Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ராஜ நாகம் பற்றிய தகவல்கள்:- { KING COBRA }
Page 1 of 1
ராஜ நாகம் பற்றிய தகவல்கள்:- { KING COBRA }
ராஜ நாகம் பற்றிய தகவல்கள்:- { KING COBRA }
பாம்புகளையும், சிலவகை பல்லிகளையும் மட்டுமே உணவாக உட்கொள்ளும் பாம்பு உள்ளது.
அது ‘கிங் கோப்ரா’ என்று அழைக்கப்படும் ராஜ நாகம் ஆகும்.
இவை நாக்கினால் காற்றில் கலந்துவரும் தனது உணவின் மணத்தைக் கண்டுபிடிக்கிறது.
பின் அதைக் கண்டு நெருங்கிச் சென்று கழுத்தைக் குறிவைத்து கடிக்கிறது.
அப்பொழுது அதன் அரை இஞ்சு நீளமுள்ள விஷ பல்லில் இருந்து கொடிய விஷம் அந்த மிருகங்களின் உடலில் பாய்கிறது.
விஷம் மிருகங்களின் நரம்பு மண்டலத்தை அடைந்ததும் சிறுக சிறுக அவை செயல் இழக்க ஆரம்பிக்கின்றன.
இராஜ நாகத்தின் விஷமானது எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் அவை தனது உணவை விரைவில் செயல் இழக்க செய்ய ஒரு தந்திரத்தைக் கையாள்கிறது.
அதாவது, தன்னிடம் அகப்பட்ட அந்த விலங்கை சுமார் இரண்டு மணி நேரம் தன்னுடன் போராடும்படி செய்கிறது.
இதன் மூலம் விஷமானது மிக விரைவாக உடல் முழுவதும் பரவி அவை விரைவில் செயல் இழக்கின்றன.
வெப்ப இரத்த பிராணிகள் கடி பட்டதும் மிக விரைவாக செயலிழக்கின்றன.
காரணம், அவற்றில் இரத்த ஓட்டம் வேகமாக நடைபெறுவதே ஆகும்.
அகப்படும் பாம்புகளின் மற்றும் பல்லிகளின் அளவைப் பொறுத்து அவற்றை முழுமையாக விழுங்குவற்குத் தேவையான கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது.
இவற்றால் தனது தாடை பகுதியிலுள்ள மூட்டு எலும்புகளைத் தேவைக்கேற்ப விடுவித்துக்கொள்ள முடியும்.
பின் ஒரு தனி இடத்தில் சென்று ஓய்வு எடுத்தபடியே உணவை ஜீரணிக்க செய்கிறது.
16 அடி நீளத்திற்கு மேல் வளரும் இவற்றின் சராசரி நீளம் 13.2 அடி ஆகும். இவற்றின் சராசரி எடை 6 முதல்7.5 கிலோ ஆகும்.
இவற்றின் விஷ சுரப்பி கண்களுக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது.
அதன் தோல் ஆலிவ் பச்சை,இடையிடையே மங்கலான கறுப்பும், மங்கிய மஞ்சள் நிறமும் கலந்து காணப்படுகின்றன.
அடிப்பகுதி மங்கிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
ஒரு முறை 18 முதல் 51 முட்டைகள் இடும் இவை தனது நான்காவது வயதில் இணை சேரும் பருவத்தை அடைகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இணை சேருவதற்கான காலமாக இருக்கிறது.
70 முதல் 77நாட்கள் கர்ப்பத்துக்குப் பின் முட்டை இடுகின்றன.
மீண்டும் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின் இவை இன பெருக்கத்திற்குத் தயாராகின்றன.
20 ஆண்டு சராசரி ஆயுளையுடைய இவை இந்தியா, பங்களாதேஷ்,பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அபூர்வமாகக் காணப்படுகிறது.
இவை கடிப்பதால் மனிதர்கள் அதிகமாக மரணமடைகின்றனர்.
10 Unknown Facts of King Cobra
1. King Cobra the largest venomous snakes, it can reach a length of 6 meters.
2. Despite its name, this cobra is not the case and forms a separate genus.
3. King Cobra – the only snake that eats other snakes, including poisonous one.
4. At the meeting the king cobra is measured by growth. The one that is shorter is ashamed crawls.
5. There bite, can kill an elephant.
6. Like other snakes, they can control the dose of poison. They often bites people without any poison, not spend it on someone whom they don`t want to eat.
7. In king cobra there are Two members.
8. sexual - king cobra can take up to 72 hours.
9. Like most other snakes, they builds the nest and care for children.
10. They say she has an excellent memory and is able to distinguish the one who caught it from all others.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ராஜ நாகம் பற்றிய தகவல்கள்:-
» விண்டோஸ் 8 பற்றிய தகவல்கள்
» வெண்குஷ்டம் பற்றிய தகவல்கள்:-
» ஆந்தைகள் பற்றிய தகவல்கள்
» மூலநோய் பற்றிய தகவல்கள்
» விண்டோஸ் 8 பற்றிய தகவல்கள்
» வெண்குஷ்டம் பற்றிய தகவல்கள்:-
» ஆந்தைகள் பற்றிய தகவல்கள்
» மூலநோய் பற்றிய தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum