Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரெயில்: கடலுக்கடியில் 125 மைல் ரெயில் பாதை ..Railroad from China to the United States: a 125-mile undersea rail track ..
2 posters
Page 1 of 1
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரெயில்: கடலுக்கடியில் 125 மைல் ரெயில் பாதை ..Railroad from China to the United States: a 125-mile undersea rail track ..
பீஜிங், மே 9-
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு புல்லட் ரெயில் விட சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 8000 மைல் தூரம் கொண்ட இந்த பயணத் திட்டத்தில் கடலுக்கடியில் 125 மைல் தூரம் கடந்து செல்லும் பயணமும் அடங்கும்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இரு நாளில் சென்றடைய முடியும். சீனாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து மணிக்கு 217 மைல் வேகத்தில் செல்லும் அந்த ரெயில் சைபீரியா வழியாக ரஷ்யாவுக்குள் சென்று பின் அலாஸ்காவை கடல் வழியாக இணைக்கும் பெரிங் ஜலசந்திக்குள் நுழையும். கடலுக்கடியில் 125 மைல் சுரங்கப்பாதை வழியாக பெரிங் ஜலசந்தியை கடந்து அந்த ரெயில் அலாஸ்காவை சென்றடையும். பின்னர் மீண்டும் தரை வழியாக அலாஸ்காவிலிருந்து கனடா சென்று பின் அங்கிருந்து அமெரிக்கா செல்லும் வகையில் ரெயில் பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு அமெரிக்கா, கனடா மற்றும் ரஷியா ஆகிய அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளனவா என தெரியவில்லை. வான் வழியாக செல்லும் திட்டத்திற்கு பதிலாக இந்த திட்டம் மூலம் தரை வழியாகவே சென்றடையலாம் என்ற சிறப்பம்சம் கொண்ட திட்டமாக இது இருக்கும் என பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உலகின் மிக நீண்ட ரெயில் பாதை கொண்டதாக இது திகழும். கடலுக்கடியில் 125 மைல் ரெயில் பாதை அமைக்கப்பட்டால் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனை இணைக்கும் கடலுக்கடி ரெயில் பாதையை விட நீண்ட ரெயில் பாதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படாவிட்டாலும், அதி வேக ரெயில் திட்டங்களில் உலக அளவில் சாதனையாளராக திகழும் சீனாவின் நிதியுதவியின் மூலம் இது நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளது. சீனாவில் தற்பொழுது 6200 மைல் தூரத்திற்கு புல்லட் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பாதை மாறிய பழமொழிகளின் சரியான பாதை இதோ:
» மேற்கு வங்காளத்தில் விபத்து; தடம் புரண்ட ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதியதில் 3 பேர் பலி- 70 பேர் படுகாயம்
» பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை: மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்
» சீனாவிலிருந்து திபெத்தை பிரிக்க விரும்பவில்லை: தலாய் லாமா
» The deep web: Incredible new map of the undersea cables that keep 99 per cent of the world clicking

Permissions in this forum:
You cannot reply to topics in this forum