Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முகநூலின் மர்மங்கள்...................
2 posters
Page 1 of 1
முகநூலின் மர்மங்கள்...................
முகநூலின் மர்மங்கள்...................
பேஸ்புக்கில் நாம் எல்லோரும் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். அந்த தகவல் சுரங்கத்தை வைத்து கொண்டு பேஸ்புக் கோடிகளை சம்பாதிக்கிறது. பயனாளிகளின் தகவல்களை தேடி ரகம் பிரித்து விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறது. இதில் பயனாளிகளின் அந்தரங்கம் பாதிப்புக்குள்ளாகிறது என்பது தான் 21 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனை.
பேஸ்புக் பயனாளிகள் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட விஷயங்கள் பேஸ்புக்கிறகு சொந்தமாக இருக்கிறது. அந்த தகவல்களை தோண்டி எடுத்து , ஆய்வு செய்து பயன்படுத்தி கொள்கிறது பேஸ்புக். இதுபற்றி கேள்வி கேட்டால்,......................
பேஸ்புக்கிற்கு ஆதரவாகத் தான் அவர் பதில் சொல்லப்போகிறார். பயனாளிகள் அந்தரங்கம் பற்றி அவருக்கு என்ன கவலை?
கீழ்கண்ட கேள்விகளை நீங்களும் கேட்டுப் பார்க்கலாம்.
யார் இந்த முகநூல் நிறுவனர் Mark Zuckerberg?
இவர் யூத இனத்தை சேர்ந்த இஸ்ரேலியர்.ஏன் ஒரு டாலரை சம்பளமாகப் பெறுகிறார்? முன்னர் தொடக்கப் பக்கத்தில் 13 மனிதர்களைப் போட்டது ஏன்? அவருக்கும் CIA க்கும் என்ன தொடர்பு? இப்படிப் பல கேள்விகள் பலரிடம்..பதில்............?
உங்களுக்காக ஆய்வு நடத்துகிறார்..................இவர்.
பேஸ்புக் பகிர்வுகள் ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அது தனிமனிதர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை புரிந்து கொள்வது அவசியம்தானே.
பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் பகிரப்படும் தகவல்களின் அந்தரங்கம் நம் காலத்தின் முக்கியமான பிரச்சனை என்பதால் , அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் ஸ்கூல் ஆப் இன்பர்மேஷன் ஸ்டடீஸ் உதவி பேராசிரியர் ஜிம்மர் அதுபற்றி
[You must be registered and logged in to see this link.] இல் ஆய்வு நடத்துகிறார். யாரும் இணைந்து ஆய்வுகளை நடத்தலாம்.
பிரபல சமூகத்தளமான ஃபேஸ்புக் 2004 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, இப்போது சுமார் 1,15 பில்லியனுக்கு மேற்பட்ட பாவணையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் நிறுவனரான Mark Zuckerberg பற்றியே...ஆய்வு. அவர் நேரடியாகப் பதில் தரமாட்டார் என்பதால், அவரின் பேச்சுகள்,பேட்டிகள், இவற்றில் இருந்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.................
இதையும் கொஞ்சம் எண்ணிப் பார்க்கலாம்................
சில தினங்களுக்கு முன்னர், the guardian தளம் அடங்களாக பல தளங்களூடாக, மாயமான விமானத்தில் இருந்த ஒரு அமெரிக்க பிரஜை அதனது பத்திரிகையாள நண்பருக்கு தாம் ஒரு தீவில் (Diego Garcia ) கடத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரது கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தான் கைபேசியை மறைத்து வைத்திருந்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவர் குறிப்பிட்ட அந்த தீவு இந்து சமுத்திரத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் தீவு!
.....................
26.12.2004 அன்று 9.3 ரிச்டர் அளவிலான புவி நடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்டு, அதன் தாக்கம் இந்து சமுத்திரமூடாக தென் இந்தியாவரை பல உயிர்களை காவுகொண்டிந்தது.ஆனால்,இரண்டு நாட்களுக்கு முன்னர் , 24.12.2004 அன்று அமெரிக்கா இந்து சமுத்திர தீவுகளில் கடமையில் இருந்த தனது நாட்டு காவலர்கள் அனைவரையும் விடுமுறை என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக தனது நாட்டிற்கு அழைத்திருந்தது,ஏன்?

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» பிரமிட் மர்மங்கள்..!
» வர்மத்தின் மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
» பிரமிட்டில் உள்ள மர்மங்கள்
» ராஜீவ் கொலை மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
» பிரமிட்டில் உள்ள மர்மங்கள்
» ராஜீவ் கொலை மர்மங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum