TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


'ரஜினி பட ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும்': கன்னட அமைப்புகள் எச்சரிக்கை...'Rajini film shooting must stop immediately': Kannada organizations Warning

2 posters

Go down

'ரஜினி பட ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும்': கன்னட அமைப்புகள் எச்சரிக்கை...'Rajini film shooting must stop immediately': Kannada organizations Warning Empty 'ரஜினி பட ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும்': கன்னட அமைப்புகள் எச்சரிக்கை...'Rajini film shooting must stop immediately': Kannada organizations Warning

Post by mmani Wed May 07, 2014 1:27 pm

'ரஜினி பட ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும்': கன்னட அமைப்புகள் எச்சரிக்கை...'Rajini film shooting must stop immediately': Kannada organizations Warning Xlinga_1881182h.jpg.pagespeed.ic.GF1f8dnk2x

ரஜினி படத்தின் ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் கன்னட அமைப்புகளை ஒன்று திரட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் ரஜினியின் புதிய படமான 'லிங்கா'-வின் பூஜை கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. அனுஷ்கா, இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் 'லிங்கா' படத்தின் ஷூட்டிங் மைசூர், மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்தன‌ர்.
கன்னட அமைப்புகள் எதிர்ப்பு
இந்நிலையில் 'காவிரி நீர் விவகாரத்தில் கன்னடர்களை இழிவாக தாக்கிப் பேசிய ரஜினியின் பட ஷூட்டிங்கை கர்நாடகாவில் நடத்தக் கூடாது' என கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே என்ற அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த அமைப்பின் சார்பில் 3-வது நாளாக ராம்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மற்றும் மண்டியா சஞ்சய் சதுக்கம் அருகிலும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா பேசியபோது,''காவிரி நீர் விவகாரத்தின்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரவில்லை என்றால் க‌ன்னடர்களை உதைக்க வேண்டாமா என 6 கோடி கன்னடர்களை ரஜினி க‌டுமையாக‌ தாக்கி பேசினார். அவரை மண்டியா மாவட்ட விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள். ராக்லைன் வெங்கடேஷ் பணத்திற்காக கன்னடர்களுக்கு விரோதியாக மாறிவிட்டார். ரஜினி படத்தின் ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் கன்னட அமைப்புகளை ஒன்று திரட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம்''என்றார்.
இதுதொடர்பாக 'லிங்கா' படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘இதெல்லாம் விளம்பரத்திற்காகவும் வேறு சில விஷயங்களுக்காகவும் செய்கிறார்கள். உண்மையிலே ரஜினி எந்த அளவுக்கு கர்நாடகாவை நேசிக்கிறார் என்பது கன்னட மக்களுக்கு தெரியும். அதேபோல கன்னட மக்களும் ரஜினியை அளவு கடந்து நேசிக்கிறார்கள்.எக்காரணம் கொண்டும் 'லிங்கா'பட‌ ஷூட்டிங்கை கர்நாடகாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற மாட்டோம். மேலும் கர்நாடகா முழுவதும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களும் கர்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சருமான‌ அம்பரீஷ் போன்ற நிறைய அரசியல்வாதிகளும் அவருடைய நலம் விரும்பிகளாக இருக்கிறார்கள். எதனைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை''என்றார்.
இந்நிலையில் ரஜினியின் 'லிங்கா' பட ஷூட்டிங்கிற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த‌ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

'ரஜினி பட ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும்': கன்னட அமைப்புகள் எச்சரிக்கை...'Rajini film shooting must stop immediately': Kannada organizations Warning Empty Re: 'ரஜினி பட ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்த வேண்டும்': கன்னட அமைப்புகள் எச்சரிக்கை...'Rajini film shooting must stop immediately': Kannada organizations Warning

Post by அருள் Thu May 08, 2014 7:13 am

இந்த ஒற்றுமை நம்மிடம் இருக்குதா ?
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இசை நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கும் ‪#‎காண‬ பால - இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்
» பந்த் அறிவிப்பால் கர்நாடகாவில் பதற்றம்: இனப்பிரச்னையாக்க கன்னட அமைப்புகள் திட்டம்
» ரஜினி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய வீடியோ காட்சிWelcome back, Rajini Sir [VIDEO]
» அவசர எச்சரிக்கை! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
» Whatsapp மூலம் ஒரு ஆபத்து எச்சரிக்கை...! Whatsapp is a danger warning by ...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum