Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நரேந்திர மோடி ஆட்சியைப் பாராட்டி 285 விருது வழங்கிய மத்திய காங்கிரஸ் அரசு
3 posters
Page 1 of 1
நரேந்திர மோடி ஆட்சியைப் பாராட்டி 285 விருது வழங்கிய மத்திய காங்கிரஸ் அரசு
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து, மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி உள்ள நிலையில், குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு 285 விருதுகளை வழங்கி, அம்மாநிலத்தின் செயல்பாடுகளை பாராட்டி உள்ளது தெரிய வந்துள்ளது.
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத், நாட்டின் முன்மாதிரி மாநிலமாக திகழவில்லை எனவும், அங்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் அதிகம் எனவும், அம்மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது போன்ற மாய தோற்றத்தை மோடி ஏற்படுத்தி உள்ளார் எனவும் பல வகைகளில் மோடியை பற்றியும் மோடியின் அரச குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு நேற்று வெளியிட்ட புள்ளிவிபர அறிக்கையே இந்த குற்றச்சாட்டுகளுக்கான பதிலாக அமைந்துவிட்டது.
ஏராளமான விருதுகள்:
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, குஜராத் மாநிலம் குறித்து, தனியார் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு, மத்திய தொழில்துறை அமைச்சகத்தால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையை வெளியிட்டார். அதில், கடந்த சில ஆண்டுகளில், பிரதமரிடம் இருந்து சுமார் 100 விருதுகளையும், மத்திய அரசின் பிற துறைகளிடம் இருந்து 180க்கும் அதிகமான விருதுகளை குஜராத் அரசுபெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அனைத்தும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, நல்லாட்சி புரிந்ததற்கான சான்றிதழுடன் மோடிக்கு வழங்கப்பட்டவையாகும். மோடி ஆட்சிக்கு பாராட்டு:
சிறந்த செயல்பாடு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், துறை வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு 45 பக்க அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோடியின் ஆட்சிமுறையை பாராட்டி 2004ம் ஆண்டு முதல் குஜராத் அரசிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 7 பிரதமர் விருதுகளும், பல்வேறு மத்திய அரசு துறைகள் சார்பில் 82 விருதுகளும், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 172க்கும் அதிகமான விருதுகள் என 285க்கும் அதிகமான விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் கிராமப் புறங்களில் சுகாதார மேலாண்மை மற்றும் சிறந்த சுத்தமான குடிநீர் விநியோகத்திற்கான பிரதமர் விருது குஜராத் அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நகர்புறங்களில் ஏழைகளுக்கான குடியிருப்பு மற்றும் தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக சிறந்த நிர்வாக விருதும் மத்திய அரசால் குஜராத் அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2010-11ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிர்வாக சீரமைப்பு மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை, தகவல் தொழில்நுட்பத்துறை விருதுகளை குஜராத்தின் முதல்வர் அலுவலகம் பெற்றுள்ளது. இவற்றில் பெரும்பாலான விருதுகள், மக்கள் சேவை தொடர்பான துறைகளுக்காக வழங்கப்பட்டதாகும்.
சிறந்த போக்குவரத்து, சுகாதாரம்:
குஜராத் நகர்புற மக்கள் வளர்ச்சித்துறை, மத்திய அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. மாநில அரசுகளுக்கான விருதுகளில் சிறந்த போக்குவரத்து, திடகழிவு மேலாண்மை மற்றும் நீர் விநியோகத் திட்டங்கள் ஆகியவற்றிற்காக குஜராத் அரசு பெற்றுள்ளது. குஜராத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இ-கவர்னன்ஸ்:
குஜராத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, மத்திய அரசிடம் இருந்து அதிக அளவிலான விருதுகளை பெறறுள்ளது. சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக பல்வேறு தேசிய விருதுகளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தேசிய இ-கவர்னன்ஸ் விருதும் பெறப்பட்டுள்ளது. திட்ட கமிஷனால் சிறந்த முன்மாதிரி நிர்வாகம் எனப் பாராட்டப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா., யுனெஸ்கோ உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புக்களிடம் இருந்தும் குஜராத் அரசு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான விருதுகளை பெற்றுள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: நரேந்திர மோடி ஆட்சியைப் பாராட்டி 285 விருது வழங்கிய மத்திய காங்கிரஸ் அரசு
அட.. நமக்கு யாரும் விருது கொடுக்கமாட்டேங்கறாங்கலே...அருள்.
ந.க. துறைவன்- பண்பாளர்
- Posts : 608
Join date : 27/02/2014
Re: நரேந்திர மோடி ஆட்சியைப் பாராட்டி 285 விருது வழங்கிய மத்திய காங்கிரஸ் அரசு
நீங்களும் நிறைய ஊழல் பண்ணுங்க .உங்களுக்கும் விருதுகள் கிடைக்கும்ந.க. துறைவன் wrote:அட.. நமக்கு யாரும் விருது கொடுக்கமாட்டேங்கறாங்கலே...அருள்.
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» தமிழக அரசு கேட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை 1 ரூபாய்கூட ஒதுக்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டை திவாலாகும் நிலைக்குத் தள்ளி விட்டது - மக்கள் தலைவர் வைகோ அவர்கள் அறிக்கை !!
» காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்: நரேந்திர மோடி பேச்சு
» காங்கிரஸ் அரசை போன்று தமிழரை நாம் கைவிடோம் நரேந்திர மோடி உறுதி
» டெலிபோன் ஒட்டுக் கேட்பிற்கு அனுமதி வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum