TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:36 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 17, 2024 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஜாதி வாரி கணக்கெடுப்பு: எதிர்ப்புகளுக்கு இசைந்தார் பிரதமர்

Go down

ஜாதி வாரி கணக்கெடுப்பு: எதிர்ப்புகளுக்கு இசைந்தார் பிரதமர் Empty ஜாதி வாரி கணக்கெடுப்பு: எதிர்ப்புகளுக்கு இசைந்தார் பிரதமர்

Post by அருள் Sat May 08, 2010 7:27 am

ஜாதி வாரி கணக்கெடுப்பு: எதிர்ப்புகளுக்கு இசைந்தார் பிரதமர் Tblfpnnews_52509272099







ஜாதி
வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித்
தலைவர்கள் பார்லிமென்டில் வலியுறுத்தியதை அடுத்து, இதுகுறித்து நல்ல
முடிவை அரசு எடுக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வாக்குறுதி
அளித்துள்ளார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக, ஜாதி
வாரியாக கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென
முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து ஏற்கனவே சில
தினங்களுக்கு முன், மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனையும் செய்தது.
இந்நிலையில் நேற்று பார்லிமென்டில் இதுகுறித்த விவாதம் நடைபெற்றது.
உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசும் போது அவரது பேச்சு தெளிவற்றதாக
இருக்கிறதென கூறி, எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின. சிதம்பரம் பேசும்
போது, 'ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய
இருக்கின்றன. இதை மத்திய அரசின் புள்ளி விவரக் கணக்கு தலைமை அதிகாரி
தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 21 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்துவதில் போதிய அனுபவம்
இருக்குமா என்பது தெரியவில்லை. ஏனெனில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
அதில் பல்வேறு ஜாதிகள், அதிலும் மாநிலத்திற்கு மாநிலம் வேறு நிலை என்ற
பிரச்னை இருக்கிறது. இது குறித்து தெளிவாக தகவல் சேகரிக்க பயிற்சியும்
அளிக்கப்படவில்லை. முன்பு 2001ம் ஆண்டு தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின்
போது கூட இதே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை எழுப்பப்
பட்டது. அதற்கு அந்த அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது ஏன்
வலியுறுத்தப்படுகிறது என்பது புரியவில்லை' என்றார்.

இதற்கு பா.ஜ., எம்.பி.,க்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். மேலும், சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து
லாலு, முலாயம் மற்றும் சரத் யாதவ் ஆகிய மூன்று யாதவ தலைவர்களுமே குரல்
எழுப்பினர். இவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க., - பா.ஜ., உள் ளிட்ட
கட்சிகளும் சபாநாயகர் இருக்கை அருகே வந்து குரல் எழுப்பியதால், அவையில்
பலத்த அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவை 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த இடைவெளியில் மூன்று யாதவ தலைவர்களுமே, அவையில் இருந்த சோனியா,
மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று பேரிடமும் சென்று வாக்குவாதம்
செய்தனர். இவர் களை சமாதானப்படுத்த முயன்றாலும் அவர்களால் முடியவில்லை.
ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொள்ளவில்லையெனில், பார்லிமென்டை நடத்த
விடமாட்டோம் என்று வாதிட்டனர். பின்னர், மூன்று பேரையும் மன்மோகன் சிங்
அழைத்து பேசி சமாதானம் செய்தார். அக்கூட்டத்தில் பா.ஜ.,வின் கோபிநாத்
முண்டே மற்றும் ஜனதா தள சரத் யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர். உள்துறை
அமைச்சர் சிதம்பரமும் பங்கேற்றார்.

மீண்டும் அவை துவங்கியவுடன் பேச ஆரம்பித்த
போது பிரதமர் மன்மோகன் சிங், 'ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென
எதிர்க்கட்சிகள் கோருகின்றன. இந்த கோரிக்கை குறித்த அவர்களது உணர்வில்
உள்ள நியாயத்தை உணர்கிறேன். விரைவில் மத்திய அமைச்சரவை கூடி இதுகுறித்து
நல்ல முடிவை எடுத்து அறிவிக்கும்' என்று கூறினார். பிரதமரின் இந்த
வாக்குறுதியை அடுத்து, அவரது இருக்கைக்கே சென்று மூன்று யாதவ தலைவர்களும்
தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். பிரதமர் அளித்துள்ள வாக்குறுதியை
அடுத்து, விரைவில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்கும் முடிவுக்கு மத்திய
அரசு ஒப்புக்கொள்ளும் என்று தெரிகிறது. இதன் மூலம் நாடு சுதந்திரம் பெற்ற
பின்னர், முதன்முறையாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத் தப்படவுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பரிசீலனை : பிரதமர் தகவல்
» கட்சிகளுக்கு சவால்: பணத்தை வாரி இறைக்க முடியாதே என கவலை
» தி.மு.க.,வுக்கு - அ.தி.மு.க., சளைத்தது அல்ல ., இலவச திட்டங்களை வாரி வழங்கினார் ஜெ.,
» சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அடக்கம் செய்யப்பட்டது: பிரதமர் மோடி பங்கேற்றார்
» ஜாதி வெறியின் கொடூரம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum