Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்
5 posters
Page 1 of 1
இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்
சிட்னி:
இந்தியாவில் வாடகை தாய் தொழிலில் இறங்கும் பெண்கள் நாளுக்கு நாள்
அதிகரித்து வருகின்றனர். வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாகவும், மன
நிறைவோடு ஈடுபடுவதால் , புதியதொரு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் இந்த வாடகை
தாய் பெண்கள் தெரிவிக்கின்றனர். உலக அளவில் இந்தியாவில் தான் மலிவான
விலையில் இந்த விஷயம் முடிக்கப்பட்டு விடுகிறதாம்.
வெளிநாடுகளில் சில தம்பதியினர் உடல்
நலக்கோளாறு மற்றும் குழந்தை பெற இயலாதவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற
முடிவு செய்கின்றனர். இந்தியாவின் வட மாநிலங்களில் இதற்கான
ஆஸ்பத்திரிகளில் ரூ .20 லட்சம் வரை பெறப்படுகிறது. வாடகை தாய்
அமர்த்துதல், மருத்துவ செலவு , டெலிவரி மற்றும் சட்டத்திற்குட்பட்ட
விஷயத்திற்கான செலவு ஆகியவற்றை அந்த மருத்துவமனையே பார்த்துக்கொள்ளும்.
வாடகை தாய்க்கு ரூ . 80 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
வெளிநாட்டினர் கரு முட்டை வழங்கினால் போதும், பத்து மாதத்தில் குவா.,
குவா., ரெடி.
சிரமமாக தெரியவில்லை :
இந்த விஷயம் தொடர்பாக டில்லியை சேர்ந்த நீலம் சவுகான் என்ற வாடகை தாய்
கூறுகையில் ; தனது குடும்ப வறுமை காரணமாக வாடகைக்கு குழந்தை பெற்று
கொடுக்கிறோம் . இது ஒன்றும் எனக்கு பெரும் சிரமமாக தெரியவில்லை என்கிறார்
கூலாக. இப்போது 5 வது முறையாக தாயாகியிருக்கிறாராம் இவர். இந்தியாவில்
மட்டும் ஆண்டுதோறும் 150 குழந்தையாவது வாடகைக்கு பிறந்து விடுகிறது என ஒரு
புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது.
என்ன பதில் சொல்லப்போகிறது பெண்கள் நல அமைப்பு :
நாங்கள் என்ன பிள்ளைகள் பெற்று கொடுக்கும் இயந்திரமா என பெண்களே ஆவேசமாக
கேட்பது உண்டு. இது உண்மையாகி இருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை வேண்டும்
என்று குரல் ஒலிக்கும் நேரத்தில் வாடகை தாய் என இயந்திரமாக மாறி வருவதற்கு
பெண்கள் நல அமைப்பினர் என்ன பதில் சொல்லப்போகிறது என்பது தற்போதைய கேள்வி.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்
ஆகா அருமையான செய்தி சொல்லிருகின்களே
பெண்கள் அமைப்பு இதற்க்கு என்ன சொல்ல போகிறது என்று கேள்விவேறு வைத்திருக்கிறது ஒரு பெண்
இன்றைய நாளைய நிலைமை
அறிவு என்பதை பயன்படுத்தி
பெண்மை என்பதை விலைநிருத்தி
ஏற்றுமதி செயும் விளைநிலங்கலோ
வெட்கப்படுவது இந்தியத்தாய்
பெண்கள் அமைப்பு இதற்க்கு என்ன சொல்ல போகிறது என்று கேள்விவேறு வைத்திருக்கிறது ஒரு பெண்
இன்றைய நாளைய நிலைமை
அறிவு என்பதை பயன்படுத்தி
பெண்மை என்பதை விலைநிருத்தி
ஏற்றுமதி செயும் விளைநிலங்கலோ
வெட்கப்படுவது இந்தியத்தாய்
Re: இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்
Last edited by navas on Mon May 10, 2010 10:29 pm; edited 1 time in total
Re: இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்
வாடகை தாய்கள்(மதிப்பு கூட்டிய விபச்சாரிகள்) தென் இந்தியாவில் கேரளாவிலும் உள்ளனர் அழகும் அறிவும் நிறைந்த பிள்ளைகளை பெற்றெடுக்க வெளிநாட்டினர் கேரள பெண்களை நாடுகிறார்கள் ஒரு வருடத்துக்கு முன் மலையாள தினசரிகளில் முதலிடத்தை வகிக்கும் மலையாள மனோரமா நாளிதழில் வாடகைக்கு கர்பபாத்திரம் தேவை என்ற விளம்பரத்தை நான் வாசித்திருக்கிறேன் ( எனக்கு மலையாளம் தெரியும்) இந்த நவீன விபச்சாரிகளை குறைகூறுவதைவிட வாடகை தாய்(?) முறைக்கு சட்டரீதியான அங்கீகாரம் அளித்துள்ள நீதிதுறை மாமாக்களும், அரசியல் மாமாக்களும் அவர்கள் வீட்டு பெண்களையும் இந்த தொழிலில் ஈடுபடுத்த வேண்டி வற்புறுத்தலாமே
Re: இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்
navas wrote:வாடகை தாய்கள்(மதிப்பு கூட்டிய விபச்சாரிகள்) தென் இந்தியாவில் கேரளாவிலும் உள்ளனர் அழகும் அறிவும் நிறைந்த பிள்ளைகளை பெற்றெடுக்க வெளிநாட்டினர் கேரள பெண்களை நாடுகிறார்கள் ஒரு வருடத்துக்கு முன் மலையாள தினசரிகளில் முதலிடத்தை வகிக்கும் மலையாள மனோரமா நாளிதழில் வாடகைக்கு கர்பபாத்திரம் தேவை என்ற விளம்பரத்தை நான் வாசித்திருக்கிறேன் ( எனக்கு மலையாளம் தெரியும்) இந்த நவீன விபச்சாரிகளை குறைகூறுவதைவிட வாடகை தாய்(?) முறைக்கு சட்டரீதியான அங்கீகாரம் அளித்துள்ள நீதிதுறை மாமாக்களும், அரசியல் மாமாக்களும் அவர்கள் வீட்டு பெண்களையும் இந்த தொழிலில் ஈடுபடுத்த வேண்டி வற்புறுத்தலாமே
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
அன்பு- பண்பாளர்
- Posts : 98
Join date : 10/05/2010
Similar topics
» மக்கி மண்ணாகும் அரசு வி.ஐ.பி., கார்கள்: வாடகை கார்களை நாடும் சுயநல அதிகாரிகள்
» சென்னை உட்பட 5 நகரங்களில் வெளி மாநில ஐ.ஜி.க்கள்: பிரவீண் குமார்
» 2 வயது குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்த தம்பதியினர்
» தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்- ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,!
» உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் மாநில மக்களை, எந்த மாநில அரசும் தனிப்பட்ட முறையில் மீட்கும் செயல்களில் இறங்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு
» சென்னை உட்பட 5 நகரங்களில் வெளி மாநில ஐ.ஜி.க்கள்: பிரவீண் குமார்
» 2 வயது குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்த தம்பதியினர்
» தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்- ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,!
» உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் மாநில மக்களை, எந்த மாநில அரசும் தனிப்பட்ட முறையில் மீட்கும் செயல்களில் இறங்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum