TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அரச இராணுவ பிரச்சாரத்திற்கு நியூஜவ்னா (NEW JAFFNA . COM)கொள்வனவு- கோடிக்கணக்கினில் கைமாறிய பணம்!!The military campaign niyujavna (NEW JAFFNA. COM) Purchase - acquired money!

2 posters

Go down

அரச இராணுவ பிரச்சாரத்திற்கு நியூஜவ்னா (NEW JAFFNA . COM)கொள்வனவு- கோடிக்கணக்கினில் கைமாறிய பணம்!!The military campaign niyujavna (NEW JAFFNA. COM) Purchase - acquired money! Empty அரச இராணுவ பிரச்சாரத்திற்கு நியூஜவ்னா (NEW JAFFNA . COM)கொள்வனவு- கோடிக்கணக்கினில் கைமாறிய பணம்!!The military campaign niyujavna (NEW JAFFNA. COM) Purchase - acquired money!

Post by ஜனனி Wed May 07, 2014 1:41 pm

அரச இராணுவ பிரச்சாரத்திற்கு நியூஜவ்னா (NEW JAFFNA . COM)கொள்வனவு- கோடிக்கணக்கினில் கைமாறிய பணம்!!
அரச இராணுவ பிரச்சாரத்திற்கு நியூஜவ்னா (NEW JAFFNA . COM)கொள்வனவு- கோடிக்கணக்கினில் கைமாறிய பணம்!!The military campaign niyujavna (NEW JAFFNA. COM) Purchase - acquired money! 10314519_455545354590540_6763336439490679549_n
யாழ்ப்பாணத்தினை மையமாக கொண்டு செய்திகளை வழங்கி வந்த

நியூஜவ்னா (http://newjaffna.com/)

இணையத்தளம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது ஆசீர்வாதத்துடன் இலங்கை இராணுவத்தினது பிரச்சார நடவடிக்கைகளிற்காக தமிழ்சிஎன்என் கண்ணன் எனப்படும் நபரால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று கோடி மதிப்பினில் இக்கைமாறல் நடந்துள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது பிரான்ஸினில் வசித்துவரும் சந்திரதேவன் பிரசாத் எனும் நபரின் பெயரிலுள்ள குறித்த இணையம் கிசுகிசு செய்திகள் போன்ற மலினமான செய்திகளால் பிரசித்தி அடைந்ததாகும்.

வடக்கினில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தினில் படையினருக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளினை நேரினில் நின்று முன்னெடுத்து வரும் குறிப்பிட்ட தமிழ்சிஎன்என் கண்ணனாலேயே குறித்த இணையம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணம் பிரான்ஸினில் வசித்துவரும் சந்திரதேவன் பிரசாத் என்பவரிற்கு இந்நடவடிக்கைகளிற்கு இடைத்தரகராக செயற்பட்ட டானியல் என்பவர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த இந்நபர் அண்மையினிலேயே பிரான்ஸிற்கு இலங்கை அரசால் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை நியாயப்படுத்தி வருவதுடன் அதற்கென பிரச்சாரங்களை குறித்த இணையமூடாக முன்னெடுக்கும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளது.மறுபுறம் கூட்டமைப்பினை கடுமையாக சாடும் பிரச்சாரங்களும் வெளியிடப்படுகின்றது.இதனில் பணியாற்ற குடாநாட்டு ஊடகவியலாளர்கள் பலரிடம் பேரம்பேசப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் தேசியத்திற்கு குரல் கொடுத்து வந்த குறித்த இணையம் தற்போது அரச கும்பலின் கைகளினில் வீழ்ந்துவிட்ட போதும் அதனை புரியாது பலரும் விட்டில் பூச்சிகளாக வலையினில் வீழ்வதாகவும் அதிலும் அரச இரகசியங்கள் மற்றும் ஊழல் அம்பலங்களை நம்பிக்கையுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தவர்கள் அகப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்பபினை சுமுகமாக முன்னெடுக்க ஏதுவாக பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்சிஎன்என் கண்ணன் என்றழைக்கப்படும் குணரட்ணம் கண்ணன் மற்றும் சோமசுந்தரம் யாதவன் ஆகிய இருவரிற்கும் இலங்கை அரசு கோடி ரூபா பெறுமதியுடைய கார்கள் மற்றும் சாராயபார்கள் சட்டவிரோத மண் அகழ்வு அனுமதி மற்றும் பெருமளவு பணம் என்பவற்றினை வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அரச இராணுவ பிரச்சாரத்திற்கு நியூஜவ்னா (NEW JAFFNA . COM)கொள்வனவு- கோடிக்கணக்கினில் கைமாறிய பணம்!!The military campaign niyujavna (NEW JAFFNA. COM) Purchase - acquired money! Empty Re: அரச இராணுவ பிரச்சாரத்திற்கு நியூஜவ்னா (NEW JAFFNA . COM)கொள்வனவு- கோடிக்கணக்கினில் கைமாறிய பணம்!!The military campaign niyujavna (NEW JAFFNA. COM) Purchase - acquired money!

Post by அருள் Thu May 08, 2014 7:09 am

எதிரி கூட சமாளித்து விடலாம் ..அனால் துரோகிகளை கருவருத்திட வேண்டும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பதவிக்காக எம்.பி.,க்களுக்கு பணம் : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் இந்துஸ்தானி வாக்குமூலம்
» வெளிநாட்டில் உள்ள பணம் அனைத்துமே கறுப்புப் பணம் அல்ல
» fetters of ruins temple, Jaffna University Dept of History says a temple from the Chola period found on Delft Island, Jaffna & could be around 1,000 years old
» டாப் 10 - 2013ல் அதிக‌ பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்..Top 10 - millionaires earned more money in 2013
» இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளின் தலைவருக்கு அதி உச்ச இராணுவ மரியாதை செலுத்துவது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum