Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜெனீவாவில் இருந்து திரும்பிய பின்னர் அனந்திக்கு அச்சுறுத்தல்?
Page 1 of 1
ஜெனீவாவில் இருந்து திரும்பிய பின்னர் அனந்திக்கு அச்சுறுத்தல்?
ஜெனீவாவில் இருந்து திரும்பிய பின்னர் அனந்திக்கு அச்சுறுத்தல்?
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவையில் உரையாற்றிவிட்டுச் சென்றதன் பின்னர் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.
வழமையாக அவரது வடமாகாணசபைக் கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்களுக்குச் சென்றுவர போக்குவரத்திற்கு உதவிய முச்சக்கரவண்டிச் சாரதி, ஜெனீவாவில் இருந்து திரும்பியதன் பின்னர், தனக்கு ஆபத்து எனக்கூறி போக்குவரத்தில் ஈடுபட மறுத்துள்ளார். அத்துடன், அவரது வீட்டில் உதவியாகப் பணியாற்றிய பெண் ஒருவரும் தனக்கு விடுமுறை தேவையெனக் கூறி வெளியேறியுள்ளதாக அறியவருகின்றது.
இதுகுறித்து அனந்தியுடன் தொடர்புகொள்ள முனைந்தபோதும் தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை. எனினும் அயலவர்களின் தகவலின்படி தற்போது அவரும் அவரது பிள்ளைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வேறு வீடுகளில் தங்கியிருப்பதாகத் தெரியவருகின்றது. ஏற்கனவே தேர்தலில் போது அவரது இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடமாகாணத்தில் அதிகூடிய விருப்பு வாக்ககளைப் பெற்று வெற்றி பெற்ற அனந்தி சசிதரனுக்கு, கூட்டமைப்பினர் குறைந்த பட்ச பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளைக்கூடச் செய்துகொடுக்கவில்லை எனவும், திட்டமிட்ட ரீதியில் அவரைப் புறக்கணிக்க முயன்றுவருவதாகவும் வடமாகாண மக்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கடந்த வாரம் கொழும்பு சென்று இறங்கிய அனந்தி சசிதரனை கூட்டமைப்பினர் இருவர் வந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். எனினும், சர்வதேச நாடொன்றின் அழுத்தம் காரணமாகவே அவரை வந்து அழைத்துச் சென்றதாகத் தற்போது தெரியவருகின்றது.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» வியட்நாமில் இருந்து திரும்பிய இந்திய கப்பலுடன் சண்டையா?
» லண்டனில் இருந்து மும்பை வரை அல்கய்தா தீவிரவாத அச்சுறுத்தல் : ஹிலாரி கிளின்டன்
» தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்?
» 300 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டனில் இருந்து பிரிகிறது ஸ்காட்லாந்து - விரைவில் கருத்து வாக்கெடுப்பு!
» வெளிநாட்டில் தங்கியிருந்தநபர் இலங்கை திரும்பிய போது புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum