TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அரசியல் ஜோக் !!

4 posters

Go down

அரசியல் ஜோக் !! Empty அரசியல் ஜோக் !!

Post by logu Fri Mar 21, 2014 8:21 am

அரசியல் ஜோக் !!
அரசியல் ஜோக் !! 1527101_729137857119439_1013900780_n
குனிந்து நின்னு கும்பிடுபவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தா அது அம்மா.

குஷ்புவிற்கு மேடையிலும் உண்மையான தொண்டனுக்கு இதயத்திலும் இடம் கொடுத்தால் அது தலிவர்.

தொண்டர்களுக்கு தர்ம அடி கொடுத்து நாயே! நாயே! என திட்டினால் அது கேப்டன்.

டாஸ்மார்க் வாசலில் பூட்டுடன் நின்றுகொண்டு , வருவோர் போவோரிடம் சாதி சான்றிதழ் கேட்டால் அது மருத்துவர் ஐயா!

தன் பிறந்த நாளுக்காக தொண்டர்களிடம் தங்கக் காசு கேட்டு நச்சரித்தால் அவர் திருமா.

வயிற்று வலி வந்தவனையும் வாந்தி, பேதியில் கிடப்பவனையும் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனால் அது வைகோ.

பாம்புக்கும் நோகாமல் குச்சிக்கும் வலிக்காமல் அரசியல் செய்வதுபோல் நடித்தால் அது தா.பாண்டியன்.

இவர் ஜெயித்தாரா? தோத்தாரா? என தெரியும் முன்பே கப்பை தூக்கிக்கொண்டு ஓடினால் அது ப.சிதம்பரம்.

தமிழ் பெண்களின் தாலியை அறுப்பதை முழு நேர தொழிலாகவும் வெளிநாட்டுக்காரனுக்கு நாட்டை கூறு போட்டு விற்பதை பார்ட் டைம் ஆகவும் செய்தால் அது சோனியா காந்தி.

"சப்பாணி என யார் கூப்பிட்டாலும் அவுங்க கண்ணத்துல சப்புனு அடிச்சிடு" என புரோகிராம் செய்யப்பட்டும் அமைதியாக இருக்கும் ஹியூமனாய்டு ரோபோ மன்மோகன் சிங்.

MLA ஆனதை மறந்துவிட்டு ஈமு கோழி விளம்பரத்திலும், பனியன், ஜட்டி, கம்பீ விளம்பரத்திலும் நடித்துக் கொண்டிருந்தால் அது சரத்குமார்.

கோயில் மணியை அடிப்பதுபோல் போகிறவன், வருகிறவன் எல்லாம் அடித்திவிட்டு போனால் அது மதுரை ஆதீனம்

மக்களும், பத்திரிக்கைகளும் பல முறை காறி உமிழ்ந்தாலும் 'அது போன மாசம், இது இந்த மாசம்' என்றபடியே 15 நாளீல் கூடங்குளம் திறக்கப்படும் என்று பேட்டி கொடுத்தால் அது நாராயண சாமி.

-எழுதியவர் : நம்பிக்கை ராஜ்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அரசியல் ஜோக் !! Empty Re: அரசியல் ஜோக் !!

Post by ஜனனி Fri Mar 21, 2014 3:33 pm

மூன்று முக்கிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பங்கு பெறும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கற்பனை தேர்தல் உரையாடல்....

மோடி: பாரத் மாதாகி ஜெய்....

கெஜ்ரிவால்: இலஞ்சம் இல்லா இந்தியாகி ஜெய் (ஆனா எங்க கட்சிக்கு மட்டும் குடுக்கணும்)

ராகுல்: எங்கம்மா சோனியாகி ஜெய்....

மோ: இந்தியாவை வழி நடத்த திட்டம் வைத்திருக்கிறேன்... 

கெ: அதை நான் தெருவில் படுத்து தூங்கியாவது நிறைவேற்ற முடியாமல் செய்வானேன். பேஸ்புக்கில் கணக்கு வைத்து அன்பிரண்டு செய்வோம் 

ரா: நாங்கதான் ஆர்டிஐ கொண்டு வந்தோம். பாஜக மதவாத கட்சி. 

மோ: 200 சாடிலைட் நகரங்களை அமைப்போம் 

கெ: அந்த நகரில் எவரெல்லாம் அரசுக்கு எதிராக போராடினார்களோ அவர்களை நாங்கள் தலைவர்களாகக் கொண்டு வருவோம். எஸ் எம் எஸ் மற்றும் ஈமெயில் மூலம் போராடுவோம். 

ரா: பிரதமர் மன்மோகன் சிங் என்பது உறுதி. நாங்கதான் ஆர்டிஐ கொண்டு வந்தோம். பாஜக மதவாத கட்சி. 

மோ: சாடிலைட் நகரங்களை புல்லட் ரயில் கொண்டு இணைப்போம்.

கெ: அந்த ரயில் ஓட டீசலில் ஊழல் செய்தீர்கள் என்று எதிர்ப்போம் 

ரா: எங்க பாட்டிதான் ரயில் பெட்டியை தயார் செஞ்சாங்க. நாங்கதான் ஆர்டிஐ கொண்டு வந்தோம். பாஜக மதவாத கட்சி. 

மோ: எல்லா படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புப் பெருக தொழில் நகரங்களை அமைப்போம். 

கெ: எங்க உதயக்குமார் அந்த தொழிற்சாலைகளுக்கு முன் தலை வரை மணலில் முழுகி போராடுவார். ட்விட்டர் மூலம் நாங்கள் செய்தி அனுப்புவோம். 

ரா: காங்கிரஸ் ஆட்சியில் படிக்காத ஒருத்தர் கூட வேலை இல்லாமால் இருந்ததில்லை. அவர்கள் அத்தனை பேரும் எங்க கட்சியில் மத்திய மாநில மந்திரியாக இருந்து வெட்டி வேலை கூட செய்யாமல் வேலை செய்தார்கள். நாங்கதான் ஆர்டிஐ கொண்டு வந்தோம். பாஜக மதவாத கட்சி. 

மோ: வளமான இந்தியாவே எனது குறிக்கோள்

கெ: எஸ் எம் எஸ் மூலம் ஆட்சியைப் பிடிப்பதே என் குறிக்கோள் 

ரா: வளமான இத்தாலியே என் குறிக்கோள். நாங்கதான் ஆர்டிஐ கொண்டு வந்தோம். பாஜக மதவாத கட்சி. 

மோ: என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால் எதிர்கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்து நேரத்தை வீணாக்குவதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான பணிகள் செய்வேன். 

கெ: காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து ஆக்க பூர்வமான பணிகள் செய்வதை தடுப்பேன் 

ரா: மம்மி ஆக்கபூர்வமான பணி என்றால் என்ன? இந்த அங்கிள் என்னவோ புதுசு புதுசா சொல்றார். 

மோ: மத நல்லிணக்கமே பிரதானம் 

கெ, ரா: (ஒரே குரலில்) அப்பிடி செய்ய விட்டுட்டா நாங்க எப்பிடி பொழப்பு நடத்தறது? ஆகவே, இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஏனைய சிறுபான்மையினரையும் தூண்டி விட்டு குளிர் காய்வோம் .... 

தொலைக் காட்சி நிருபர்: 

உங்களுக்கான கடைசி சுற்று நேரம். சுருக்கமாக உங்கள் முடிவுக் கருத்தைச் சொல்லுங்கள்: 

மோடி: அன்னை நாடு வாழ்க 

ரா: என் அன்னையின் நாடு வாழ்க. நாங்கதான் ஆர்டிஐ கொண்டு வந்தோம். பாஜக மதவாத கட்சி. 

கெ: இவங்க ரெண்டு பேரும் எதோ அன்னை நாடுன்னு சொல்றாங்களே அது காஷ்மிர்தானே? எனக்கு ஈ மெயில் போடுங்க 

- டி பெட்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அரசியல் ஜோக் !! Empty Re: அரசியல் ஜோக் !!

Post by Tamil Sun Apr 06, 2014 6:05 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அரசியல் ஜோக் !! Empty Re: அரசியல் ஜோக் !!

Post by மாலதி Mon Apr 07, 2014 6:46 am

அரசியல் ஜோக் !! 10171051_736134529741782_218172393_n

மோடி, மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர் என்பதை, அவர் தொடர்ந்து மேற்கொண்டு இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் உணர்த்துகிறது. அவர், எனக்கு நல்ல நண்பரும் கூட. - கருணாநிதி 27 பிப்ரவரி 2014

தமிழகத்தில் மோடி மட்டுமல்ல... யாரும் அத்துமீறி நுழைய முடியாது" - 5 ஏப்ரல் 2014 கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அரசியல் ஜோக் !! Empty Re: அரசியல் ஜோக் !!

Post by மாலதி Mon Apr 07, 2014 6:50 am

அரசியல் ஜோக் !! 886816_736141846407717_480071450_o


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அரசியல் ஜோக் !! Empty Re: அரசியல் ஜோக் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum