TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி!

3 posters

Go down

கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி! Empty கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி!

Post by logu Tue Mar 18, 2014 7:44 am

கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி! 1982338_301223163358300_1918334020_a

கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி!
விழுப்புரம் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (45). இவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகிலுள்ள கொக்கராயன்பேட்டை அருகே உள்ள பசலூரில் தங்கியிருந்து கரும்பு வெட்டவும், செங்கல் சூலை தொழிலுக்கும் சென்று வருகிறார்.
கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி! 1654999_301223153358301_819649531_o
இவரது மகள் சிவரஞ்சனி (8) கொக்கராயன்பேட்டை அரசுப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். சிவரஞ்சனி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கொக்கராயன்பேட்டையில் இருந்து மொளசி நோக்கி வேகமாகச் சென்ற அதிமுக கொடி கட்டப்பட்ட கார் மோதியதில் தூக்கி வீசபப்ட்ட சிவரஞ்சனி பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கார் மோதியதில் 6 சிறுமிகள் படுகாயம் அடைந்தனர்.

சிவரஞ்சனி மீது மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது. இந்த சம்பவத்தைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் காரின் பதிவு எண்ணை குறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த கார் நாமக்கல் நகர அ.தி.மு.க செயலரும், நாமக்கல் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கரின் கார் என்பது தெரிய வந்தது.

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழகத் தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணியுடன் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் அந்தப்பகுதிக்குச் சென்றுள்ளார். அமைச்சர் கொக்கராயன் பேட்டை பகுதியிலிருந்து மொளசிக்கு அதிமுக பிரமுகர் வீட்டில் நடந்த கறி விருந்துக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. ஆனால், விபத்து நிகழ்ந்த போது முன்னால் சென்ற அமைச்சர் தங்கமணியின் காரில் எம்எல்ஏ பாஸ்கரும் சென்றுவிட்டதாகவும், விபத்து ஏற்படுத்திய காரில் ஓட்டுநர் உள்பட அதிமுக நிர்வாகிகள் 5 பேர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து எம்எல்ஏ பாஸ்கரின் கார் ஓட்டுநரான நாமக்கல் புதன்சந்தையைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் முத்துச்சாமி (38) என்பவர், மொளசி காவல்நிலையத்தில் காருடன் சரணடைந்துள்ளார்.

பள்ளிபாளையம் போலீசார் மொளசி சென்று கார் ஓட்டுனர் முத்துசாமியயை கைது செய்தனர். எம்எல்ஏவுன் காரையும் பறிமுதல் செய்தனர். விபத்தில் உயிரிழந்த மாணவி சிவரஞ்சனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி! Empty Re: கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி!

Post by ந.க. துறைவன் Tue Mar 18, 2014 12:17 pm

மாணவிக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி! Empty Re: கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி!

Post by Tamil Tue Mar 18, 2014 6:36 pm

ந.க. துறைவன் wrote: gold  gold  gold மாணவிக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.
 gold  gold  gold  gold
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி! Empty Re: கறி விருந்துக்கு வேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வின் கார் மோதி 3ம் வகுப்பு மாணவி பலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum