TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மாவீரர் ஜெனெரல் சாம் மானக்சா 100வது பிறந்த தினம் இன்று.

Go down

மாவீரர் ஜெனெரல் சாம் மானக்சா 100வது பிறந்த தினம் இன்று. Empty மாவீரர் ஜெனெரல் சாம் மானக்சா 100வது பிறந்த தினம் இன்று.

Post by krishnaamma Sat Apr 05, 2014 5:35 pm

பாகிஸ்தானுக்காக நான் போரிட்டுருந்தால் இதே வெற்றியை பாகிஸ்தானுக்கு பெற்றுத் தந்திருப்பேன் என திருவாய் மலர்ந்தருளியவரும் மேற்படியாரே

[You must be registered and logged in to see this image.]

அனைவரும் காண வேண்டிய இந்திய ராணுவ வெற்றி...!!
02:04


மாவீரர் ஜெனெரல் சாம் மானக்சா 100வது பிறந்த தினம் இன்று.
உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருத படும் இந்திய ராணுவத்திற்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தவர் - அதன் காரணமாக பங்களாதேஷ் என்ற புது நாடு தோன்ற காரணமாக இருந்தவர்...!!
பாகிஸ்தானில் மதராசாக்களில் படிக்கும் சிறுவர்களுக்கு சிறு வயதில் இருந்து ஒரு பாகிஸ்தான் இஸ்லாமியன் மூன்று இந்தியர்களுக்கு சமம் என்று மூளை சலவை செய்து வளர்க்க பட்டார்கள் - அவர்களின் அந்த என்னத்திற்கு இந்திய ராணுவம் மரண அடி கொடுத்த நிகழ்வுதான் 1971 ல் நடந்த இந்திய - பாகிஸ்தான் யுத்தம்...!!
எத்தனை வருடம் ஆனாலும் இந்திய ராணுவத்தால் வங்க தேச எல்கையை கூட தாண்ட முடியாது என்று கொக்கரித்த பாகிஸ்தான் ராணுவம் வெறும் மூன்றே நாட்களில் இந்திய ராணுவத்திடம் மண்டிஇட்டது...!!
உலக போரின் பின்பு அதிக அளவில் எதிரி ராணுவத்திடம் உயிருக்கு பயந்து சரணாகதி அடைந்த ராணுவம் என்ற பெருமையை பாகிஸ்தான் ராணுவம் பெற்றது, 9000 ராணுவ வீர்கள் கொல்லபட்டார்கள், 7000 பேர் காயம் அடைந்து இந்திய ராணுவ வீரகளால் மருத்துவம் பார்க்க பட்டு உயிர் பிச்சை பெற்றார்கள், 97,368 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நம் ராணுவத்திடம் தங்களின் ஆயூதங்களை காலடியில் போட்டு சரணாகதி அடைந்தார்கள்...!!
ராணுவ வரலாற்று சிறப்பு மிக்க இந்த காணொளி இன்றும் உலக அரங்கில் வியப்புடன் காண படுகிறது - காரணம் அன்று இந்திய ராணுவ வீரர்கள் எண்ணி இருந்தால் அத்தனை பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் கொத்து கொத்தாக கொன்று குவித்து கொக்கரித்து இருக்கலாம், ஆனால் நம் பாரத மண்ணின் பாரம்பரியமான - எதிரியும் அடைக்கலம் கேட்டால் அவனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் நம் தர்மத்தை கடை பிடித்த இந்திய ராணுவத்தின் கட்டுகோப்பை உலகே பாராட்டியது, அடுத்தது பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் நாங்கள் இந்தியர்கள் மூன்று பேருக்கு சமம் என்று மார் தட்டிய பாகிஸ்தான் கோழைகள் வெட்கம் இல்லாமல் தங்களின் ஆயுதங்கலை காலடியில் போட்டு நம் வீரர்களிடம் சரண் அடைந்து உயிர் பிச்சை பெற்றது...
விசயத்து வருகிறேன் - நம் பாரத தேசத்திற்கு இந்த மாபெரும் வெற்றியை தந்த, அதற்க்கு காரனமானவருக்குக்கு இன்று நூறாவது பிறந்த தினம். அவர் பெயர் ஜெனெரல் சாம் மனக்சா, இவர் நம் பாரதம் கண்டுள்ள அற்புதமான ராணுவ தளபதிகளில் ஒருவர்...
இவரை பற்றி குறிப்பிடும் போது இவர் கூறிய இந்த வாசகங்கள் நினைவிற்கு வரும்...
Famous quotations
On the military knowledge of politicians: "I wonder whether those of our political masters who have been put in charge of the defence of the country can distinguish a mortar from a motor; a gun from a howitzer; a guerrilla from a gorilla, although a great many resemble the latter."
On being placed in command of the retreating 4 Corps during the Sino-Indian War of 1962: "There will be no withdrawal without written orders and these orders shall never be issued."
Manekshaw was almost pronounced dead when brought to Rangoon hospital with seven bullets in the lung, liver and kidneys. It was Sher Singh, his orderly who evacuated him from the battlefield.When the surgeon asked what had happened to him, he replied that he was "kicked by a donkey". Over Sam's protests to treat the other patients, the medical officer Capt GM Diwan attended to him and saved him.
About the Gurkha: "If a man says he is not afraid of dying, he is either lying or is a Gurkha."
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூன் 18: திரு.கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று.. பொதுவாழ்வில் தூய்மையாகவும், அப்பழுக்கற்ற தலைவராகவும் வாழ்ந்து காட்டிய திரு.கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று..
» ம.சிங்காரவேலரின் பிறந்த தினம் இன்று.
» முண்டாசு கவி பாரதி பிறந்த தினம் இன்று.
» கலீலியோ பிறந்த தினம் இன்று
» சார்லஸ் டார்வின் பிறந்த தினம் இன்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum