TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழீழ கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியாவில் புதிய கட்சி ஆரம்பம்.

Go down

தமிழீழ கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியாவில் புதிய கட்சி ஆரம்பம். Empty தமிழீழ கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியாவில் புதிய கட்சி ஆரம்பம்.

Post by logu Tue Mar 18, 2014 7:10 am

தமிழீழ கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியாவில் புதிய கட்சி ஆரம்பம். 1982312_733156656729158_1262313810_n

தமிழீழ கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியாவில் புதிய கட்சி ஆரம்பம்.
பிரித்தானியாவில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து புதிய கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆம் இவ்விடையம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தலாம். ஆனால் இது தான் உண்மை. நாம் ஜெனீவா ஐ.நா முன்னர் நின்று ஆர்பாட்டம் செய்கிறோம் ! ஆனால் உள்ளே செல்லவில்லை. பிரித்தானிய பாராளுமன்றம் முன்னதாக நின்று ஆர்பாட்டம் செய்கிறோம் ஆனால் உள்ளே எமது தமிழ் பிரதிநிதியாக எம்.பி எவரையும் அனுப்பியது இல்லை ! ஆகவே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நாங்கள்குரல்கொடுப்போம் என்று, நஷனல் லிபரல் பார்டி(என்.எல்.பி) National Liberal Party தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் என்றும், சர்வதேச நாடுகள் இணைந்து தமிழர்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் என்றும் எதிர்பார்த்து காத்திருந்து தமிழர்கள் ஏமாந்து போனது தான் மிச்சம். இன் நாடுகள் இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசத்தை அள்ளி வழங்கிவருகிறது. இதேவேளை இந்த கால அவகாசத்தை பாவித்து, சிங்கள அரசு படுவேகமாக தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது. தற்போதைய சூழலில், உலகில் உள்ள பாதிக்கப்பட்ட சமூகங்களோடு நாம் இணைந்து போராடியே எமது, லட்சியத்தை வெல்வதே தமிழர்களுக்கு ஒரே வழியாக உள்ளது. இதனை நன்கு உணர்ந்த மற்றும் தமிழர்களால் நன்கு அறியப்படுகின்ற, கிரகாம் வில்லியம்ஸன், தற்போது ஒரு கட்சியை பிரித்தானியாவில் பதிவுசெய்துள்ளார்.

அதில் பாதிக்கப்பட்ட இனத்தவர்கள் பலர் அடங்குகிறார்கள். ஈழத் தமிழர், சீக்கியர், போடியர்கள், குருதிஷ்கான், அரபியர், அடங்குகிறார்கள். லண்டனில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அதேபோல சீக்கியர்களும் பலர் வசித்துவருகிறார்கள். போடியர்கள், குருதிஷ்கான் மக்கள் என்று பல லட்சம்பேர் இருக்கிறார்கள். இவர்களை அனைவரையும் இணைத்தே இக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சியாக இருக்கிறது. ஈழத்தில் சுயாதீன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும். தமிழர்கள் அதனூடாக எதனைக் கூறுகிறார்களோ அதனைச் செயல்படுத்தவேண்டும் எனவும், மற்றும் தமிழீழமே இறுதி தீர்வு என்று மக்கள் ஏற்றுக்கொண்டால் , தமது கட்சி அதனை வெளிப்படையாகவே ஆதரிக்கும் என்று கிரகாம் வில்லியம்ஸன் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள 3 பெரும் கட்சிகளும், ஒருபோதும் தமிழீழத்தை வெளிப்படையாக ஆதரித்தது இல்லை. ஒரு நாட்டை பிளவுபடுத்தும் வேலையை அவர்கள் எப்போதும் செய்யமாட்டார்கள். குறித்த நாட்டுடன் அவர்கள் உறவை மேற்கொள்ளவே விரும்புவார்கள். இப்படி தான் பல நாட்டு அரசாங்கங்கள் இயங்குகின்றன. இருப்பினும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமது கட்சி நிச்சயம் உதவும் எனவும், வரும் மேமாதம் நடக்கவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாகவும் கிரகாம் வில்லியம்ஸன் அறிவித்துள்ளார். அதற்கு அமைவாக அவர் தனது கட்சியில் உள்ள 8 பேரை அறிவித்தும் உள்ளார். இதில் ஒரு தமிழரும் அடங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். எனவே வரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில், தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கு எவர் குரல்கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிப்பது நல்லது. ஒடுக்கப்படுகின்ற இனத்தோடு இணைந்து, நாமும் போராடவேண்டும் என்றால்… தமிழர்களாகிய நாம் , என்.எல்.பி (National Liberal Party) கட்சியின் கரங்களை வலுப்படுத்தவேண்டும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமீமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சி தொடங்கினார்
» விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சி குறித்து விசாரணை ஆரம்பம்?
» மாணவர்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் 1.65 கோடி வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க தமிழீழ மாணவர் கூட்டமைப்பு முடிவு
» வேல்முருகன் புதிய கட்சி தொடங்கினார்
» ஜனநாயகத்தை காக்க புதிய கட்சி உதயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum