TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காதல் என்பது எல்லோருக்கும் வருவது தான்.ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதா?

3 posters

Go down

காதல் என்பது எல்லோருக்கும் வருவது தான்.ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதா? Empty காதல் என்பது எல்லோருக்கும் வருவது தான்.ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதா?

Post by sakthy Wed May 07, 2014 8:11 pm

காதல் என்பது எல்லோருக்கும் வருவது தான்.ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதா?

ஏதோ ஒரு தைரியத்தில் காதலித்து விட்டு பிறகு பிரச்சனைகளை எதிர்கொள்ள தெரியாமல், பிரிய வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்படுகிறது. இதைவிட தற்கொலை,கொலை,கடத்தல்,ஆசிட் வீச்சு,பாலியல் துன்புறுத்தல்கள் இப்படிப் பல காதல் தோல்விகளால் ஏற்படுவதைக் காண்கிறோம். உண்மை என்னவென்றால்,இரண்டு உள்ளங்கள் உண்மையான அன்புடன் இணையுமானால், மேற்சொன்ன எந்த கொடுமைகளையும் மற்றவர் மேல் பயன்படுத்த முனைய மாட்டார்கள். அப்படிப் பயன்படுத்தினால்,அவர்கள் இடையே ஏற்பட்டது காதல் அல்ல. ஆசைகளினால், கவர்ச்சியினால், infatuation இனால், ஏற்படுவதால் தான் விரைவில் முறிவும்,விவாகரத்தும் ஏற்பட்டு, காதல் கானல் நீர் போல் காணாமல் போய் விடுகிறது.இது venereal appetite, infatuation, மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி, காம மயக்கம் எனலாம்.

அதனால் காதலிக்கு முன்னர், அல்லது காதலைத் தொடருவதற்கு முன்னர் சிலவற்றை எண்ணிப் பார்க்கலாம்.

காதல் உண்மையாய் இருப்பினும், திருமணத்தில் இணைய, காதல் ஒன்று மட்டும் போதாது. ஏனெனில் காதல் என்பது இருவர் சார்ந்தது. ஒருவரை ஒருவர் புரிந்து, கருத்து வேறுபாடுகள் சகஜம் என்பதை உணர்ந்து, என்ன நடந்தாலும், இறுதி மூச்சு வரை இணைந்து வாழ வேண்டிய மனவுறுதி. அவ்வுறுதி இல்லாமல் போனால், காதல் காணாமல் போய் விடும் அபாயம் உண்டு.

பொதுவாக எப்போதுமே பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகம் காதல் திருமணங்களை ஆதரிப்பதில்லை. பல போராட்டங்களுக்கு பிறகே அவர்களிடமிருந்து சம்மதம் கிடைக்கிறது. சம்மதம் கிடைக்க போராட முடியாமலும் போகலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில்,பெற்றோரை, குடும்பத்தினரை, சமூகத்தை எதிர்த்து திருமணம் செய்யவாவது, திறமை இருக்க வேண்டும். திருமணத்திற்கு உண்டான சட்ட நெறிமுறைகளை பின்பற்றி, சரியானவர்களின் உதவியை பெற்று திருமணம் செய்துகொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

ஆகவே பெற்றோரை, குடும்பத்தினரை, சமூகத்தை ஆதரவு தரச்செய்ய அல்லது அவர்களை எதிர்த்து திருமணம் செய்ய-இந்த இரண்டில் ஏதாவது ஒரு திறமை இருக்க வேண்டும். மேலும் காதல் திருமணங்களைப் பற்றிய சமூகப்பார்வையும், அதன் நிறைகுறைகளை அறிந்து இருத்தலும் அவசியம்.

தன் சொந்தக்காலில் நின்று தனது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்காவது காதலர்கள் இருக்க வேண்டும். திடீரென பெற்றோரிடமிருந்து பிரிய நேரிட்டால், அந்நெருக்கடி நிலையை சமாளிக்க போதுமான அளவு பொருளாதார ஆதரவு இருப்பது அவசியம்.

வேலைக்குரிய தகுதிகளை பெறாது, படிப்பின் போதே திருமணம் செய்ய முற்படுவது, வேலையில்லாத போது திருமணம் செய்து கொள்வது ஆகியவை ஆழமாய் சிந்தித்து செய்யப்பட வேண்டியவை. ஆணாயினும், பெண்ணாயினும், தன் துணையின் பொருளாதார தேவைகளை அறிந்து, அவற்றையும் பூர்த்தி செய்ய ஆயத்தமாய் இருப்பது மிக நல்லது.

பிரச்சனைகள் வரும் போது, அவற்றை சவாலாய் எடுத்து தீர்வுகாணும் மனவலிமை, மற்றவர்களை விட தன் கையையே அதிகமாக நம்பி இருத்தல், முடிந்தவரை யாரும் புண்படா வண்ணம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளல், வாழ்க்கை மீது ஒரு கொள்கைப் பிடிப்பு போன்ற பண்புகளை கொண்ட ஆளுமையை பெற்றிருத்தல் சாலச்சிறந்தது.

இந்த உண்மையை புரிந்துகொள்ளாது, பல காதல்கள் திருமணத்தைக் காணாது காதல்களாய் மட்டுமே நின்று விடுவதையும் காண்கிறோம்.
அதே சமயம், பெண்களும் ஆண்களுக்கு நிகராய் முன்னேறி இருக்கிறார்கள். இந்த உண்மை இந்த காலத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் நன்றாகத் தெரியும். அவர்களை பெரியவர்கள் வழி நடத்துகிறேன் என்ற பெயரில், பத்தாம் பசலி ஆக்க முற்பட்டு அவர்களின் வாழ்க்கையை கெடுத்துவிடக் கூடாது. சில இடங்களில் வழிநடத்தலும்,சில இடங்களில் விட்டுக் கொடுத்தலும் இன்றைய சமூகச் சூழ் நிலையில் மிகவும் அவசியமாகிறது.

உலகம் மாறி விட்டதை கருத்தில் கொண்டு, திருமண முறைகளில் சில தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதும்,ஏற்றுக்கொள்வதும், விவாகரத்துக்களை குறைக்கவும், மகிழ்ச்சியான திருமண வாழ்வை வாழவும் வகைசெய்யும்! நமது கலாச்சரம்,பண்பாடு,பாரம்பரியம் எனப் பேசிக் கொண்டிருந்தால், நாம் மேடை போட்டு பேசிக் கொண்டே இருப்போம்.சமூகம் அதை உள்வாங்கிக் கொள்ளாது வெகுதூரம் போய்விடும். எண்ணிப் பார்த்து தோல்வி,போராட்டம்,பிரிவு,விவாகரத்துகளை தடுப்பதே,அறிவுள்ளோர் செயலாகும்.

சாதியை,மத வேறுபாட்டை ஒழிக்கலாம் என்பது போலியான வாதம் ஆகும். வெவ்வேறு மதங்களில் மணம் முடித்தவர்கள், மதமாற்றத்திற்குப் போனதை நாம் தினமும் காண்கிறோம்.
எடுத்துக்காட்டுகள் எல்லாம் சமூகத்தின் பிரதிபலிப்பல்ல.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

காதல் என்பது எல்லோருக்கும் வருவது தான்.ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதா? Empty Re: காதல் என்பது எல்லோருக்கும் வருவது தான்.ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதா?

Post by ஜனனி Wed May 07, 2014 9:38 pm

அருமையான கட்டுரை
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

காதல் என்பது எல்லோருக்கும் வருவது தான்.ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதா? Empty Re: காதல் என்பது எல்லோருக்கும் வருவது தான்.ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதா?

Post by அருள் Thu May 08, 2014 7:06 am

ஒரு சிலர் மதம் மாறி கல்யாணம் செய்து ஒன்றாக வாழ்கின்றனர்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

காதல் என்பது எல்லோருக்கும் வருவது தான்.ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதா? Empty Re: காதல் என்பது எல்லோருக்கும் வருவது தான்.ஆனால் காதல் திருமணம் என்பது எல்லோருக்கும் பொருத்தமானதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி
» கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» பூரணம் விஸ்வநாதன் இவர் ஒரு நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இவருக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது இந்திய நாடு 1947 -ல் விடுதலை பெற்றதை வானொலியில் அறிவித்தவரும் இவர்தான்
» காதல் என்பது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum