TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்
by வாகரைமைந்தன் Today at 9:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:23 pm

» இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்
by வாகரைமைந்தன் Today at 8:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Today at 1:09 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Today at 1:07 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Today at 1:05 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Today at 1:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 25, 2021 1:12 pm

» மனித வேட்டை-Human Hunting
by வாகரைமைந்தன் Thu Sep 23, 2021 6:35 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள்
by வாகரைமைந்தன் Sun Sep 19, 2021 7:08 pm

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Mon Sep 06, 2021 10:09 am

» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm

» இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்
by வாகரைமைந்தன் Thu Aug 26, 2021 11:42 am

» இணையத்தில் தரவுகள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Aug 24, 2021 1:13 am

» ஒரு மெட்டு மூன்று பாடல்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Aug 22, 2021 9:34 pm

» தந்தையுடன் மகள்/மகன் பாடிய - பாடல்கள்
by வாகரைமைந்தன் Tue Jul 27, 2021 4:29 pm

» பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jul 26, 2021 7:28 pm

» பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jul 19, 2021 8:50 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7
by வாகரைமைந்தன் Mon Jul 19, 2021 11:32 am

» ரிலக்ஸ் - Prank
by வாகரைமைந்தன் Thu Jul 15, 2021 4:44 pm

» கிசி கிசு - மீம்ஸ் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 11:36 am

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9
by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 12:36 am

» குழந்தைகள் பாடும் இறையிசை
by வாகரைமைந்தன் Sun Jul 11, 2021 11:04 pm

» பாட்டுக் கேட்டுக் கொண்டே நீதிக்கதை படிக்க...
by வாகரைமைந்தன் Sun Jul 11, 2021 4:35 pm

» தமிழ் ஈழச் செய்திகள் - 2008 (காணொலி)
by வாகரைமைந்தன் Sat Jul 10, 2021 11:31 am

» அம்புலிமாமா பழைய இதழ்கள் +காமிக்ஸ்
by வாகரைமைந்தன் Fri Jul 09, 2021 6:38 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9
by வாகரைமைந்தன் Wed Jul 07, 2021 11:46 am

» விடுமுறையில் செல்லும் டாம் அண்ட் ஜெர்ரி (Tom and Jerry)
by வாகரைமைந்தன் Mon Jul 05, 2021 1:09 am

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10
by வாகரைமைந்தன் Tue Jun 29, 2021 10:46 am

» தமிழ் உணர்வாளர்கள் பாராட்டும் மேதகு திரைப்படம்
by வாகரைமைந்தன் Sun Jun 27, 2021 1:26 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10
by வாகரைமைந்தன் Wed Jun 23, 2021 10:53 pm

» சினிமாக் காட்சிகள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 22, 2021 11:25 am

» ரித்திகாவின் குறும்படம்
by வாகரைமைந்தன் Mon Jun 21, 2021 6:46 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Mon Jun 21, 2021 2:34 pm

» தேடுகிறேன் + தேநீர் குடிக்க ஆசை
by வாகரைமைந்தன் Sat Jun 19, 2021 1:03 am

» வாங்க பழகலாம்-பழனியப்பன்
by வாகரைமைந்தன் Fri Jun 18, 2021 5:00 pm

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10
by வாகரைமைந்தன் Fri Jun 18, 2021 3:58 pm

» சர்ச்சையில் சிக்கியுள்ள யூடியூபர் மதன் விவகாரம் உணர்த்தும் பாடம் என்ன?
by வாகரைமைந்தன் Fri Jun 18, 2021 12:31 am

» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11
by வாகரைமைந்தன் Mon Jun 14, 2021 9:53 pm


தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Go down

HOT தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:44 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015
தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Mesham-150x150

தமிழ்புத்தாண்டு அன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள் சர்க்கரையாகவோ அல்லது மஞ்சள், குங்குமமாகவோ இருக்கட்டும். சுபபொருட்களை வாங்குவதால் சுபங்கள் அனைத்தது நம் இல்லம் தேடி வரும். “சித்திரையே வருக சிறப்பான வாழ்க்கை தருக” என்று வரவேற்று, ஒவ்வோரு இராசிகாரர்களுக்கான ஜெய வருட பலன்களை பற்றி அறிவோம். மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் அமர்ந்து, மகத்தான வெற்றியை கொடுக்கப் போகிறான். உங்கள் இராசியில் 5-க்குரிய சூரியன் அமர்ந்து, அவரை இராசிநாதன் பார்வை செய்வதும் பெரிய யோகமே. தனஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், பொன் – பொருள், ஆடை, அணிகலன் அத்தனையும் வந்தடையும். 10-க்குரிய சனி, சூரியனின் பார்வை வாங்கியதால் நண்பர்கள், கூட்டாளிகள் வசம் நிதானம் – கவனம் தேவை. தனஸ்தானத்தில் கேது இருப்பதால், சற்று வீண் விரயம் ஏற்படலாம். அம்பாள் அருளால் இந்த வருடம் நல்ல யோகமான வருடமாக அமையும். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 5-ம் அதிபதி. அவர் உங்கள் இராசியில் அமர்ந்து எதிர்பாரா தனலாபத்தை தருவார். அம்பாளை வழிபாடு செய்யுங்கள். வளமான வாழ்க்கை பெறுங்கள்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:45 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Rishabam-150x145

ரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிநாதன் சுக்கிரன் 5-ம் இடத்தில் செவ்வாயோடு இணைந்தும், சந்திர மங்கள யோகம் பெற்றும் எதிர்பாரா நல்ல திருப்பத்தை தர இருக்கிறான். 7-க்குரியவனோடு இணைந்ததால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் இனிதே நடைபெறும். சுகாதிபதி சூரியன் 12-ல் மறைந்த காரணத்தால், விரயங்கள் ஏற்படும். வீடு புதுபித்தல், வாகனம் புதுப்பித்தால் ஆகிய காரணங்களால் அந்த விரயங்கள் இருக்கலாம். தனஸ்தானாதிபதி புதன், லாபத்தில் அமர்ந்ததால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜென்மாதிபதி சுக்கிரன் 10-ல் இருப்பதால், வேலை வாய்ப்பு தேடி வரும். 6-ல் சனி, இராகு சேர்க்கை. கடன் சுமை தீரும். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 4-ம் அதிபதி. அவர் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்து, தனஸ்தானத்தை பார்வை செய்வதால் சுபங்கள் நீங்கும். முருகன் வழிபாடு செய்து யோகமான வாழ்க்கையை பெறுங்கள்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:45 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Midhunam-150x150

மிதுன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 2-க்குரியவன், சுகஸ்தானத்தில் செவ்வாயோடு இணைந்தும், புதன் பார்வை பெற்றும் பலமாக திகழ்கிறான். தடைபட்ட கல்வி தொடரும். மேல்படிப்பு, பட்டப்படிப்பு தொடரும். உறவினர் வருகையால் நற்செய்திகள் வரும். பாக்கியத்தில் சுக்கிரன் அமர்ந்ததால், மற்றவர்கள் பெருமூச்சு விடும் அளவு உங்கள் வாழ்க்கை தரம் உயரும். சொத்துக்கள் சேரும் நல்ல நேரம் இது. வீடு, மனை அமையும். அஷ்டமாதிபதி சனி, இராகுவோடு சேர்ந்து, 5-ல் இருப்பதால், வீண் சண்டைகள் தேடி வரும். தேவையில்லா வழக்கு வர வாய்ப்பு இருப்பதால், கவனம் – நிதானம் தேவை. பெருமாளை தரிசியுங்கள். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 3-ஆம் அதிபதி. அவர் 11-ல் அமர்ந்ததால் நல்ல லாபங்களை தருவார். நன்மைகளை பெறுங்கள்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:46 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Kadagam-150x150

கடக இராசி அன்பர்களே… 
உங்கள் இராசிநாதன் சந்திரன், செவ்வாயோடு இணைந்து யோகத்தை உருவாக்குகிறான். பொதுவாக 3-ம் இடத்தில் சந்திரன், செவ்வாய் இணைந்தால், காரிய சித்தி ஆகும். தொட்டது துலங்கும். மண்ணும் பொன்னாகும். சத்ரு ஜெயம் உண்டு. 10-ம் இடத்தில் சூரியன் உச்சம் பெற்று இருப்பதால், வியபாரம் – உத்தியோகம் பிரமாதமாக அமையும். 8-ல் சுக்கிரன் – குரு பார்வை பெறுவதால், வெளிநாட்டவர் தொடர்பால் ஆதாயம் உண்டு. 5-ம் இடத்திற்கு 5-ல் புதன் நிற்பதால், உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம், வேலை வாய்ப்பு பிரமாதமாக அமையும். சுகஸ்தானத்தில் சனி, இராகு இணைந்து, உடல்நலனில் சற்று சிறு பிரச்சினை கொடுத்தாலும், குரு பார்வையால் தேக சுகம் அடையும். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 2-ஆம் அதிபதி. அவர் 10-ல் அமர்வதால், தொழில்துறையில் முன்னேற்றம் தருவார். அம்பாள் வழிபாடு யோகத்தை கொடுக்கும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:47 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Simam-copy

சிம்ம இராசி அன்பர்களே… 
உங்கள் இராசிக்கு 12-க்குரிவன சந்திரன் இரண்டாமிடத்தில் உள்ளார்.  தனஸ்தானத்தில், சுகாதிபதியோடு இணைந்து, மகத்தான யோகத்தை கொடுக்கப்போகிறான். உங்கள் வாக்கு பலிதமாகும். அதனால் செல்வாக்கு உயரும். 7-ல் சுக்கிரன். திருமணம் செய்து வைப்பார். உங்கள் ஜென்மாதிபதி சூரியன் 9-ம் இடமான பாக்கியத்தில் அமர்ந்ததால், கடல் கடந்து போகும் பாக்கியம் கிட்டும். அதனால் ஆதாயமும் உண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் அமையும். சொத்துக்கள் தேடி வரும். வழக்கு இருப்பின் மகத்தான வெற்றி பெறும். காரணம், 8-ம் இடத்தில் புதன் இருப்பதால், சத்ரு ஜெயம் உண்டாகும். 10-ல் கேது உள்ளார். தெய்வ தரிசனம், ஆலய வழிபாடு அதிகம் இருக்கும். லாபத்தில் குரு. தொழில், உத்தியோகம் சிரமமின்றி நடக்கும். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு அதிபதி. அவர் 9-ம் இடத்தில் அமர்ந்து, பாக்கியங்களை வழங்குவார்.  துர்கை வழிபாடு  யோகத்தை தரும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:47 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Kanni-

கன்னி இராசி அன்பர்களே… 
உங்கள் இராசிநாதன் புதன், இராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்துள்ளார். செவ்வாயோடு, சந்திரன் இணைந்து, சந்திர மங்கள யோகத்தை கொடுக்கிறான். 3-க்குரியவனோடு இணைந்ததால், முன்னேற்றதிற்கு முழு உதவி செய்வான். புதிய நண்பர்களால் பெரும் உதவி கிடைக்கும். 12-க்குரிய சூரியன், 8-ல் இருப்பது, “விபரீத இராஜயோகம்” தரும். அரசாங்க வேலையும் கிடைக்கலாம். தனஸ்தானத்தில் சனி, இராகு இணைந்து இருப்பதால், குடும்பத்தில் தேவையில்லா செலவு வரும். 6-ல் சுக்கிரன் இருப்பதால், கடன் பிரச்சினை சற்று தீரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பாக்கிய கேது, புதிய தொழில் துவங்க வழி செய்வார். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 12-ம் அதிபதி. அவர் 8-ஆம் இடத்தில் அமர்ந்து, “கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம்” என்பதற்கேற்ப யோகம் தருவார். பெருமாள் வழிபாடு நல்ல வளமான வாழ்க்கையை அமைத்து தரும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:48 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Thulam-

துலா இராசி அன்பர்களே… 
உங்கள் இராசிநாதன் சுக்கிரன், 5-ம் இடத்தில் அமைந்துள்ளார். 12-ம் இடத்தில் சந்திரன், செவ்வாயோடு இணைந்துள்ளான். 12-ம் இடம் மறைவு என்றாலும், புதன் பார்வையால், “மறைந்தவன் நிறைந்து தருவான்”. ஆகவே கவலை இல்லை. உங்கள் ஜென்மத்தில் சனி, இராகு இணைந்து, எதிர்பாரா யோகத்தை கொடுப்பார்கள். காரணம், சனி 5-க்குரியவன். ஆகவே சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடக்க இருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தால் தீரும். பங்காளி சண்டை தீரும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். வாகன பயணத்தில் நிதானம் தேவை. 8-க்குரிய சுக்கிரன் 6-ல் உள்ளதால், மனைவியால் எதிர்பாரா லாபம் உண்டு. சப்தமத்தில் சூரியன் உச்சம். நண்பர்கள் உதவி வந்தடையும். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 11-ம் அதிபதி. அவர் 7-ல் அமர்ந்ததால், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவார். விநாயகப்பெருமானை வழிபடுங்கள். யோகம் நிச்சயம்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:48 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Viruchigam-150x150

விருச்சிக இராசி அன்பர்களே…  
உங்கள் இராசிநாதன் செவ்வாய் 11-ம் இடமான லாபத்தில், அருமையாக அமர்ந்துவிட்டான். விரும்பியது கிடைக்கும். எண்ணியது நடக்கும். தொட்டது துலங்கும். சுகஸ்தானத்தில் சுக்கிரன், பஞ்சமத்தில் புதன். கேட்கவே வேண்டாம் யோகமோ யோகம்தான். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகம், தொழில் மேலோங்கும். 9-க்குரியவன் 11-ல் இருப்பதால், வீடு, மனை அமையும். பொதுவாக கிரகங்கள் நல்ல ஸ்தானங்களில் இருப்பதால் கவலையில்லா வாழ்க்கை அமையும். 6-ல் சூரியன் உச்சம் பெற்று இருப்பதால், விரோதிகள் அடிபணிவர். கடன் தொல்லை தீரும். உடல் நலனில் மட்டும் கவனம் தேவை. தனஸ்தானத்தை குருபார்வை செய்வதால், கை நிறைய காசுதான். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 10-ஆம் அதிபதி. அவர் 6-ஆம் இடத்தில் அமர்வதால் வழக்கு, கடன் தொல்லை தீர்ப்பார். சிவ வழிபாடு யோகம் செய்யும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:49 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Thanusu-

தனுசு இராசி அன்பர்களே… 
உங்கள் இராசிநாதன் குரு, 7-ல் வெகு அமர்க்களமாக அமர்ந்து இருக்கிறான். கவலையே இல்லை. 10-ம் இடத்தில் சந்திரன், செவ்வாய் இணைந்து, “சந்திர மங்கள யோகம்” உள்ளதால், எடுத்த காரியம் எல்லாம் ஜெயம்தான். உத்தியோகம், தொழில் வெகு ஜோராக நடக்கும். சுகஸ்தானத்தில் புதன். கல்வியில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். மேற்படிப்பு தொடரும். சப்தம குரு, உங்கள் கீர்த்தியை பெருகச்செய்யும். பஞ்சமத்தில் சூரியன், சொத்துக்கள் விஷயத்தில் வில்லங்கம் இருந்தால் தீர்த்து வைக்கும். ஜாமீன் விஷயத்தில் மட்டும் கவனம் தேவை. குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வந்தடையும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு மனை வாங்கும் பாக்கியம் கிட்டும். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 9-ம் அதிபதி. அவர் 5-ஆம் இடத்தில் அமர்வதால், எதிர்பாரா யோகங்களை தருவார். பெருமாள் வழிபாடு யோகத்தை தரும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:50 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Makaram-150x150

மகர இராசி அன்பர்களே… 
உங்கள் இராசிநாதன் சனி 10-ல் அமர்ந்து உள்ளான். சந்திரனுடன் சுகாதிபதி செவ்வாய் இணைந்து உள்ளார். பிரச்னைகள் அனைத்தும் காற்றில் பறந்தோடி விடும். சண்டை, சச்சரவு, வழக்கு அத்தனையும் தவிடு பொடியாகிவிடும். செல்வந்தர்கள் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு நிம்மதி பிறக்கும். பொன், பொருள் சேரும். கடன்பட்டாவது வீடு, மனை வாங்கி விடுவீர்கள் காரணம், குரு 6-ல் இருப்பதால் அதை செய்தே தீருவார். சுகஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரித்தாலும் கை நிறைய காசுதான். பொதுவாக புதன் யோகத்தை வாரி வழங்குவார். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 8-ஆம் அதிபதி. அவர் 4-ஆம் இடத்தில் அமர்வதால், வீடு வாங்கவும், வாகன யோகமும் தருவார். சிவபெருமானையும், பெருமாளையும் வழிபாடு செய்வதால் யோகத்தை கொடுக்கும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:51 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Kumbam-150x150

கும்ப இராசி அன்பர்களே… 
உங்கள் இராசிநாதன் சனி 9-ல் அமர்ந்து விட்டார். சந்திரன், செவ்வாயோடு இணைந்து நற்பலனை தருவார். 8-ல் அதாவது, அன்றைய தினம் “சந்திராஷ்டமம்” ஆயிற்றே என்று நீங்கள் நினைக்கலாம். 6-க்குரியவன் 8-ல் மறைவது நன்மையே செய்யும். ஆகவே கவலை இல்லை. ஜென்மத்தில் சுக்கிரன் உள்ளார். அதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கை அமையும். குடும்பத்தில் புதன் அமைந்ததால், சுபகாரியங்கள் செய்து வைப்பார். பாக்கியத்தில் சனி, இராகு. சொத்துக்கள் விஷயத்தில் பார்த்து வாங்கவும். சில பிரச்னைகள் தலை தூக்கும். எச்சரிக்கை தேவை. கல்வி துறையில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சற்று பிரச்சனை உருவாகும். ஆகவே நிதானம், கவனம் தேவை. லாபத்தை குரு பார்வை செய்வதால், தொல்லைகள் அகலும். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 7-ம் அதிபதி. அவர் 3-ம் இடத்தில் அமர்வதால், மனக்குழப்பங்களை தீர்த்து, வெற்றிகளை தருவார். ஆஞ்சநேயரை வழிபாடு செய்யவும். யோகம் பெறுவீர்கள்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Tue Mar 18, 2014 9:51 pm

தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015 Meenam-

மீன இராசி அன்பர்களே… 
உங்கள் இராசிநாதன் குரு பகவான், வெகு அமர்க்களமாக கேந்திரத்தில் அமர்ந்து விட்டார். சந்திரனோடு தனாதிபதி செவ்வாய் உள்ளார். பொன், பொருள் தேடி வரும். வாக்கு பலிதம் உண்டாகும். குடும்பாதிபதி 7-ல் இருப்பதால், குடும்பத்தில் இத்தனை நாட்கள் நடைபெறாமல் இருந்த சுபநிகழ்ச்சிகள் – திருமணங்கள் தடையில்லாமல் நடைப்பெறும். அம்பாள் அனுகிரகத்தால் சுபங்கள் பலர் மெச்சும்படி அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு கைமேல் நல்ல பலன் கிடைக்கும். புதிய தொழில் சிலருக்கு அமையும். சுகஸ்தானத்தில் குரு. அந்த வீட்டுக்குரிய புதன் உங்கள் இராசியில் இருப்பதால், உடலில் இருந்து வந்த ரோகங்கள் அத்தனையும் விலகிவிடும். மனக்குழப்பம் தீரும். யோகமான வாழ்க்கை அமையும். சித்திரை மாதத்திற்குரிய சூரிய பகவான், உங்கள் இராசிக்கு 6-ம் வீட்டின் அதிபதி. அவர் 2-ம் இடத்தில் அமர்வதால், திருமணம், சுபநிகழ்ச்சிகளை நடைப்பெற அருளுவார். அம்மன் வழிபாடு யோகத்தை தரும்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by logu Mon Apr 14, 2014 8:16 am

காலைவணக்கம்  காலைவணக்கம்  காலைவணக்கம்  காலைவணக்கம்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்! 2014-2015

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum