Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
என்ன கொடுமை மாம்/சார்? இப்படியெல்லாம் உலகத்தில் நடக்கிறது. நீங்கள் கவனிப்பதே இல்லையா?
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
என்ன கொடுமை மாம்/சார்? இப்படியெல்லாம் உலகத்தில் நடக்கிறது. நீங்கள் கவனிப்பதே இல்லையா?
என்ன கொடுமை மாம்/சார்? இப்படியெல்லாம் உலகத்தில் நடக்கிறது. நீங்கள் கவனிப்பதே இல்லையா?
இனப்படுகொலை செய்த இலங்கைக்கு ஆதரவு தருகிறது ரஷ்யா. இலங்கையின் உள் நாட்டு விசயம் என்கிறது, அந்த நாடு.ஆனாலும் இன்று, ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்துள்ள உக்ரேனின் கிரிமியா பகுதியில், உக்ரேனில் இருந்து பிரிந்து போவதா என்பது குறித்த வாக்கெடுப்பு நடக்கிறது.
உக்ரேன் நாட்டின் பகுதியாக தொடர விருப்பமா? ரஷ்யாவின் ஒரு பகுதியாக சேர்ந்துகொள்ள விருப்பமா? என்ற கேள்விக்கே இன்று கிரிமியா பகுதி மக்கள் வாக்களிக்கிறார்கள்.அங்கே இருப்பவர்கள் ரஷ்யர்கள் தான் அதிகம்.சுயநலவாத உலக நாடுகளின் இரட்டைத் தோற்றம் இது.
*** மலேசிய விமானத்தை கடத்தியது விடுதலைப் புலிகள் என்று புதுகதை ஒன்றை வெளியிட்டுள்ளது,businessinsider இணையத்தளம்..
இந்தியா, ஹரியானாவில் இருந்து இயக்கப்படும், பிசினெஸ் இன்சைடர் இணையதளத்தில் விமானம் போன இடம் இதுவாக இருக்கலாமா? (Could this be where the plane was headed?) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், மலேசிய விமானம், இலங்கை வடக்கு பகுதியில், சிறிய, அதிகம் பாவனையில் இல்லாத ஏர்போர்ட் ஒன்றில் தரையிறக்கப்பட்டு இருக்கலாமா?” என அலசியுள்ளார்கள்.
ஆனாலும் இந்த முட்டாள்களுக்கு,யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய ரன்வேயை விரிவுபடுத்தும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையோ,அங்கு ரன்வே பணிகள் தற்போது இந்திய எஞ்சினியர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன என்பதையோ தெரியாமல், இணையத்தளம் நடத்துகிறார்களே.ஐயோ பாவம்.
[You must be registered and logged in to see this link.]
இதற்கிடையில் விமானத்தை தேட,மந்திரவாதிகளையும் பயன்படுத்தியது மலேசியா. மூட நம்பிக்கைகளை இஸ்லாம் ஏற்கிறதா? ஊருக்குத்தான் உபதேசம் எங்களுக்கில்லை என்கிறார்களா?
***அரபு நாடுகளின் ஆதரவைப் பெற பள்ளிவாசலகளை அடித்து நொறுக்கிய ராஜபக்சே புதிதாக திறந்து வைக்கிறார். ஜெனிவா அமர்வு முடிந்ததும் மீண்டும் நொறுக்கப்படப் போவது தெரியாமல், விசுறுகிறார்கள் விசிறியை முஸ்லீம்கள்.
***கப்டன்(விரைவில் காப்டனை கழற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கி விட்டது) விஜயகாந்த் போட்ட வியூகம் தோல்வியில் முடிந்தது. காங்கிரசின் மேல் இருந்த தமிழக மக்களின் கசப்பு,தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வே மிரளும் வகையில் பாரதிய ஜனதா தலைமையில் வலுவான கூட்டணி, தே.மு.தி.க.வை கழட்டிவிட சொல்லிவிட்டது டில்லி என்ற செய்தி காப்டனை சரணாகதி ஆக்கி விட்டது. பாஜக கூட்டணி வெற்றி,
தமிழருவி மணியனுக்கு கிடைத்த வெற்றி. இது தேர்தலில் நிலைக்குமா?
***இதற்கிடையில் அண்ணன்?அழகிரி எந்தப் பக்கம் சாயப் போகிறார்? காங்க்ரஸ் வழியிலா இல்லை பாஜகவிலா? எங்கே போனாலும் தம்பி ஸ்டாலினை ஒரு கை பார்க்கப் போவதாக சவால் விட்டுள்ளாராம். சிங்கிளாக நிற்கும் சிங்கம், சிக்குமா?

Last edited by sakthy on Sun Mar 16, 2014 8:31 pm; edited 1 time in total
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: என்ன கொடுமை மாம்/சார்? இப்படியெல்லாம் உலகத்தில் நடக்கிறது. நீங்கள் கவனிப்பதே இல்லையா?
இதற்கு பதில் பதிவின் தலைப்பு தான்
Similar topics
» என்ன கொடுமை சார் இது ?
» தமிழகத்தில் தான் இப்படியெல்லாம் நடக்கும்.காமெடி அரசியல் என்ன சொல்கிறது?
» பன்றிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள் …! (என்ன கொடுமை சார் இது ?)
» கொடுமையிலும் கொடுமை.மிருகத்தனமான கொடுமை.கேட்க யாருமே இல்லையா?
» உலகத்தில் என்னதான் நடக்கிறது?
» தமிழகத்தில் தான் இப்படியெல்லாம் நடக்கும்.காமெடி அரசியல் என்ன சொல்கிறது?
» பன்றிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள் …! (என்ன கொடுமை சார் இது ?)
» கொடுமையிலும் கொடுமை.மிருகத்தனமான கொடுமை.கேட்க யாருமே இல்லையா?
» உலகத்தில் என்னதான் நடக்கிறது?
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum