Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:00 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:38 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 4:22 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
+2 -12 வது பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கிறீர்களா? ஒரு நிமிடம் இதையும் படியுங்கள்.
2 posters
+2 -12 வது பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கிறீர்களா? ஒரு நிமிடம் இதையும் படியுங்கள்.
படித்ததில் பிடித்தது.................
வரும் வெள்ளிகிழமை (9-5-14) அன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளிவருகிறது . முடிவுகள் அனைவருக்கும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள் . அப்படி அமையாவிட்டால் என்ன செய்யவேண்டும் என சில வார்த்தைகள் .
பெற்றோர்களுக்கு :
மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை , அதையும் தாண்டி வாழ்கை உள்ளதுன்னு குழந்தைகளுக்கு புரியவையுங்கள் .
இந்த மார்க் வச்சு மாடு தான் மேய்க்கலாம்னு கிண்டல் செய்யாதிர்கள் , குறைந்த மார்க் எடுத்த பலர் இன்று முதலாளிகளாகவும் , அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் அவர்களுடன் வேலையாளாகவும் இருக்கிறார்கள் .
தோல்வியடைந்த குழந்தைகளை திட்டாதிர்கள் , பின்பு அவர்கள் தவறான முடிவு எடுத்தபின் வருந்திப் பயனில்லை .
அடுத்து என்ன படிக்க வைக்க வேண்டும் என்பதை அவர்களுடன் பேசுங்கள் . உங்களுக்கு விருப்பமானதை அவர்கள் மீது திணிக்காதீர்கள் .
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் காலேஜ் சீட் வாங்கித் தரேன்னு சொல்லாதிங்க .
அவன் விரும்பும் படிப்பை தெரிவுசெய்ய அனுமதியுங்கள் ஆனால் ஏன் அந்த படிப்பை தெரிவு செய்தார் என தெளிவாக கேளுங்கள் . சும்மா நண்பர்களுக்காக தெரிவு செய்தால் ஏற்றுகொள்ளாதிர்கள் .
மாணவர்களுக்கு :
மதிப்பெண் குறைந்தால் நாம் படிக்காமல் செய்த தவறுக்கு தண்டனை என நினைத்துகொள்ளுங்கள் .
எக்காரணம் கொண்டும் தவறான முடிவு எடுக்காதீர்கள் . மார்ச் போனால் மே எழுதலாம் ஆனால் உயிர் போனால் ...?
அடுத்து என்ன படிக்கலாம் என பெற்றோருடன் கலந்தாலோசியுங்கள் . உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள் .
நண்பர்கள் சேருகிறார்கள் என எந்த படிப்பிலும் சேராதீர்கள் , அந்த படிப்பு வாய்ப்புகள் நிறைந்ததா என பார்த்து சேருங்கள் .
இதுவரை படித்தது வேறுமாதிரி, இனி படிப்பு வேற மாதிரி, என்பதை உணர்ந்து படியுங்கள் .
நல்ல காலேஜ் , நல்ல படிப்பை தெரிவு செய்யுங்கள் .
உங்கள் சீனியர் மாணவர்கள் , ஆசிரியர் கருத்துகளை கேட்டு படிப்பை தெரிவு செய்யுங்கள் .
இந்தத் தளத்தில் இருந்தும் முடிவுகளைப் பார்க்கலாம் எனச் செய்தி வந்ததையும் கவனிக்கவும்,.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: +2 -12 வது பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கிறீர்களா? ஒரு நிமிடம் இதையும் படியுங்கள்.
+2result நம் தளத்தில் காணலாம் Tamilnadu 12th Class Results
http://www.puthiyatamil.net/t13145p5-2result-tamilnadu-12th-class-results#axzz314uzJQJ9
http://www.puthiyatamil.net/t13145p5-2result-tamilnadu-12th-class-results#axzz314uzJQJ9
Similar topics
» ஒரே ஒரு நிமிடம் இதையும் கொஞ்சம் படியுங்க.
» கட்டடம்-கட்டிடம் வாங்க விரும்புகிறீர்களா? இதையும் கொஞ்சம் படியுங்கள்.
» co.cc Domain வைத்து உள்ளீர்களா? ஒரு நிமிடம் இதை படியுங்கள்
» இதையும் பாருங்கோ ..
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» கட்டடம்-கட்டிடம் வாங்க விரும்புகிறீர்களா? இதையும் கொஞ்சம் படியுங்கள்.
» co.cc Domain வைத்து உள்ளீர்களா? ஒரு நிமிடம் இதை படியுங்கள்
» இதையும் பாருங்கோ ..
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|