TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கோச்சடையான் படமே இன்னும் விலை போகவில்லை: கேயார் பேச்சு

2 posters

Go down

கோச்சடையான் படமே இன்னும் விலை போகவில்லை: கேயார் பேச்சு Empty கோச்சடையான் படமே இன்னும் விலை போகவில்லை: கேயார் பேச்சு

Post by tamilcinemafire.com Wed Apr 23, 2014 11:04 am

கோச்சடையான் படமே இன்னும் விலை போகவில்லை: கேயார் பேச்சு
கோச்சடையான் படமே இன்னும் விலை போகவில்லை: கேயார் பேச்சு Rajini10

ரஜினி-தீபிகா படுகோனே நடிப்பில் கோச்சடையான் திரைப்படம் உலகம் முழுவதும் மே 9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சரத் குமார், ஆதி என பெரிய ரசிகர் பட்டாளமே நடித்துள்ளது.
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கும் முதல் படம், ரகுமான் இசை இப்படி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சில நேரங்களில் மேடைப் பேச்சின்போது வாய் தவறி உண்மைகள் வெளியே வந்துவிடும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல..! இன்றைக்கு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற நாங்கெல்லாம் ஏடாகூடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கேயாருக்கும் இதுதான் நடந்தது.
பேச்சின் துவக்கத்தில் படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டிவிட்டு பாயிண்ட்டிற்கு வந்தார். “தயாரிப்பாளருக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன்.. அவர் இப்பத்தான் ஆடியோ பங்ஷனை முடிக்கிறார். இன்னமும் படத்தை ரிலீஸ் செய்யணும்.. அதுக்கு முன்ன படம் விக்கணும்.. படம் விக்கலையேன்னு வருத்தப்பட வேண்டாம். இப்போ ரஜினி நடிச்ச கோச்சடையான் படமே விக்க முடியாமத்தான் இருக்கு. அவருக்கே அதுதான் நிலைமை.. இங்க நல்ல படம், கெட்ட படம்ன்னெல்லாம் இல்லை. சின்ன படம், பெரிய பட்ஜெட் படம்ன்னு மட்டும்தான் இருக்கு. அதுனால தயாரிப்பாளர் தன்னோட படத்தை நம்பி வியாபாரம் பேசணும்..” என்றார்.
‘கோச்சடையான்’ விற்பனையாகாதது கோடம்பாககமே அறிந்த விஷயம்தான்.. இதற்கு அதிக விலை.. மற்றும் அதன் தயாரிப்பாளர்களின் முந்தைய கடன் பாக்கி என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அனிமேஷன் படம் என்பதால் அந்த அளவுக்கு ரசிகர்கள் திரண்டு வருவார்களா என்று தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் பயப்படுகிறார்கள். அதிக விலைக்கு வாங்கிவிட்டு கூட்டம் வராமல் நஷ்டப்பட்டால் நஷ்டத்தை நாமதானே சுமக்க வேண்டும் என்ற யோசனையில் நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
இதே நேரத்தில் ரஜினியோ, “இந்தப் படத்தில் நஷ்டம் என்று சொல்லி யாரும் என்னிடம் திரும்பி வரக் கூடாது.. வந்தால் நான் எதையும் செ்யய மாட்டேன். இந்த மாதிரி கண்டிஷனோட படத்தை விற்பனை செய்யுங்கள்…” என்று சொல்லியிருக்கிறார்.
tamilcinemafire.com
tamilcinemafire.com
பண்பாளர்
பண்பாளர்

Posts : 65
Join date : 20/04/2014

Back to top Go down

கோச்சடையான் படமே இன்னும் விலை போகவில்லை: கேயார் பேச்சு Empty Re: கோச்சடையான் படமே இன்னும் விலை போகவில்லை: கேயார் பேச்சு

Post by Tamil Wed Apr 23, 2014 2:22 pm

அறிவிப்பு  அறிவிப்பு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum