில்
ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரிதும் கைகொடுக்கிறது; எதிர்ப்புச்சக்தியையும்
அள்ளித்தருகிறது. உணவில் கண்டிப்பாக பூண்டை சேர்க்க வேண்டும். ரசத்தில்
அடிக்கடி சேர்க்க வேண்டும். மேலும், நாலைந்து விழுதுகளை அப்படியே கூட
சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் குறையும். பூண்டு குழம்பு, ரசம், சூப் என்று
எதுவும் செய்து சாப்பிடலாம்.








அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Tu_445சிவப்பு திராட்சை கொழுப்பை நீக்கும்

இதயம்
மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு
ஏற்பட்டால்,மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம், ரத்தக்குழாய்களில்
கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு படர்ந்து விடுகிறது. இப்படி படர விடாமல் சீரான
ரத்த ஓட்டத்துக்கு வழி செய்கிறது இந்த சிவப்பு திராட்சை. குவார்செடின்
என்ற பயோப்ளேவனாய்டு சத்து இதில் உள்ளது. வைட்டமின் சி யும் சேர்ந்து
கொள்வதால், உடலின் ஆரோக்கியத்துக்கு கேரண்டி தான். எந்த வித தொற்றுநோயும்
வராமல் தடுக்க கண்டிப்பாக அவ்வப்போது சிவப்பு திராட்சை சாப்பிடுங்க.







அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Tu_446அப்படியே சாப்பிடலாம் ஸ்ட்ராபெர்ரியை...

கருஞ்சிவப்பு
பழம் என்றால், ஸ்ட்ராபெர்ரி தான். ஓட்டல்களில் சாலட்டில் இதுவும்
அலங்கரிக்கிறது. கேன்சர் செல்களை அறவே தலை தூக்காமல் செய்யும் வைட்டமின்
சி "ப்ளேவனாய்ட்ஸ்` மற்றும் எலாஜிக் ஆசிட் சத்து உள்ளது. எல்லாருக்கும்
பிடித்தமானது என்றாலும், இப்போதெல்லாம், பதப்படுத்தப்பட்ட பெர்ரியாகவும்,
ஜூஸ் ஆகவும் சாப்பிடுவது தான் இளைய வயதினருக்கு பிடித்ததாக உள்ளது. ஆனால்,
ஒரு உண்மை தெரியுமா? அப்படியே கடித்து சாப்பிட்டால் தான் அவ்ளோ நல்லதாம்.







அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Tu_447தானியங்கள், கடலைகள்

நம்
உணவில் சேர்க்கப்படும் மிளகு , வெந்தயம் முதல் எல்லாவற்றிலும் தனி
சத்துக்குணம் உள்ளது. முக்கியமாக எதிர்ப்பு சக்திக்கு பயனளிக்கும். ஆனால்,
இளைய வயதினருக்கு மிளகு என்றால் கடுப்பு; பூண்டு என்றால் சிலருக்கு
பிடிக்காது.
மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ் போன்ற தானிய வகை பானங்கள்
மிகவும் நல்லது. இதில் உள்ள நார்ச்சத்து தான், பீட்டா க்ளூகான் என்ற
கொலஸ்ட்ரால் குறைக்கும் சத்து உள்ளது. தானியங்களில் பைடோ கெமிக்கல்,
கனிமச்சத்துக்கள் அதிகம். இவை எல்லாம் உடலில் பல வைட்டமின்கள் சேர்க்கும்.





அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Tu_448கீரையை மறக்காதீங்க

சைவ
உணவு பிரியர்களாக இருந்தாலும், கீரை வகைகளை சாப்பிடவே பலரும் மறந்து
விடுகின்றனர். கடைத்தெருவுக்கு போனால், வெங் காயம், உருளையை மறக்காத
இவர்கள், கீரை யை மட்டும் மறந்து விடுகின்றனர். அதை சீராக இலைகளை
பிரித்து, தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து முழுமையாக சமைக்க
வேண்டும்.ஆனால், கீரைகளில் உள்ள சத்துக்களை, மருந்துகளில் கூட பெற
முடியாது. குறிப்பாக, பசலைக்கீரையில் ஆன்டிஆக்சிடெண்ட்டுக்கு குறைவே
இல்லை. கண்களில் பாதிப்பு வராமல் தடுக்கவும், எதிர்ப்பு சக்தியை
அள்ளித்தரவும் இதை விட சிறந்த உணவு இல்லை.





அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Tu_449தக்காளியை எப்படியும் சாப்பிடலாம்

தக்காளியை
இப்படித்தான் சாப்பிட வேண் டும் என்றில்லை; எப்படியும் சாப்பிடலாம்.
அப்படியே சுத்தம் செய்து கடித்து சாப்பிட்டாலோ, சாலட்டாக சாப்பிட்டாலோ
சற்று கூடுதல் பலன் கிடைக்கும். ஆனாலும், உணவில் சேர்த்து சாப்பிடும்
போதும் அதன் சத்துக்கள் வெகுவாக குறைவதில்லை.

கேன்சர் செல்களை
அழிப்பதும், கண் பாதுகாப்புக்கும் துணையாக உள்ள பீடா கரோடின் கூட்டாளியான
லிகோபின் ரசாயன சத்து இதில் உள்ளது. முழுமையான வைட்டமின் சி சத்து
கிடைக்கிறது என்றால் அது தக்காளியில் தான். சமைத்த தக்காளியில் வைட்டமின்
ஏ இருக்காது; அப்படியே சாப்பிட்டால், வைட்டமின் ஏ, சி, லிகோபின் ரசாயனம்
ஆகியவை இருக்கும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Empty Re: அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம்

Post by மாலதி Sun May 16, 2010 4:24 pm

அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் 135634 அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் 135634 அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் 135634
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Empty Re: அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம்

Post by முருகன் Sun May 16, 2010 4:28 pm

நல்ல இருக்கு
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Empty Re: அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம்

Post by ஜனனி Fri Jun 18, 2010 2:52 pm

அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் 203309 அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் 94566 அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் 471843
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம் Empty Re: அன்றாடம் நாம் உண்ணும் காய்கறிகள் சிலவற்றின் மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலேயே உடற்பயிற்சிகள் அடங்கியுள்ளன. அவைகள்....
» நுண்நோக்கி மூலம் நாம் உண்ணும் உணவுகளை பார்போம்
» நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்.
» நாம் உண்ணும் உணவு எப்போது குடல்களை (intestines) அடைகிறது?
» "இனிய தமிழர் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum