TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


Sechs Pack உம் Body mass powder உம்.

2 posters

Go down

Sechs Pack உம் Body mass powder உம். Empty Sechs Pack உம் Body mass powder உம்.

Post by sakthy Fri Mar 14, 2014 11:13 pm

Sechs Pack உம் Body mass powder உம்.

ப்ரொட்டீன் பவுடருடன்,body mass powder, பாலைக் கலந்து பாவிப்பதை, Protein milkshakes என்று சொல்கிறார்கள். 6 Pack வர வேண்டும் என்று நினைப்பவர்களை விட,வேறு சிலர் மிகவும் மெலிந்த உடலை உடையவர்கள், இந்த Bodymass powder ஐக் பாலில் கலந்து பாவிக்கிறார்கள். இது பற்றி ஒரு நண்பரின் கேள்வி,இன்று இந்தக் கட்டுரையாகியது.

எதை நாம் செய்தாலும் இயற்கைக்கு மாறாக செய்யும் போது பல எதிர்விளைவுகள் வரவே செய்கிறது. இந்தத் தளத்தில் இயற்கையாக ப்ரொட்டீன் உள்ள உணவுகள் பற்றி வந்திருந்தது. அப்படியான இயற்கை உணவுகள் எந்தத் தீங்கையும் தரமாட்டாது.

ஒருவருக்கு எப்படி நீர் அவசியமோ அப்படி Protein உம் அவசியம் தேவைப்படுகிறது.Sunlight ஐயும் Water ஐயும் வைத்து நான் பல ஆண்டுகளாக வாழ்கிறேன் என்று இணையத்தில் வேண்டுமானால் சொல்லிப் பெருமைப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமாகாது. உடலுக்குத் தேவையான எதுவும் கிடைக்காது போகும் போது, நமது உடல் தன் தேவையைப் பூர்த்தி செய்ய, உடலில் உள்ள கொழுப்பு,தசை போன்றவற்றில் இருந்து பெற்றுக் கொள்கிறது. அதன் பின்,சில நாட்கள்,வாரங்கள்,மாதங்கள்,அப்புறம் மெல்ல மறைவிடத்திற்குச் சென்று பூனை போல் உள்ளே தள்ளியாக வேண்டும்.

அதை விட்டு விட்டு இந்தப் ப்ரொட்டீன் பவுடருக்கு வந்தால், protein அளவுக்கு அதிகமாகும் போது பக்க விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்பது உண்மையே. Protein Powder பாவிப்பதால் உண்டாகும் மேலதிகமான கலோரிகள் எரிக்கப்பட,அதற்கேற்ற உடற்பயிற்சி வேண்டும். சாதாரண உடற்பயிற்சி நிலையங்களால் வரும் குறுகிய நேரப் பயிற்சி, இதற்குப் போதுமானதல்ல.

மேலதிக புரொட்டின், sulphates ,phosphates காரணமாக, அதிக அளவில் அமிலத்தை உருவாக்கி விடுகிறது.அதை சரிசெய்ய சிறுனீரகம் முயற்சித்தாலும்,முடியாத நிலையில் கல்சிய இழப்பு காரணமாக, osteoporosis என்ற எலும்பு நோய், சிறுநீரக பிரச்சனைகள்,எலும்பு பலவீனம், மற்றும் அஜீரணத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சிறுநீரகம் ketones,ketosis களை சமனிலைப்படுத்தும் இந்த செயற்பாட்டினால் பாதிப்படைகிறது. அத்துடன் மேலதிக புரொட்டின் களால் immune system த்தைப் பாதிப்பதுடன்,அறுவை சிகிச்சை,காயங்கள் போன்றவை குணமடைய அதிக காலம் எடுக்கலாம். carbohydrates போல் ப்ரொட்டீங்கள் உடலில் சேமிக்கபடாது வீணாக வேளியேறி விடும். இன்னும் சொல்லப்போனால் வெளியேறும் ப்ரொட்டீன்,கால்சியம் சிறுநீரகத்திற்கு சென்று,அங்கிருந்து சிறுநீருடன் வெளியேறுகிறது. அப்படி நிகழும் போது, அந்த கால்சியத்தால், சிறுநீரக கற்கள் உருவாக முடியும்.

ப்ரொட்டின் பவுடர் எடுப்பவர்கள் அவர்களின் வயது ,உடல் எடை, செய்யும் வேலை உடற்பயிற்சி இவற்றைக் கருத்தில் கொண்டு, எடுக்கும் அளவை தீர்மானிக்க வேண்டும். ஒரு சுகதேகி ஒரு கிலோ உடல் எடைக்கு 0.75 g புரொட்டின் எடுக்கலாம்.இதன் அளவு ,(உடற்பயிற்சி எடுப்பவர்கள்,உடற்தசைகளை அதிகரிக்க விரும்புவோர்) 0.9 g ற்கு மேல் போகக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுக்கும் அளவிற்கு ஏற்ப உடல் பயிற்சி, வேலைகள் செய்யப்பட்டு கலோரிகள் எரிக்கப்படுமானால், பக்க விளைவுகள் ஏற்படாது தடுக்கலாம்.புரொட்டின் பவுடர் பாவிப்பவர்கள், அதிகம் பழங்கள் மரக்கறி வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து தேவையற்ற பாதிப்பைத் தரக்கூடிய contaminants /toxins தசைகளை அதிகப்படுத்த இதில் கலக்கப்பட்டுள்ளது.இது இந்தியாவைப் பொறுத்தளவில்,நோய் தீர்க்கும் மருந்துகளையே அரசு கண்காணிக்காத போது,இவற்றைக் கண்காணிப்பார்களா?

ஆனாலும் இவற்றை விட நாளாந்த உணவில் அதிக அளவு புரொட்டிங்களை சேர்த்துக் கொண்டால் போதுமானதாகும். ஓமக்குச்சியாக இருந்தால் பிரச்சனை கிடையாது. நோயற்ற வாழ்வே முக்கியம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Sechs Pack உம் Body mass powder உம். Empty Re: Sechs Pack உம் Body mass powder உம்.

Post by logu Sat Mar 15, 2014 7:33 am

எதையும் அளவுக்கு மீறினால் நஞ்சு ஆகிடும்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum