Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"தாது மணல் கொள்ளை " நூல் வெளியீட்டு நிகழ்வு
Page 1 of 1
"தாது மணல் கொள்ளை " நூல் வெளியீட்டு நிகழ்வு
"தாது மணல் கொள்ளை " நூல் வெளியீட்டு நிகழ்வு
======================================
கடந்த 19.04.2013 அன்று சென்னை பத்திரிக்கையாளர்
மன்றத்தில் நான் எழுதிய "தாது மணல் கொள்ளை "
நூல் வெளியீட்டு நிகழ்வு பூவுலகின் நண்பர்கள்
அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது .
நிகழ்வு காலை 11.30 மணிக்கு தொடங்கி
மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது.
அரியானா மாநில முன்னாள் தலைமை செயலாளரும்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அமைத்த
நிபுணர் குழுவின் தலைவருமான எம்.ஜி.தேவசகாயம் இ.ஆ.ப.
(பணி நிறைவு ) அவர்கள் ''தாது மணல் கொள்ளை''
நூலை வெளியிட்டு உரையாற்றினார் .
திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பின் தலைவரும்,
அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், பல்வேறு சுற்றுசூழல்
பிரச்சினைகளை கையில் எடுத்து தொடர்ந்து போராடி வரும்
தோழர் . கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினர் .
மே பதினேழு இயக்கத் தோழர் .உமர் ,
சேவ் தமிழ்ஸ் இயக்கத் தோழர் .வினோத்
ஆகியோர் நூலைப் பற்றி உரையாற்றினர்.
தாது மணல் கொள்ளை நூலை இடிந்தகரையை சேர்ந்த பெனிலா, வழக்கறிஞர் வெற்றிசெல்வன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் .
இடிந்தகரை, கூத்தங்குளி, உவரி ஆகிய ஊரை சேர்ந்தவர்களும்,
முனைவர் ஆறு.அழகப்பன், திராவிடர் விடுதலைக் கழகம் சென்னைப் பொறுப்பாளர்தோழர் . தபசி.குமரன் உட்பட பல தோழர்களும்,பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர். சுந்தர்ராஜன், தோழர் .ஜார்ஜ், மாணவர் லட்சுமணன், மேகலா சண்முகம், சுற்றுசூழல் ஆர்வலர்கள் கார்த்தி உட்பட பலரும், புரட்சிகர தொழிலாளர் முன்னணி சீராளன், தமிழ்செழியன் உட்பட
பல தோழர்களும், தோழர் .தன்மானன்,தோழர் . பச்சைமால், பத்திரிக்கையாளர்கள் சாவித்திரி கண்ணன், கவிதா முரளிதரன், மகா தமிழ் பிரபாகரன், விஸ்வா, பாரதி, உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
"தாது மணல் கொள்ளை " நூலை ஐந்திணை பதிப்பகம் சார்பில் வெளியிட்ட தோழர். தமிழ்வேங்கை அவர்களும் பங்கேற்றார்.
நூல் வெளியீட்டு நிகழ்வை பூவுலகு இதழ் ஆசிரியர் தோழர். சீனிவாசன் அவர்கள் மிக சிறப்பாக ஒருங்கிணைத்தார் .
கடந்த செப்டம்பர்'2012 8 ஆம் தேதி சென்னையில் பூக்கடை காவல்நிலையத்தில் நிபந்தனைப் பிணையில் கையெழுத்து
இட்டு விட்டு; செப்டம்பர்'2012 9 ஆம் தேதி அணுஉலை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ப்பதற்க்காக இடிந்தகரை
வந்த நான், இடிந்தகரை ஊர் சிறையில் இருந்து சுமார் 20 மாதம் கழித்து "தாது மணல் கொள்ளை " நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்தினேன் .
நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு,
மீண்டும் இன்று இடிந்தகரை போராட்டக் களத்திற்கு
வந்துள்ளேன்.
============================================
இந்த நூல் சென்னையில் பூவுலகு, பனுவல், ஓலைசுவடி, தமிழம்மா ஆகியவற்றில் கிடைக்கும்.
தற்போது சென்னை ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ
வளாகத்தில் ஏப்ரல்-27 வரை நடைபெறும் புத்தக சங்கமத்தில்
பூவுலகின் நண்பர்கள் (எண்: 91) அரங்கில் கிடைக்கும்.
நூல் கிடைக்குமிடம் :
ஐந்திணை பதிப்பகம் (கா.தமிழ்வேங்கை )
முகம்மதியர் தெரு ,
மந்தக்கரை, விழுப்புரம் (அஞ்சல் )
அலைபேசி :9442170011, 7871357575.
நூலை மிக மிக சிறப்பாக வடிவமைத்தவர்.
தமிழ் அலை இசாக் அவர்கள் .
===================================

Similar topics
» சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், நூலசிரியரான பிரான்சிஸ் ஹாரிசன் உரையாற்றுகையில்:
» இப்போது பேசாமல் எப்போது பேசுவது? நூல் வெளியீட்டு விழா - அரங்கத்தை சூடாக்கினார் பழ.கருப்பையா
» விழுப்புரம் பகுதியில் இரவு-பகலாக மணல் கொள்ளை : விவசாயம் பாதிப்பு
» தமிழ் சித்த மருத்துவ நூல் பதிப்பாளர்களின் நூல் பட்டியல் விவரம்
» பயனுள்ள மின் நூல் முகவரிகள்:இலவச மின் நூல் தளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum