Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழகத்தில் அமைதியாக முடிந்தது வாக்குப்பதிவு: தர்மபுரியில் அதிகபட்சம்.
Page 1 of 1
தமிழகத்தில் அமைதியாக முடிந்தது வாக்குப்பதிவு: தர்மபுரியில் அதிகபட்சம்.
சென்னை, ஏப். 24-
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சிறுசிறு மோதல் சம்பவம் நடந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 16-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி சராசரி 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 79.32 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகித விவரம்:
திருவள்ளூர்-70.04, வடசென்னை-60.29, தென்சென்னை-56.84, மத்திய சென்னை-59.42, ஸ்ரீ பெரும்புதூர்-59.24, காஞ்சிபுரம்-64.53, அரக்கோணம்-74.37, வேலூர்-70.3, கிருஷ்ணகிரி-74.35, தர்மபுரி-79.32
திருவண்ணாமலை-74.03, ஆரணி-77.74, விழுப்புரம்-74.69, கள்ளக்குறிச்சி-75.62, சேலம்-74.35, நாமக்கல்-76.39, ஈரோடு-73.54, திருப்பூர்-72.78, நீலகிரி-69.77, கோவை-66.15
பொள்ளாச்சி-71.06, திண்டுக்கல்-75.1 கரூர்-77.74, திருச்சி-67.63, பெரம்பலூர்-75.42, கடலூர்-76, சிதம்பரம்-76.39, மயிலாடுதுறை-67.63, நாகப்பட்டினம்-73.2, தஞ்சை-71.96
சிவகங்கை-69.82, மதுரை-62.65, தேனி-68.24, விருதுநகர்-70.39, ராமநாதபுரம்-65.8, தூத்துக்குடி-67.1, தென்காசி-71.07, திருநெல்வேலி-66.33, கன்னியாகுமரி-65.29 சதவிகித வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இடைத்தேர்தல் நடைபெறும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 62 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அமைதியாக நடந்து முடிந்தது பீகார் முதல்கட்ட தேர்தல் : 54 சதவீத ஓட்டுப்பதிவு
» EC-க்கு மகத்தான வெற்றி... அமைதியாக நடந்த தமிழகத் தேர்தலில் 75 சதவீத வாக்குப்பதிவு!
» வாகனங்கள் நடு வழியில் பஞ்சரானால் நோ டென்ஷன் : தர்மபுரியில் பறந்து வரும் நடமாடும் பஞ்சர் கடை
» மதுரை - கோவை தர்மபுரியில் தி.மு.க., வாஷ்அவுட்
» தர்மபுரியில் பள்ளி மாணவியுடன் 4 வாலிபர்கள் உல்லாசம்...
» EC-க்கு மகத்தான வெற்றி... அமைதியாக நடந்த தமிழகத் தேர்தலில் 75 சதவீத வாக்குப்பதிவு!
» வாகனங்கள் நடு வழியில் பஞ்சரானால் நோ டென்ஷன் : தர்மபுரியில் பறந்து வரும் நடமாடும் பஞ்சர் கடை
» மதுரை - கோவை தர்மபுரியில் தி.மு.க., வாஷ்அவுட்
» தர்மபுரியில் பள்ளி மாணவியுடன் 4 வாலிபர்கள் உல்லாசம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum